9,541 words starting with ச · page 9 of 191
Tamil Word
Tamil Meaning
சங்காரதூதன்
அழித்தல் தொழிலுக்குரிய தேவதூதன்
சங்காரன்
அழிப்பவன்
சங்காரமுத்திரை
கட்டைவிரல் நிற்க மற்ற நான்கு விரல்களையும் வளைத்துச் செய்யும் சிவபூசைக்குரிய முத்திரைவகை
சங்காரமூர்த்தி
அழித்தல்தொழிலைச் செய்யும் சிவன்
சங்காரம்
அழித்தல்
ஒடுக்குகை
மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலகவழிவு
ஏழுவகை மேகங்களுள் பூவைப் பொழியும் மேகம்
அடக்குகை
சங்காரி
குதிரைவாலிப் பயிர்
சங்காரித்தம்
ஏழுவகை மேகத்துள் பூப்பொழியும் மேகம்
சங்காளர்
காமுகர், புணர்ச்சியை நாடுபவர்
சங்காவியம்
அச்சத்தால் நிகழும் அவசரநிலை
சங்கி
தொடர்புடையது
சங்கிதம்
ஐயுறப்பட்டது
சங்கிதை
செய்தித் தொகுப்பு
வேதத்தின் ஒருபகுதி
வரலாறு
சங்கித்தல்
ஐயுறுதல்
கனப்படுத்துதல்
மனந்தடுமாறுதல்
சங்கினி
காமசாத்திரம் கூறும் நால்வகைப் பெண்களுள் மூன்றாம் இனத்தவள்
பத்து நாடியுள் ஒன்று
சங்கங்குப்பி
சங்கின்குடியோன்
நாகரவண்டு
சங்கியை
எண்
எண்ணிக்கை
புத்தி
ஆராய்வு
சங்கிரகணம்
ஏற்றுக்கொள்ளல்
சங்கிரகம்
சுருக்கமாக எழுதப்பட்டது
சங்கிரகம்
சுருக்கம்
திரட்டல்
சங்கிரகம்
(நூல்) சுருக்கம்
சங்கிரகித்தல்
சுருக்கித் திரட்டல்
சங்கிரக்கூர்மை
கடலுப்பு
சங்கிரந்தனன்
இந்திரன்
சங்கிரமணம்
கோள்களிடன் நடை, கோள் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை
சூரியன் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை
சூரியன் வேறு இராசிக்குச் செல்லுங் காலம்
சங்கிரமம்
கோள்களிடன் நடை, கோள் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை
சூரியன் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை
சூரியன் வேறு இராசிக்குச் செல்லுங் காலம்
சங்கிரமித்தல்
இராசி மாறுதல்
நோய் தொற்றுதல்
சேர்தல்
சங்கிரம்
காடு
சங்கிராந்தசமவாதம்
பாசுபதமதம்
சங்கிராந்தம்
ஒன்றிலிருந்து வேறொன்றிற்குப் போதல்
தொடர்பு
மாதப்பிறப்பு
சங்கிராந்தவாதசைவன்
சங்கிராந்த வாதி
சங்கிராந்தவாதம்
மலம் நீங்கிய ஆன்மாவின்கண் திருவருள் பிரதிபலித்து அதனை அருள்வடிவமாக்கும் என்று கூறும் சமயம்
சங்கிராந்தவாதி
பாசுபத மதத்தைச் சார்ந்தவன்
சங்கிராந்தி
தைமாதப் பிறப்பு
சூரியன் மகரராசியில் புகும் நாள்
பொங்கல்விழாக் கொண்டாடும் தைமாதம் முதல் தேதி
சங்கிராந்தித்தல்
சம்பந்தப்படுதல்
சங்கிராமசூரன்
போர்வீரன்
சங்கிராமம்
போர்
மலைமேல் வழி
சங்கிராமவிலக்கணம்
அறுபத்து நான்கு கலையுள் ஒன்றாகிய போர்த்தொழில்
சங்கிருதம்
வடமொழி
கலப்பு
சங்கிலி
தொடர்
ஆபரணம்
ஒரு நில அளவு
சங்கிலி
தொடர்
இரும்பு முதலியவற்றால் வளையமாகச் செய்து ஒன்றோடொன்று சேர்க்கப்பட்டிருக்கும் கோவை
ஒரு நிலவளவு
வயிரச்சங்கிலி என்னும் அணி
விலங்கு
சுந்தரமூர்த்தி நாயனார் மனைவியருள் ஒருத்தி
சங்கிலிக்கோவை
தொடர்ச்சியானது
சங்கிலிப்பூட்டு
சங்கிலியின் பின்னல்
சங்கிலிமாட்டும் அணி
ஒருவகை மல்லுப்பிடி
பெருஞ்சிக்கல்
சங்கிலிவடம்
சங்கிலிவடிவா யமைந்த கழுத்தணி
தேரிழுக்குஞ் சங்கிலி
சங்கீதக்காரன்
இசைவல்லான்
சங்கீதம்
இசை
சங்கீதம்
இசை
இசைப்பாட்டு
வாத்தியத்துடன் பாடுதல்
இராக சாத்திரம்
கிச்சிலிக் கிழங்கு
சங்கீதலோலன்
இசையில் பெரிதும் ஈடுபட்டவன்
சங்கீதவாத்தியம்
இசைக்கருவி
சங்கீரணசாதி
ஒன்பது அட்சரகாலங்கொண்ட தாளவளவை
சங்கீரணம்
புணர்ச்சி
கலப்பு
கலவையணி
சங்கீரணசாதி
மத்தளவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.