9,541 words starting with ச · page 87 of 191
Tamil Word
Tamil Meaning
சின்னை
பெரிய கடல்மீன்வகை
சின்மதி
ஏழைப்புத்தி
சின்மயன்
அறிவுமயமாக உள்ள உயிர்
சின்மயம்
அறிவுமயம்
சின்முத்திரை
சுட்டுவிரல் நுனியைப் பெருவிரல் நுனியுடன் சேர்த்துக் காட்டும் ஞானமுத்திரை
சின்முத்திரை
(சைவ சித்தாந்தத்தில்) (உயிர்கள் இறைவனுடன் இணையும் நிலையைக் குறிக்கும் விதத்தில்) பெருவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் உயர்த்திப் பிரித்துக் காட்டும் ஒரு முத்திரை
சின்மை
சிறுமை, இழிவு
குரலின் மென்மை
சின்மொழி
சில சொல்
இழிவான சொல்
சிபாரிசு
பரிந்துரை
சிபாரிசு
பரிந்துரை
ஒருவனைக் குறித்துப் பிறனிடம் ஆதரித்துப் பேசும் பேச்சு முதலியன
சிப்பந்தி
வேலைக்காரன்
ஆயுதம் தரித்த காவற்படை
சிப்பந்தி
(கடையில்) வேலையாள்/(அலுவலகத்தில்) பணியாளர்
சிப்பம்
சிறு மூட்டை
புகையிலைச் சுமை
சிப்பம்
முடைந்த பனை ஓலையில் அல்லது சிறு கூடைகளில் பொருள்களை வைத்துக் கட்டும் சிறு மூட்டை
சிப்பாய்
ராணுவ வீரன்
சிப்பி
முத்தின் ஓடு
சிப்பியோடுகூடிய நீர்வாழ் உயிர்வகை
கிளிஞ்சில், இப்பி, சங்கு
தயிர் அளந்துவிடும் கொட்டாங்கச்சி
சிற்பி
தையற்காரன்
சிப்பி
ஒரு கடல் வாழ் உயிரினத்தின் இரு பிரிவாகப் பிரியக் கூடிய ஓடு
சிப்பிச் சுண்ணாம்பு
சிப்பியைச் சுட்டு நீற்றியெடுக்கும் சுண்ணாம்பு
சிப்பியன்
கம்மியன்
தையற்காரன்
சிப்பில்(தட்டு)
வடிதட்டு
சிமட்டி
பேய்க்கொம்மட்டிக்கொடி
சிமந்தூரி
ஒரு செடிவகை
சிமயம்
இமயமலை
பொதியமலை
மலையுச்சி
சிமாளம்
மகிழ்ச்சி
சிமாளித்தல்
மிக மகிழ்தல்
சமாளித்தல்
சிமி
ஆண்களின் குடுமி
சிமிக்கி
கம்மலில் தொடுத்து அணியப்படும் முத்துக் கட்டிய காதணிவகை
கொடிவகை
சிமிக்கிப்பூ
கம்மலில் தொடுத்து அணியப்படும் முத்துக் கட்டிய காதணிவகை
கொடிவகை
சிமிட்டா
மயிர்பிடுங்குங் கருவி
சாமணம்
சிமிட்டா
சிட்டிகை
சிமிட்டி
ஒருவகைச் சுண்ணாம்புக் கலவை
பேய்க்கொம்மட்டி
சிமிட்டு
கண் சைகை
இமைப்பு
கள்ளவேலை
கைந்நொடி
சிமிட்டு
(கண்) இமைத்தல்
சிமிட்டுக்கண்
கண் அசைத்தல்
கொட்டுங்கண்
சிமிட்டுக்கள்ளி
தந்திரக்காரி
கற்புக் குன்றியவள்
சிமிட்டுதல்
கண்ணிமைத்தல்
சாடைதோன்றக் கண் சிமிட்டுதல்
தந்திரம் செய்து ஏமாற்றுதல்
சிமிட்டுவேலை
கள்ளவேலை
வியத்தகு வேலைப்பாடு
சிமிண்டு
தடி
சிமிண்டு
பொருளின் மேல் பற்றிக்கொள்ளும் தன்மை உடையதாகச் சுண்ணாம்பு, களிமண் முதலியவற்றைக் குறிப்பிட்ட அளவில் கலந்து தயாரிக்கும் கருஞ்சாம்பல் நிற மாவுப் பொருள்
சிமிண்டுதல்
நிமிண்டுதல்
தூண்டிவிடுதல்
கிள்ளுதல்
சிமிட்டுதல்
சிமினி
(காற்றினால் சுடர் அணையாமல் இருக்க) மண்ணெண்ணெய் விளக்கில் பொருத்தும் கண்ணாடிக் கூடு
சிமினி விளக்கு
சிமினி பொருத்திய மண்ணெண்ணெய் விளக்கு
சிமிலம்
மலை
சிமிலி
குடுமி
உறி
தோணி
சிள்வீடு
பூளைச்செடி
வெல்லங்கலந்த எள்ளின் பொடி
சிமிளி
வெல்லங் கலந்த எள்ளின் பொடி
சிமிளித்தல்
கண்கொட்டுகை
சிமிளிப்பு
கண்கொட்டுகை
சிமிழ்
செப்பு
திமில்
சிமிழ்
(குங்குமம் போன்ற பொருள்களை வைப்பதற்கு வெள்ளி, தந்தம் முதலியவற்றால் செய்யப்படும்) குழிவான அடிப்பாகத்தையும் மூடியையும் கொண்ட சிறிய செப்புப் போன்ற கொள்கலம்
சிமிழ்தல்
கட்டுதல்
அகப்படுத்துதல்
கண்கொட்டுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.