9,541 words starting with ச · page 92 of 191
Tamil Word
Tamil Meaning
சிறகுகோதுதல்
சிறகை அலகால் வகிர்தல்
சிறகை உலர்த்துதல்
சிறகுகோழி
காட்டுக்கோழிவகை
சிறகுதெரித்தல்
சிறகை அலகால் வகிர்தல்
சிறகை உலர்த்துதல்
சிறகுப்பந்து
(விளையாட்டில் மட்டையால் அடிப்பதற்கான) அடிப்பகுதி உருண்டையாகவும் மேற்பகுதி பூப்போன்று விரிந்தும் இருக்கிற பொருள்
சிறகுமுளைத்தல்
தற்காத்துக்கொள்ளும் வலி பெறுகை
வெளியேறிவிடுகை
சிறக்கணித்தல்
கண்ணைச் சுருக்கிப் பார்த்தல்
கடைக்கண்ணாற் பார்த்தல்
அவமதித்தல்
சிறங்கணித்தல்
கண்ணைச் சுருக்கிப் பார்த்தல்
கடைக்கண்ணாற் பார்த்தல்
அவமதித்தல்
சிறங்கித்தல்
அவமதித்தல்
சிறங்கையால் அளத்தல்
சிறங்கை
கைந்நிறையளவு
சிறத்தல்
மேன்மையாதல்
மேற்படுதல்
கனத்தல்
இன்றியமையாதிருத்தல்
மங்கலமாதல்
அன்பாதல்
மகிழ்தல்
அழகாதல்
சிறந்த
(தரத்தில்) உயர்ந்த(பலவற்றுள்) மேலோங்கி விளங்குகிற
சிறந்தோர்
உயர்ந்தோர்
தேவர்
உறவினர்
துறந்தோர்
சிறப்பங்காடி
வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கிவிடக் கூடிய அளவில் ஒரே கட்டடத்தில் அமைந்திருக்கும் பல கடைகளின் தொகுதி
சிறப்பணி
சாதி, குணம், செயல் என்பவற்றால் ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறும் அணி
ஒப்புமையால் பொதுமையுற்றிருந்த இரண்டு பொருள்களுக்கு ஒரு காரணத்தால் வேறுபாடு தோன்றுவதைக் கூறும் அணி
சிறப்பாங்கல்
மாணிக்கவகை
சிறப்பாசிரியர்
குறிப்பிட்ட இதழை மட்டும் தொகுத்து வெளியிடும் பொறுப்பு ஏற்பவர்
சிறப்பாடு
மேம்பாடு
சிறப்பித்தல்
அலங்கரித்தல்
பெருமைப்படுத்தல்
புகழ்தல்
சிறப்பிலாதாள்
மேம்பாடு இல்லாதவளாகிய மூதேவி
சிறப்பிலாள்
மேம்பாடு இல்லாதவளாகிய மூதேவி
சிறப்பு
பெருமை
திருவிழா
செல்வம்
அன்பளிப்பு
மதிப்பு
தலைமை
பகட்டு
காண்க : சிறப்பணி
இன்பம்
ஒன்றற்கேயுரியது
வரிசை
போற்றுகை
மிகுதி
வீடுபேறு
சிறப்பு
(-ஆக, -ஆன) மேம்பட்டு விளங்கும் திறமை
சிறப்புச்செய்தல்
ஒப்பனைசெய்தல்
போற்றுதல்
விழாக்கொண்டாடுதல்
சிறப்புடைக்கிளவி
அன்பான சொல்
சிறப்புப் பாயிரம்
(பொதுவாக) நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் பெயர், நூற்பெயர், கருத்து, காரணம் முதலியவற்றைப் பற்றி ஆசிரியரோ உடன் படித்த மாணவரோ செய்யுள் வடிவில் தரும் முன்னுரை
சிறப்புப் பெயர்
பண்பு, குணம், செயல் முதலிய சிறப்பால் பெறுகிற பெயர்
சிறப்புப் பேராசிரியர்
ஓய்வு பெற்ற பிறகும் உயர் தகுதி கருதிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற நியமிக்கப்படும் பேராசிரியர்
சிறப்புப்பாயிரம்
ஒரு நூலுக்குச் சிறப்பாக அமைக்கப்பட்ட முன்னுரை, நூற்பெயரும் காரணமும் ஆக்கியோன் பெயரும் அளவும் பயனுமுரைப்பது
சிறப்புப்பெயர்
ஒன்றற்கே உரிமைபூண்டு வரும் பெயர்
திணை, நிலம், சாதி, குடி, உடைமை, குணம், தொழில், கல்வி என்னும் எண்வகையாலும் பொருள்களுக்குச் சிறப்பாகக் கூறும் பெயர்
அரசன் கொடுக்கும் பட்டப்பெயர்
சிறப்புரை
சிறப்புச் சொற்பொழிவு
சிறப்புவிதி
ஒன்றற்குரிய சிறப்பான முறை
சிறப்பெடுத்தல்
திருவிழாக் கொண்டாடுதல்
சிறப்பெழுத்து
ஒரு மொழிக்குச் சிறப்பாக அமைந்துள்ள எழுத்து
சிறவு
சிறந்த செயல்
சிறாங்கணித்தல்
கண்ணைச் சுருக்கிப் பார்த்தல்
கடைக்கண்ணாற் பார்த்தல்
அவமதித்தல்
சிறாங்கித்தல்
உள்ளங்கையளவாக்குதல்
உரிமையாக்குதல்
இரத்தல்
சிறாங்கை
கைந்நிறையளவு
சிறாம்பி
காவற்பரண்
சிறாம்பித்தல்
ஒருசேரத் திரட்டுதல்
சிறாம்பு
மரச்சிலும்பு
சிறாம்புதல்
குறுகுதல்
இளைத்தல்
உராய்தல்
பிறாண்டுதல்
சிறாய்
மரத்துண்டு
சிறாய்
மரத்துண்டு, பலகை முதலியவற்றை இழைக்கும்போது அல்லது செதுக்கும்போது கிடைக்கும் மெல்லிய துண்டு
சிறாய்த்தல்
உராய்ந்து ஊறுபடுதல்
சிறாய்த்துக்குச்சி
செடிவகை
சிறார்
சிறுவர்
சிறார்
சிறுவரும் சிறுமியரும்
சிறிட்டம்
விளாம்பட்டை
சிறிது
இழிந்தது
சிறிது1
(உருவில், வடிவத்தில்) குறைந்த அளவானது
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.