iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 91 of 191

சிருதம் நன்மை இனிமை
சிரும்பணம் கொட்டாவி விடுகை
சிருஷ்டி படைப்பு
சிருஷ்டி1 படைத்தல்
சிருஷ்டி2 படைப்பு
சிரேட்டன் தலைசிறந்தவன்
சிரேட்டம் தலைசிறந்தது
சிரேட்டாதேவி மூதேவி
சிரேட்டி வணிகன்
சிரேணி தெரு இடையர் வீதி வரிசை
சிரேணியம் காட்டாமணக்கு
சிரேயசு நன்மை புகழ்
சிரேவனம் காட்டாமணக்கஞ்செடி
சிரேஷ்ட மூத்த
சிரேஷ்ட (பெரும்பாலும் திருமண அழைப்பிதழ் முதலியவற்றில்) (குழந்தைகளுள்) மூத்த
சிரேஷ்டம் சிறப்புடையது
சிரை நரம்பு குரங்கு கெட்ட இரத்தம் செல்லும் குழாய்
சிரை1 (முடியை) நீக்குதல்
சிரை2 உடலின் பிற பாகங்களிலிருந்து இதயத்திற்கு இரத்தம் செல்வதற்கான மெல்லிய குழாய்
சிரைதொழில் சிரைக்கும் வேலை வீண்வேலை
சிரைத்தல் மயிர்கழித்தல் செதுக்குதல்
சிரையன் நாவிதன்
சிரோசம் தலைமயிர்
சிரோட்டம் கடுக்காய் நெல்லிமரம் தான்றி மரம்
சிரோணி காட்டாமணக்கு
சிரோதரம் கழுத்து
சிரோத்திரம் காது
சிரோந்தம் மயிர்ச்செறிவு செறிமயிர்ப் பரப்பு
சிரோபத்தியம் கடுக்காய்
சிரோபத்திரம் கடுக்காய்
சிரோமணி தலைமணி உயர்ந்தமணி தலை சிறந்தவன்(ள்) பண்டிதர் பட்டப்பெயர்
சிரோமுட்டி கீழ்நோக்கி அம்பெய்கை
சிரோரத்தினம் தலைமணி
சிரோருகம் தலைமயிர்
சிரோவல்லி மயிலின் உச்சிக்கொண்டை
சிரோவேட்டம் தலைப்பாகை
சிரௌதம் சுருதி சம்பந்தமானது வேதத்தில் விதிக்கப்பட்டது
சிரௌதி வேதத்தில் கூறப்பட்ட கருமங்களில் வல்லவன்
சிற உயர்ந்த நிலை பெறுதல்
சிறகடித்தல் பறத்தற்பொருட்டு இறக்கையடித்தல்
சிறகர் இறகு
சிறகறுதல் வலியழிதல்
சிறகாற்றுதல் சிறகை விரித்தடித்து இளைப்பாற்றிக்கொள்ளுதல்
சிறகி பறவைவகை ஒருமீன்வகை
சிறகிமீன் பறவைமீன்
சிறகு இறகு மீன்சிறகு படை முதலியவற்றின் உறுப்பு தெருவின் பக்கம் தெரு கிளை வாய்க்கால் பனையோலையிற் பாதி கதவு முதலியவற்றின் இலை
சிறகு இறக்கை
சிறகுகட்டிப்பறத்தல் விரைந்துசெல்லுதல்
சிறகுகதவு இரட்டைக்கதவு
சிறகுகுடில் தூக்குங்குடிசை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together