9,541 words starting with ச · page 95 of 191
Tamil Word
Tamil Meaning
சிறுபயறு
பாசிப்பயறு
சிறுபயிர்
குறுகிய காலத்தில் விளையும் பயிர்
புன்செய்ப் பயிர்
சிறுபருப்பு
பச்சைப்பயற்றம்பருப்பு
சிறுபறை
கைம்மேளம், தோற்கருவிவகை
காண்க : சிறுபறைப்பருவம்
சிறுபறைப்பருவம்
தலைவன் சிறுபறை வைத்துக்கொண்டு அடித்து விளையாடும் பருவத்தைச் சிறப்பிக்கும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பகுதி
சிறுபான்மை
சிலவிடங்களில். சில சிறுபான்மை வருமே (பன்னிருபா. 264)
சில. இவற்றுட் சிறுபாண்மையிங்ஙனம் வரும்
சிறுபான்மை
சிலவிடங்களில்
கொஞ்சம்
அருகிவழங்கும் வழக்கு
சிறுபான்மை
(மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது) குறைவான அளவு
சிறுபிராயம்
இளம்பருவம்
சிறுபிள்ளை
இளம்பிள்ளை
சிறுபிள்ளை
சிறுவன் அல்லது சிறுமி
சிறுபிள்ளைத்தனம்
குழந்தையைப் போல முதிர்ச்சி இல்லாமலும் பொறுப்பில்லாமலும் செயல்படும் தன்மை
சிறுபுறம்
பிடரி
சிறுகொடை
முதுகு
சிறுபுள்ளடி
ஒரு செடிவகை
சிறுபூளை
நடைவழியில் முளைக்கும் ஒரு பூண்டுவகை
சிறுபெண்
இளம்பெண்
சிறுபொழுது
நாளின் பிரிவாகிய பொழுதுகள்
அவை : மாலை, இடையாமம், விடியல், காலை, நண்பகல், எற்பாடு
சிறுப்பனை
இழிவு
வறுமை
அவமரியாதை
தொந்தரவு
சிறுப்பம்
இளமை
சிறுப்பித்தல்
சிறுகப்பண்ணுதல்
மரியாதைக் குறைவு காட்டுதல்
சிறுப்பிள்ளை
வேலையாள்
சிறுப்பெரியார்
சிறுமைக் குணங்கொண்டு பெரியார்போலத் தோன்றுபவர்
சிறுமகன்
அறிவற்றவன்
சிறுவன்
இழிந்தவன்
சிறுமட்டம்
சிறு குதிரை
சிற்றளவு
சிறுவாழை மரம்
யானைக்கன்று
குள்ளமானவன்(ள்)
சிறுமணி
காராமணிவகை
சதங்கை
ஒரு நெல்வகை
சிறுமலை
குன்று, பொற்றை
சிறுமல்
தண்ணீர்விட்டான்கிழங்கு
சிறுமாரோடம்
செங்கருங்காலிமரம்
சிறுமி
இளம்பெண்
மகள்
சிறுமி
(பருவம் அடையாத) சிறு பெண்
சிறுமியம்
சேறு
சிறுமீன்
அருந்ததி
அயிரைமீன்
சிறுமுதுக்குறைமை
இளமையிற் பேரறிவுடைமை
சிறுமுதுக்குறைவி
இளம்பருவத்தே பேரறிவினையுடையவள்
சிறுமுத்தன்
ஆண்பொம்மை
சிறுமுறி
கைச்சீட்டு
சிறுமூசை
உலோகங்களை உருக்க உதவும் சிறிய மண்குகை
சிறுமூலகம்
பூண்டுவகை
திப்பிலி
சிறுமூலம்
சிறுகிழங்குச்செடி
திப்பிலி
சிறுமை
இழிவு
கயமைத்தனம், கீழ்மை
இளமை
நுண்மை
எளிமை
குறைபாடு
வறுமை
பஞ்சம்
பிறர் மனத்தை வருத்துகை
இளப்பம்
குற்றம்
நோய்
துன்பம்
மிக்க காமம்
கயமை
சிறுமை
மதிப்பிழந்து வெட்கப்பட வேண்டிய நிலை
சிறுமைத்தனம்
இளமை
கயமைத்தனம்
நுண்மை
குறைபாடு
வறுமை
சிறுமைப்படுதல்
வறுமைப்படுதல்
எளிமைப்படுதல்
இடைஞ்சற்படுதல்
கீழ்நிலை அடைதல்
சிறுமையர்
கீழ்மக்கள்
சிறுவதும்
சிறிதும்
சிறுவன்
இளைஞன்
சிறியன்
மகன்
சிறு புள்ளடிவகை
சிறுவன்
(பருவ வயதுக்குக் கீழ் உள்ள) இளைஞன்
சிறுவம்
இளமை
சிறுவயது
இளம்பருவம்
சிறுவயது
இள வயது
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.