iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 90 of 191

சிரானந்தம் அழியா இன்பம்
சிராபத்திரம் விளாமரம்
சிராபரன் இறைவன்
சிராய் மரச் சக்கை : சிறாம்பு உராய்ந்து கீறல் ஏற்படுதல் மரத்துண்டு, பலகை முதலியவற்றை இழைக்கும்போது அல்லது செதுக்கும் போது கிடைக்கும் மெல்லிய துண்டு
சிராய் மரச்சக்கை பனஞ்செறும்பு செதுக்கிய மரத்துண்டு பருவின் முளை காற்சட்டை
சிராய்1 (கரடுமுரடான அல்லது கூர்மையான முனை) உராய்ந்து கீறல் ஏற்படுதல்
சிராய்த்தல் உராயந்து காயமேற்படுதல்
சிராய்பாக்கு முற்றாத பாக்கு
சிராய்ப்பு உராய்வதால் ஏற்படும் அழுத்தமான கீறல்
சிராய்விழுதல் நார்ப்பழமாதல்
சிரார்த்தம் இறந்தோர்க்குச் செய்யுமோர் சடங்கு
சிரார்த்தம் திவசம்
சிராவணம் ஆவணிமாதம் புதுப் பூணூல் தரிக்கும் சடங்கு கல் சாமணம்
சிராவியம் கேட்டற்கு இனியது
சிரி சிரித்தல் ந‌கைப்பு
சிரி முகபாவத்தின்மூலமோ பல் தெரிய உதடுகளை விரிப்பதன்மூலமோ சில வகைக் குரல் ஒலிகள் எழுப்புவதன்மூலமோ மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்துதல்
சிரிட்டம் விளாம்பட்டை
சிரித்தபிழைப்பு எள்ளத்தக்க வாழ்க்கை
சிரித்தல் நகைத்தல் கனைத்தல் மலர்தல் எள்ளுதல்
சிரிப்பாணி அடங்காச் சிரிப்பு பகடி ஏளனம்
சிரிப்பாணிப்படுதல் சிரிப்புக் கிடமாதல் சிறுமைப்படுதல்
சிரிப்பாய்ச்சிரித்தல் இகழ்தல் மலிந்துகிடத்தல் நிலைகெட்டுத் திரிதல்
சிரிப்பு நகைப்பு குதிரையின் கனைப்பு பகடி ஏளனம்
சிரிப்பு (மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில்) சிரித்தல்
சிரிப்புக்காட்டு (வேடிக்கையான பேச்சு, செய்கை மூலம்) சிரிப்பை உண்டாக்குதல்
சிரீ திருமகள்
சிரீடம் குன்றிமணி வாகைமரம்
சிரீதரன் திருமால்
சிரீமுக அறுபதாண்டுக் கணக்கில் ஏழாம் ஆண்டு
சிரீமுகம் திருமுகம்
சிரீவற்சம் திருமால் மார்பின் மறு மார்பில் ஐந்து சுழியுள்ள குதிரை
சிரு தோளின் பொருத்து
சிருகம் அம்பு காற்று தாமரை
சிருகாலன் நரி
சிருக்கு வேள்வியில் பயன்படும் நெய்த்துடுப்பு, இலைக்கரண்டி
சிருங்கம் விலங்கின் கொம்பு கொடுமுடி சிருங்கவான்
சிருங்கலம் விலங்கு இரும்புச் சங்கிலி வில்லங்கம்
சிருங்கலை விலங்கு இரும்புச் சங்கிலி வில்லங்கம்
சிருங்கவான் பூமியின் எல்லையில் அமைந்த மலைகளுள் ஒன்று
சிருங்காடகம் நாற்சந்தி
சிருங்காரநிலை போர்க்களத்து இறந்துபட்ட வீரனது மார்பை அவன் மனைவி தழுவுதலைக் கூறும் புறத்துறை
சிருங்காரம் காமம்
சிருங்காரம் காதல், காமம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் மெய்ப்பாடு
சிருங்காரித்தல் ஒப்பனைசெய்தல், சிங்காரித்தல்
சிருங்கி நஞ்சு போக்கும் ஒரு மருந்துவகை சுக்கு பொன் குதிரையின் காதடியிலுள்ள தீச்சுழிவகை
சிருட்டி படைப்பு படைப்புப்பொருள் சிறந்தது
சிருட்டிகர்த்தா படைப்போனாகிய பிரமன்
சிருட்டித்தல் படைத்தல் கற்பனைசெய்தல்
சிருட்டியாளன் சவர்க்காரம்
சிருணி யானைத்தோட்டி பகைமை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together