iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 94 of 191

சிறுசெய் பாத்தி
சிறுசேமிப்பு (வங்கியிலோ அஞ்சலகத்திலோ) தொகை குறைவாக இருந்தாலும் அவ்வப்போது செலுத்திச் சேமிக்கும் முறை
சிறுசொல் பழிச்சொல் இழிச்சொல்
சிறுசோறு குழந்தைகள் விளையாட்டாகச் சமைக்கும் மணற்சோறு சித்திரான்னம்
சிறுசோற்றுவிழவு சோற்றைத் தயிர் முதலியவற்றோடு கலந்து உருண்டைகளாக்கி அவற்றை வருவோர்க்குக் கொடுத்து மகிழும் கொண்டாட்டம்
சிறுச்சிறிது கொஞ்சம்கொஞ்சமாக
சிறுதகை தலைவணக்கம்
சிறுதகைமை தலைவணக்கம்
சிறுதடி சிறுவயல் பாத்தி
சிறுதனம் சிறுபிள்ளைத் தன்மை சிறுசேமிப்பு சொந்த நிதிகள்
சிறுதரம் சிறிய அளவு இளம்பருவம் சிறுதரத்துப் பிள்ளைகள்
சிறுதானியம் புன்செய்த் தானியம்
சிறுதாயார் தாயின் தங்கை சிற்றப்பன் மனைவி இளைய மாற்றாந் தாய்
சிறுதாரை நீர்வீசுந் துருத்தி
சிறுதாலி சிறிய தாலிவகை கணவனது வாழ்நாள்வரை மகளிர் கழுத்தில் சரட்டுடன் எப்பொழுதுமுள்ள தாலி வைப்பாட்டிக்குக் கொடுக்குந் தாலி
சிறுதிகை வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு எனப்படும் கோணத்திசைகள்
சிறுதிசை வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு எனப்படும் கோணத்திசைகள்
சிறுதிட்டை சிறுமேடு
சிறுதீனி நொறுக்குத் தீனி
சிறுதுகில் கந்தை
சிறுதுடி சிறிய உடுக்கைவகை
சிறுதுத்தி ஒரு பூண்டுவகை
சிறுதெய்வம் மக்கள் தம் குறை நீங்க வழிபடும், (பெரும்பாலும்) அந்தணர் அல்லாத பூசாரி பூசை செய்யும் தெய்வம்
சிறுதேட்டு செலவுக்குக் கொடுத்ததை மிகுத்து வைக்கும் பணம் சிறுதூறல்
சிறுதேர் விளையாட்டு வண்டி காண்க : சிறுதேர்ப்பருவம்
சிறுதேர்ப்பருவம் தலைவன் சிறிய தேரைச் செலுத்தும் பருவத்தைச் சிறப்பிக்கும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பகுதி
சிறுதேவபாணி இசைப்பாவகை
சிறுதொழில் இழிசெயல்
சிறுதொழில் ஒரு வரையறைக்குட்பட்ட மூலதனத்தில் நடத்தப்படும் தொழில்
சிறுத்தல் சிறிதாதல் சுறுங்குதல் கோபித்தல் தடுத்தல்
சிறுத்தை ஒரு வகை புலி இனம்
சிறுத்தை சிறு புலிவகை
சிறுத்தை செம்பழுப்பு நிறத் தோலில் கரும் புள்ளிகளை உடையதும் வேகமாக ஓடக் கூடியதும் புலியைவிடச் சிறியதுமான ஒரு விலங்கு
சிறுநகை புன்சிரிப்பு
சிறுநணி விரைவாக
சிறுநனி சிறிதுபொழுது விரைவாக
சிறுநாக்கு உண்ணாக்கு
சிறுநீரகம் (உடலில்) இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக வெளியேற்றும், அவரை விதை வடிவில் இருக்கும் உறுப்பு
சிறுநீர் மூத்திரம்
சிறுநீர் (மனித) உடலிலிருந்து பிறப்புறுப்பின் வழியாகக் கழிவாக வெளியேறும் உப்புநீர்
சிறுநீர்ப்பை சிறுநீரகங்களில் பிரிக்கப்படும் சிறுநீர் வந்து தங்கும் பகுதியாக உள்ள பை போன்ற உறுப்பு
சிறுநுண்மை அம்பெய்தற்குரிய நால்வகை இலக்குகளுள் மிகவும் சிறியதான இலக்கு
சிறுநெறி அரிய வழி தீய வழி
சிறுநோக்கு மதிப்பற்ற பார்வை
சிறுபசி இளம்பசி
சிறுபஞ்சமூலம் கண்டங்கத்தரி, சிறுமல்லிகை, பெருமல்லிகை, சிறுவழுதுணை, சிறுநெருஞ்சி இவற்றின் வேர்கள் சேர்ந்த மருந்து ஒருநூல்
சிறுபட்டி கட்டுக்கடங்காத இளைஞன்
சிறுபதம் வழி தண்ணீராகிய உணவு
சிறுபத்திரிகை (இலக்கியம், அறிவியல் போன்ற குறிப்பிட்ட துறைகளில்) குறைந்த அளவு வாசகர்களையே கொண்டு லாப நோக்கமற்ற முறையில் நடத்தப்படும் பத்திரிகை
சிறுபயறு பச்சைப்பயறு பனிப்பயறு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together