9,541 words starting with ச · page 88 of 191
Tamil Word
Tamil Meaning
சிமிழ்ப்பு
பந்தம்
கட்டுகை
சிமுக்கிடுதல்
எச்சரிக்கைசெய்தல்
அசைதல்
சிமுட்டி
கீழாநெல்லிப் பூடு
சிமை
மலையுச்சி
குடுமி
சிமையம்
மலையுச்சி
கொடுமுடி
சிம்பத்தை
சிறுபுள்ளடிப்பூடு
சிம்பல்
ஒலித்தல்
துள்ளுதல்
சிம்பு
சிம்பல்சிலும்பல்
கந்தை
சிம்பிலி
வெல்லமும் தேங்காயும் கேழ்வரகுமாவுஞ் சேர்த்துப் பண்ணின பிட்டு
சிம்பிளித்தல்
கண்ணை மூடிக்கொள்ளுதல்
சிம்பு
சிராய்
இரும்புத்துகள்
செதும்பு
மூங்கிற் சிம்பு
இளம்வளார்
குற்றம்
சுண்டி இழுக்கை
சிம்பு2
(மூங்கில்) பிளாச்சு(புளி, சவுக்கு முதலியவற்றின்) மிளாறு
சிம்புகட்டுதல்
ஒடிந்த உறப்புக்குப் பத்தை வைத்துக் கட்டல்
சிம்புதல்
ஒலித்தல்
துள்ளுதல்
கோபக்குறி காட்டுதல்
சுண்டியிழுத்தல்
ஒன்றுகூட்டுதல்
நன்றாய்த் தேய்த்தல்
சிம்புதெறி
சிராயாதல். (w.)
சிம்புரி
சும்மாடு
புரிமணை
சிம்புளி
கம்பளி
செவ்வாடை
சிம்புளித்தல்
கண்ணை மூடிக்கொள்ளுதல்
சிம்புள்
எண்காற்பறவை, சரபம்
சிம்புவிடுதல்
மரக்கன்று தளிர்த்தல்
சிம்புவெடித்தல்
மரக்கன்று தளிர்த்தல்
சிம்பை
அவரைக்கொடி
சிம்ம சொப்பனம்
சிம்ம சொப்பனம்
சிம்மசொப்பனம்
திகிலை ஏற்படுத்தும் பயங்கரம்
சிம்மதம்
பாம்பு
சிம்மநகம்
அபிநயக்கைவகை
சிம்மம்
சிங்கம்
சிம்மராசி
ஆவணிமாதம்
சிம்மம்
(பொதுவாக) சிங்கம்(குறிப்பாக) பெண் சிங்கம்
சிம்மாசனம்
அரியணை, சிங்கம் தாங்குவது போல் அமைக்கபட்ட இருக்கை
தவிசு
சிம்மாசனம்
(அரசவையில் அரசன் அல்லது அரசி அமரும்) அலங்காரமான ஆசனம்
சிம்மாத்தல்
செம்மாத்தல், இறுமாத்தல்
மிகக்களித்தல்
வீறுபெறுதல்
சிம்மாளம்
மகிழ்ச்சி
சிம்மு
எல்லை
சிம்முதல்
கொப்புளங் குத்திவிடுதல்
ஒலித்தல்
சியச்சினி
வேலிப்பருத்திக்கொடி
சியத்தினி
தக்காளி
சியிருதம்
கடுக்காய்
சியேனம்
பருந்து
அணிவகுப்பு
சிரகபாலம்
தலையோடு
சிரகம்
திவலை
கரகம்
தலைச்சீரா
சிரகம்பிதம்
தலையசைத்தல்
ஏற்பு முதலியவற்றின் அறிகுறியாகச் செய்யும் தலையசைப்பு
சிரக்கம்பனம்
தலையசைத்தல்
ஏற்பு முதலியவற்றின் அறிகுறியாகச் செய்யும் தலையசைப்பு
சிரக்கம்பம்
தலையசைத்தல்
ஏற்பு முதலியவற்றின் அறிகுறியாகச் செய்யும் தலையசைப்பு
சிரக்கோழி
குழலாதொண்டைக்கொடி
வசம்பு
சிரங்காடு
அடர்ந்த காடு
சிரங்காய்
கைகொண்ட அளவு
சிரங்கு
புண்
சிரங்கை
கைகொண்ட அளவு
சிரசாவகித்தல்
மரியாதையுடன் ஏற்றுக் கொள்ளுதல்
சிரசு
தலை
தலைமயிர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.