9,541 words starting with ச · page 96 of 191
Tamil Word
Tamil Meaning
சிறுவயல்
பாத்தி
சிறுவரை
சிறிது நேரம்
சிறுமூங்கில்
அற்பம்
சிறுவர் சீர்திருத்தப்பள்ளி
குற்றம் புரிந்த சிறுவர் சிறுமியரை நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நல்வழிப்படுத்த அரசு ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு
சிறுவல்
குழந்தை
இளம்பருவம்
தடை
சிறுவழுதுணை
கத்திரிச்செடிவகை
கண்டங்கத்தரி
சிறுவாடு
ஜமீனுக்குரிய பண்ணைநிலங்கள்
சில்வானம், சிறுதேட்டு
பற்றடைப்பு நிலம்
சிறுவாடு
(வீட்டை நிர்வகிக்கும் பெண் வீட்டுச் செலவுக்கான பணத்தில் மிச்சம்பிடித்தோ தேவைக்கு மிஞ்சிய பொருளை விற்றோ) சேமிக்கும் சிறு தொகை
சிறுவாள்
கைவாள்
சிறுவி
மகள்
சிறுவிடு
கொள்ளுத் தானியம்
சிறுவிடுப்பு
தற்செயல் விடுப்பு
சிறுவித்தம்
சூதாட்டத்தில் பந்தயமாக வைத்த சிறுபொருள்
சிறுவிரல்
சுண்டுவிரல்
சிறுவிலை
பஞ்சகாலம்
இளைத்துள்ளது
விலைமிகுதி
சிறுவிலைக்காலம்
வறுமைக்காலம், பஞ்சகாலம்
சிறுவிலைநாள்
வறுமைக்காலம், பஞ்சகாலம்
சிறுவீடு
சிறிய இல்லம்
அதிகாலையில் பால் கறக்குமுன் மாடுகளை மேயவிடுதல்
சிறுமியர் கட்டியாடும் மணல்வீடு
சிறுவெண்காக்கை
கழுத்தில் சிறு வெண்மை நிறமுடைய காகம்
சிறுவோர்
சிறுபிள்ளைகள்
சிறை
காவல்
காவலில் அடைக்கை
சிறைச்சாலை
அடிமைத்தனம்
அடிமையாள்
பெண்டாகச் சிறைபிடிக்கப்பட்ட இளம் பெண்
அழகுள்ளவள்
அணை
நீர்நிலை
இடம்
பக்கம்
கரை
மதில்
வரம்பு
இறகு
யாழ்நரம்புக் குற்றவகையுள் ஒன்று
சிறை
(தண்டனை பெற்ற குற்றவாளியை அல்லது விசாரணைக்குக் காத்திருக்கும் குற்றம்சாட்டப்பட்டவரை) காவலில் அடைத்துவைக்க அரசால் அமைக்கப்பட்ட கட்டடம்
சிறைகாவல்
சிறையிலிட்டுக் காக்குங் காப்பு
சிறைகொள்ளுதல்
காவலில் வைக்கப் பிடித்துச் செல்லுதல்
சிறைக்கணித்தல்
புறக்கணித்தல்
சிறைக்களம்
காவற்கூடம், சிறைச்சாலை
சிறைக்காவல்
(குற்றங்களுக்கு நீதிமன்றம் வழங்கும்) சிறைச்சாலையில் அடைக்கும் தண்டனை
சிறைக்கூடம்
காவற்கூடம், சிறைச்சாலை
சிறைக்கோட்டம்
காவற்கூடம், சிறைச்சாலை
சிறைசெய்தல்
சிறையில் வைத்தல்
நீரைத்தடுத்தல்
நீரைக் கட்டுதல்
சிறைச்சாலை
காவற்கூடம், சிறைச்சாலை
சிறைச்சோறு
முப்பத்திரண்டு அறங்களுள் சிறைப்பட்டார்க்கு உணவளிக்குஞ் செயல்
சிறைதல்
நிறங்கெடுதல்
சிறைத்தல்
சிறையில் வைத்தல்
நீரைத்தடுத்தல்
நீரைக் கட்டுதல்
சிறைநோய்
சிறைத்துன்பம்
சிறைபிடி
கைதியாகப் பிடித்தல்
சிறைபிடித்தல்
அடிமையாக்குதல்
மனைவியாகவேனும் காமக்கிழத்தியாகவேனும் கொள்ளுமாறு பெண்ணைச் சிறைப்படுத்திக் கொண்டுபோதல்
சிறைப்படுதல்
சிறையில் அடைபடுதல்
தடைபடுதல்
அகப்படுதல்
மறக்கப்படுதல்
சிறைப்பறவை
தண்டனை பெற்று அடிக்கடி சிறைவாசம் செய்பவர்
சிறைப்பள்ளி
காவற்கூடம், சிறைச்சாலை
சிறைப்பாடு
சிறை
தடை
தவறி விழுந்த இடத்தில் பண்டங்கிடக்கை
பக்கம்
சிறைப்புறம்
ஒதுக்கிடம்
தோழி தலைவியர்க்குள் நிகழும் செய்திகளைத் தலைவன் மறைந்தறிதற்கு அனுகூலமாய்க் காவல் மனைப்புறமாயுள்ள இடம்
வேலிப்புறம்
சிறைச்சாலை
சிறைமீட்டல்
சிறையிலிருந்து விடுவித்தல்
சிறைமீளுதல்
சிறையினின்றும் நீங்குதல்
சிறைமீள்தல்
சிறையினின்றும் நீங்குதல்
சிறையெடு
(முற்காலத்தில்) எதிரி நாட்டில் இருந்து அல்லது எதிர்ப்பாளரிடமிருந்து ஒருவரைச் சிறைபிடித்துச் செல்லுதல்
சிறையெடுத்தல்
அடிமையாக்குதல்
மனைவியாகவேனும் காமக்கிழத்தியாகவேனும் கொள்ளுமாறு பெண்ணைச் சிறைப்படுத்திக் கொண்டுபோதல்
சிறைவன்
காவற்பட்டவன்
சிறைவாசம்
தண்டனையாகச் சிறையில் கழிக்க வேண்டிய நிலை
சிறைவீடு
சிறையினின்றும் வெளிவிடுகை
சிறைவை
(ஒருவரை) வெளியே செல்ல முடியாதபடி ஓர் இடத்தில் அடைத்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.