9,541 words starting with ச · page 89 of 191
Tamil Word
Tamil Meaning
சிரச்சேதம்
தலையை வெட்டுதல்
சிரச்சேதம்
(முற்காலத்தில் தண்டனையாக) தலையை வெட்டுதல்
சிரஞ்சீவி
நீண்ட ஆயுள் உடையவன்(ள்)
பெரியோர் வாழ்த்த வழங்குஞ் சொல்
காகம்
இலவமரம்
மார்க்கண்டேய முனிவர்
சிரஞ்சீவியர்
நீடூழி காலம் வாழ வரம் பெற்றவர்கள்
சிரஞ்சீவியர்
அசுவத் தாமன்
மாவலி சக்கரவர்த்தி
மார்க்கண்டன்
வியாசன்
அனுமான்
வீடணன்
பரசுராமன்
சிரஞ்சீவியர்
நீடுழிகாலம் வாழ்ந்திருக்க வரம் பெற்றவரான அசுவத்தாமன், மாவலி, மார்க்கண்டன், வியாசன், அனுமான், விபீடணன், பரசுராமன் என்னும் எழுவர்
சிரட்டை
கொட்டாங்குச்சி
பிச்சைக்கலம்
சிரட்டை
கொட்டாங்கச்சி
சிரணி
ஓமம்
சிரத்தகாழகம்
மருக்காரைச்செடி
சிரத்தல்
தேய்த்தல்
அழித்தல்
எழுத்திலாவோசை
சிரத்தவன்
தலைவன்
சிரத்தியார்
சிறிய தாயார்
சிரத்துதல்
உரக்க ஒலித்தல்
கோபித்தல்
சிரத்தை
ஒரு மூலிகை வகை
முழு மனதோடு
சிரத்தை
அன்பு
பத்தி
நம்பிக்கை
விருப்பம்
ஊற்றம்
சிரத்தை
கவனத்துடன் கூடிய அக்கறை
சிரத்தைகாழகம்
மருக்காரைச்செடி
சிரநதி
கங்கை
சிரந்தை
உடுக்கை
சிரபங்கம்
தலையை வெட்டுதல்
சிரபாத்திரி
கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக்கொண்ட சிவன்
சிரபுரம்
சீகாழி
சிரம(ப்)பரிகாரம்
களைப்பைப் போக்கிக்கொள்வதற்கான ஓய்வு
சிரமசாத்தியம்
மிகுந்த முயற்சியோடு அல்லது கஷ்டத்தோடு செய்ய வேண்டியது
சிரமச்சாலை
படைக்கலம் பயிலிடம்
சிரமஞ்செய்தல்
சிலம்பம் முதலியன பழகுதல்
சிரமதசை
கஷ்டப்படுகிற காலம் அல்லது நிலை
சிரமநிலை
படைக்கலப் பயிற்சி
சிரமன்
அடிமை
இழிவானவன்
சிரமன்
அடிமை
ஈனன்
சிரமபரிகாரம்
இளைப்பாறுதல்
சிரமம்
கடுமை
சிரமம்
களைப்பு
உழைப்பு
படைக்கலப் பயிற்சி
சிரமம்
(அவசியமான ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல்) திண்டாட்டம்
சிரமிலி
நண்டு
சிரமேற்கொண்டு
மிகுந்த மரியாதையுடன் ஏற்று
சிரமேற்கொள்ளுதல்
மரியாதையுடன் ஏற்றுக் கொள்ளுதல்
சிரம்
தலை
சிரம்
தலை
உச்சி
மேன்மை
நெடுங்காலம்
ஆமணக்கு
கமுகமரம்
கூவைநீறு
வாதமடக்கி
சிரம்
(மனிதனின்) தலை
சிரறுதல்
மாறுபடுதல்
சிதறுதல்
சிரற்றுதல்
உரக்க ஒலித்தல்
கோபித்தல்
சிரல்
சிச்சிலிப்பறவை, மீன்கொத்திப்பறவை
முடிவிடம்
சிரவணம்
காது
கேள்வி
திருவோண நாள்
சிரவம்
காது
கௌதாரிப் பறவை
சிரஸ்தார்
நீதிமன்றம், வட்டாட்சி அலுவலகம் முதலியவற்றிலுள்ள ஊழியர்களுக்குத் தலைமை அதிகாரி
சிராங்கம்
தலை
உடல்நலம்
தடையின்மை
சிராத்தம்
இறந்தோர்க்குச் செய்யுமோர் சடங்கு
சிராந்தி
இளைப்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.