9,541 words starting with ச · page 93 of 191
Tamil Word
Tamil Meaning
சிறிது2
ஓரளவு
சிறிதுரைத்தல்
இகழ்ந்து பேசுதல்
சிறிபலம்
வில்வமரம்
சிறிய
அளவில் குறைந்த
சிறிய தகப்பன்
தந்தைக்குப் பின்னோன்
சிறிய தாயின் கணவன்
சிறிய தாய்
தாயின் தங்கை
சிற்றப்பன் மனைவி
இளைய மாற்றாந் தாய்
சிறிய மனம்
கயமைக்குணம்
சிறியசிந்தையர்
கீழோர்
சிறியத்தினி
வேலிப்பருத்தி
சிறியநோக்குதல்
கடைக்கண்ணால் பார்த்தல்
சிறியன்
சிறுவன்
இழிந்தவன்
சிறியவர்
வயதில் குறைந்தவர்கள்
சிறியிலை
சிறிய இலை
சிறிவில்
அகிலமரம்
சிறு காப்பியங்கள்
நீல கேசி
சூளாமணி
யசோதர காவியம்
உதயண குமாரகாவியம்
நாக குமாரகாவியம்
சிறு பஞ்சமூலம்
கண்டங்கத்திரி
சிறு மல்லிகை
பெரு மல்லிகை
சிறு வழுதுணை
சிறு நெருஞ்சி
சிறு பிள்ளைத்தனம்
பொறுப்பில்லாத நிலை
சிறு பொழுது
விடியல்
காலை
நண்பகல்
எற்பாடு
மாலை
இடையாமம்
சிறு பொழுதுகள்
ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்
காலை - (காலை 6 மணி – 10 மணி வரை)
நண்பகல் - (காலை 10 மணி – பிற்பகல் 2 மணி வரை)
எற்பாடு - (பிற்பகல் 2 மணி – மாலை 6 வரை)
மாலை - (மாலை 6 மணி – முன் இரவு 10 மணி வரை)
யாமம் - (இரவு 10 மணி – பின் இரவு 2 மணி வரை)
வைகறை - (விடியற்காலம் 2 மணி – பின் இரவு)
சிறு1
(உடல்) சுருங்குதல்(அவமானம், அவமதிப்பு முதலியவற்றால் ஒருவரின் முகம், உடல்) குறுகுதல்
சிறு2
சிறிய
சிறுகச்சிறுக
கொஞ்சம்கொஞ்சமாக
சிறுகதை
(பெரும்பாலும்) ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை (அதிகம் நீண்டு போகாமல்) உரைநடையில் விவரிக்கும் ஓர் இலக்கிய வகை
சிறுகல்
சிறுகுதல், குறைதல்
சிறுகாஞ்சொறி
ஒரு செடிவகை
சிறுகாடு
தூறு அடர்ந்த காடு
சிறுகாப்பியம்
பெருங்காப்பியத்திற்குள்ள உறுப்புகளில் சில குறைந்து நடைபெறும் நூல்வகை
சிறுகாய்
சாதிக்காய்
சிறுகாரிடம்
சாதிக்காய்
சிறுகாலை
உதயம்
விடியற்காலை
இளமைப்பருவம்
சிறுகால்
தென்றல்
காண்க : காவட்டம்புல்
சிறுகிராமம்
நூறு குடியுள்ள ஊர்
சிறுகீரை
ஒரு கீரைவகை
சிறுகு
குழப்பம்
துன்பம்
தடை
சிறுகுடல்
இரைப்பை முதல் பெருங்குடல்வரையுள்ள உணவுக்குழாயின் பகுதி
சிறுகுடல்
பல மடிப்பாகக் காணப்படுவதும் இரைப்பையிலிருந்து வரும் சத்தை உறிஞ்சி இரத்தத்தில் சேர்ப்பதுமாகிய குடலின் பகுதி
சிறுகுடி
குறிஞ்சிநிலத்தூர்
சிற்றூர்
ஏழைக்குடும்பம்
சுருங்குதல்
நிலைதாழ்தல்
சிறுகுறிஞ்சா
ஒரு மருந்துக் கொடிவகை
சிறுகுறிஞ்சான்
அமுதுபுஷ்பம்
சிறுகுறிஞ்சி
நேர்வாளமரம்
புளியாரைப் பூண்டு
சிறுகுழி
36 சதுர அடிகொண்ட ஓர் அளவை
கீழ்வாயிலக்கப் பெருக்கம்
சிறுக்கன்
சிறுபயல்
சின்னவன்
சிற்றாள்
சிறுக்கன்
சிறுவன்
சிறுக்கி
கீழ்த்தரமானவள்
சிறுக்கி
இளம்பெண்
வேலைக்காரி
சிறுக்குதல்
சிறுகச்செய்தல்
சினத்தல்
சிறுசடாமாஞ்சில்
ஒரு மருந்துவகை
சிறுசவளம்
குந்தப்படை
சிறுசு
சிறிது
சிறுசெங்குரலி
கருந்தாமக்கொடி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.