9,541 words starting with ச · page 85 of 191
Tamil Word
Tamil Meaning
சிந்தூரம்
சிவப்பு
செங்குடை
நெற்றியில் அணியும் ஒருவகைச் சிவப்புப்பொடி
செஞ்சுண்ணம்
யானைப் புகர்முகம்
வெட்சிச்செடி
யானை
புளியமரம்
சேங்கொட்டை
சிந்தூரம்
குங்குமத்தில் சேர்க்கும் ஒரு வகைச் சிவப்பு நிறப் பொடி
சிந்தூரித்தல்
உலோகங்களைச் சிந்தூரமாக்குதல்
சிந்தை
மனம்
அறிவு
எண்ணம்
தியானம்
கவலை
சிந்தை
மன உணர்வு
சிந்தைகலத்தல்
மனமொத்தல்
சிந்தைகூரியன்
புதன்
கூர்மையான புத்தியுடையவன்
சிந்தைசெய்தல்
நினைவில்வைத்தல்
தியானம் செய்தல்
கவலைகொள்ளுதல்
சிந்தைவிளக்கு
முக்காலமும் அறிகை
சின
கோபித்தல்
சினகரம்
கோயில்
சமணக்கோயில்
சிறுகோயில்
அரண்மனை
சினகர்
சைனர், சமணர்
சினத்தல்
கோபித்தல்
புண் முதலியன சிவத்தல்
சினந்தவிர்ந்தோன்
கோபம் தவிர்ந்தவனாகிய புத்தன்
அருகன்
சினன்
புத்தன்
அருகன்
சினப்பு
கோபம்
புண் முதலியவற்றின் வீக்கம்
வேனற்கட்டி
வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு
சினப்பு
தோல் மீது சிவந்து காணப்படும் தடிப்பு
சினம்
கோபம்
நெருப்பு
போர்
வெம்மை
சினவரன்
சினத்தை அடக்கியவன்
புத்தன்
அருகன்
சினவர்
பகைவர்
சினவல்
போர்
சினவுதல்
கோபிதல்
கொதித்தெழுதல்
பொருதல்
சினவுநர்
பகைவர்
சினா
வட்டத்திருப்பிச்செடி
பங்கம்பாளைச்செடி
சினாடி
மூக்கிரட்டைக்கொடி
சினாடிகா
மூக்கிரட்டைக்கொடி
சினாது
மெலிந்தது
மெலிவு
சினாவில்
தும்பைப்பூண்டு
சினிமா
திரைப்படம்
சினீவாலி
சந்திரகலை தோன்றும் அமாவாசை நாள்
சினேகபலம்
தைலத்தைக் கொண்ட எள்
சினேகம்
நட்பு
எண்ணெய்
சினேசம்
சாதிக்காய்
சினேந்திரன்
அருகன்
புத்தன்
சினை
விலங்கு முதலியவை கருக்கொண்டிருத்தல்
கருப்பம்
முட்டை
பூவரும்பு
உறுப்பு
மூங்கில்
மொட்டு
மரக்கிளை
சினை
(விலங்கின்) கருத்தரித்த நிலை
சினைகொள்ளுதல்
கருக்கொள்ளுதல்
சினைத்தல்
தோன்றுதல்
பூ அரும்புதல்
தழைத்தல்
சிரங்கு புடைத்தல்
கருக்கொள்ளுதல்
பருத்தல்
சினைப்படுதல்
கருக்கொள்ளுதல்
சினைப்படுத்துதல்
கருவுண்டாக்குதல்
தொல்லைதருதல்
சினைப்பருவம்
கருக்கொள்ளும் பருவம்
நெற்கதிரில் மணிபிடிக்கும் பருவம்
சினைப்பு
வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு
கருக்கொள்ளுகை
அரும்புகை
கொழுப்பு
சினைப்பூ
மரக்கொம்புகளில் தோன்றும் பூ
சினைப்பெயர்
உறுப்பைக் குறிக்கும் பெயர்
உறுப்புக் காரணமாய் வரும் பெயர்
சினைப்பெயர்
உறுப்பின் பெயர்
சினையாகுபெயர்
சினைப்பெயர் அதன் முதலுக்கு ஆகும் பெயர்
சினையாக்குதல்
கருவுண்டாக்குதல்
தொல்லைதருதல்
சினையாறுபடுகை
வெள்ளம்வருதற் குறியாக ஆற்றுநீர் கசிதல்
சினைவினை
சினையின் தொழிலைக் காட்டி நிற்கும் வினைச்சொல்
சின்
ஒர் அசைச்சொல். காப்பும் பூண்டிசின் (தொல். சொல். 277)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.