iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 86 of 191

சின்ன சிறிய. சின்னத்துணி (சீவக. 2929) இழிந்த. சின்ன மனிதன் இளைய. என் சின்னத்தம்பி
சின்ன சிறிய இழிந்த இளைய
சின்ன (அளவைக்குறித்து வருகையில்) சிறிய
சின்ன முள் (கடிகாரத்தில்) மணி என்னும் கால அளவைக் காட்டும் முள்
சின்ன வீடு மனைவி இருக்கும் போது வேறு ஒருத்தியோடு தனியாக நடத்தும் குடும்பம்
சின்னகை புன்னகை
சின்னச்சாதி கீழ்ச்சாதி
சின்னஞ்சிறிய மிகச் சிறிய
சின்னஞ்சிறியா மிகச்சிறிய. சின்னஞ்சிறிய மருங்கினிற்சாத்திய செய்யபட்டும் (அபிரா. 53)
சின்னஞ்சிறு See சின்னஞ்சிறிய
சின்னஞ்சிறு மிகவும் சிறிய
சின்னது சிறியது
சின்னத்தட்டு பொற்கொல்லர் தராசின் தட்டு
சின்னத்தனம் கயமைத்தனம் சிறுபிள்ளைத்தனம்
சின்னத்தனம் சுயநலமும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட போக்கு
சின்னத்துரை இளவரசர்
சின்னன் சிற்றுயிர் சிறுபொருள்
சின்னபின்னம் கண்டதுண்டம்
சின்னப் புத்தி குறுகிய மனப்பான்மை
சின்னப்படுதல் பங்கப்படுதல் பழுதடைதல், சிதைவடைதல், பின்னமுறுதல் இகழ்ச்சியடைதல்
சின்னப்படுத்தல் பங்கப்படுத்தல், குறைப்படுத்தல்
சின்னப்பட்டம் பெரிய மடாதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ளவர் குருவின் வாரிசு
சின்னப்புத்தி அற்பபுத்தி பிள்ளைப்புத்தி
சின்னப்பூ நூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது இவற்றுள் ஓரெண்கொண்ட நேரிசை வெண்பாக்களால் அரசனது தசாங்கத்தைப் புகழ்ந்து கூறும் நூல்வகை விடுபூ கிள்ளுப்பூ
சின்னமனிதன் கயமைத்தனமுள்ளவன்
சின்னமலர் விடுபூ
சின்னமுத்து அம்மைநோய்வகை
சின்னமூதி அரசன் ஆணையைச் சின்னமூதிக் கொண்டு படைக்குச் சாற்றுவோன்
சின்னமேளம் துருத்தி முதலிய வாத்தியங்களுடன் தாசிகள் பாடிக்கொண்டு ஆடுதற்குரிய சதிர்மேளம்
சின்னம் அடையாளம் பெண்குறி காளம் அற்பம் சிறியது முறம் மழைத்தூறல் இகழ்ச்சி முறிவுற்றது விடுபூ கிள்ளுப்பூ பொடி காசு வீரர்கள் போர்க்காலத்தில் தம்வாயில் இட்டுக்கொள்ளும் பொன்தகடு சீந்திற்கொடி துண்டு
சின்னம் (அரசு, அமைப்பு முதலியவற்றை அல்லது ஒருவரை) பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அல்லது வெளிப்படுத்தும் வகையில் அடையாளமாக அமையும் பொருள், படம், குறியீடு, வடிவம் முதலியவை
சின்னம்படுதல் இகழ்ச்சியடைதல்
சின்னம்மா தாயின் தங்கை தந்தையின் தம்பி மனைவி திருமகள்
சின்னம்மை தாயின் தங்கை தந்தையின் தம்பி மனைவி அம்மைநோய்வகை
சின்னம்மை (ஒரு வகை நுண்ணுயிரிகளால்) காய்ச்சலும் உடலில் சிறு கொப்பளங்களும் உண்டாகும் ஒரு நோய்
சின்னல் பகட்டு
சின்னவன் சிறியவன் தம்பி (fem. சின்னவள்)
சின்னவள் சிறுமி
சின்னவீடு மனைவி இருக்கும்போதே சட்டத்திற்குப் புறம்பாக மற்றொரு பெண்ணை வைத்துத் தனியாக நடத்தும் குடும்பம்
சின்னாபின்னம் கண்டதுண்டம்
சின்னாபின்னம் (தாக்குதலுக்கு உள்ளானதால் ஒன்று அடையும்) அடையாளம் தெரியாதபடியான சிதைவு
சின்னாயி தாயின் தங்கை தந்தையின் தம்பி மனைவி
சின்னாருகம் சீந்திற்கொடி
சின்னி சிறியது முகத்தலளவை காண்க : சின்னிபொம்மை செடிவகை புரட்டுக்காரி இலவங்கம் குன்றிமணி
சின்னிபொம்மை பின்னல்மயிருள்ள தலையும் மரத்தால் செய்யப்பட்ட கைகளும் நீண்டு தொங்கும் சட்டையும் கொண்டதாய் ஒருசில பிச்சைக்காரிகள் தம் பாட்டுக்கு ஏற்பத் தாளம் இடும்படி செய்து கையில் வைத்தாட்டும் ஒருவகைப் பொம்மை
சின்னிவிரல் சுண்டுவிரல்
சின்னீர் கலங்கலான நீர் மூத்திரம்
சின்னூல் சிறுநுல். சின்னுல் என்றதுபோல(பதிற்றுப்.76, உரை) நேமிநாதம். சின்னுலுரைத்தகுண வீரபண்டிதன்(தொண்டை.சத.32) சின்னுலுரைத்தகுண வீரபண்டிதன்(தொண்டை.சத.32)
சின்னூல் சிறு நூல் நேமிநாதம் என்னும் இலக்கண நூல்
சின்னெறி கள்ளச் சிறுவழி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together