9,541 words starting with ச · page 97 of 191
Tamil Word
Tamil Meaning
சிறைவைத்தல்
காவலில் வைத்தல்
சிற்குணன்
கடவுள்
சிற்குணம்
மெய்யறிவு, ஞானமாகிய குணம்
சிற்சத்தி
ஐவகை ஆற்றல்களுள் ஒன்று
சிற்சபை
சிதம்பர நடனசபை
சிற்சில
அளவில் குறைவான
சிற்சிலிர்ப்பான்
அம்மைநோய்வகை
சிற்சுகம்
அறிவின்பம், ஞானானந்தம்
சிற்பசாத்திரம்
சிற்பவித்தை
சிற்பசாலை
சிற்பவேலை செய்யுமிடம்
சிற்பன்
படைப்புத்தொழிலில் வல்லவனாகிய பிரமன்
சிற்பத் தொழிலோன்
சிற்பம்
கம்மியக் கலை
சிற்பம்
கல்லில் செதுக்கிய உருவம்
நுண்தொழில்
சிற்பக்கலை
சிந்திக்கை
அற்பம்
தொழில்திறமை
சிற்பம்
கல், மரம் ஆகியவற்றில் செதுக்கப்பட்ட (தெய்வம், மனிதன் அல்லது விலங்கு முதலானவற்றின்) உருவம்
சிற்பரக்கூர்மை
கந்தகவுப்பு
சிற்பரன்
அறிவுக்கு எட்டாத கடவுள்
சிற்பரம்
கடவுள்
சிற்பரவுப்பு
இந்துப்பு
சிற்பரை
பார்வதி
சலவைக்கட்டி
பொன்னிமிளை
சிற்பர்
சிற்பிகள்
சிற்பாசாரி
சிற்பக்கலைஞன்
நுட்பத்தொழில் செய்வோன்
கம்மியன்
சிற்பி
சிற்பக்கலைஞன்
நுட்பத்தொழில் செய்வோன்
கம்மியன்
சிற்பி
சிலை, சிற்பம் ஆகியவற்றை உருவாக்குபவர்
சிற்றகத்தி
ஒரு மரவகை
சிற்றஞ்சிறுகால்
அதிகாலை, வைகறை
சிற்றடி
சிறிய கால்
சிற்றடிப்பாடு
மனித நடமாட்டம் அதிகம் இல்லாத ஒற்றையடிப்பாதை
சிற்றடியார்
குற்றேவல் செய்வோர்
சிற்றண்டம்
முட்டை
சிற்றன்னை
தாயின் இளைய சகோதரிகள்
தந்தையின் பிந்திய தாரம்
தந்தையின் இளைய சகோதரர்களின் மனைவிமார்
தந்தையின் இளைய மைத்துனிமார்
தாயின் இளைய மைத்துனர்களுடைய மனைவிமார் ஆகியோரைக் குறிக்கும் உறவுச் சொல். சிற்றனையின் துணைவர் சிற்றப்பா எனப்படுவர். சிற்றப்பாவை சித்தப்பா என அழைப்பது போன்று சிற்றன்னையைச் சித்தி என அழைப்பது நடைமுறையாகும்
சிற்றப்பன்
சிறிய தகப்பன்
மாற்றாந் தகப்பன்
சிற்றப்பா
தந்தையின் இளைய சகோதரன்
சிற்றம்பலம்
சிதம்பரத்து நடனசபை
சிற்றம்பலவன்
சிதம்பரத்தில் நடனமாடுஞ் சிவபெருமான்
சிற்றரசன்
ஒரு பேரரசின் மேலாண்மையை ஏற்று அதற்குக் கீழ்ப்பட்டுக் கப்பம் செலுத்தி ஒரு நிலப் பகுதியை ஆளும் அரசன்
சிற்றரத்தை
ஒரு செடிவகை
சிற்றறிவன்
ஆன்மா
சிற்றறிவு
சுருங்கிய அறிவு, புல்லறிவு
சிற்றறிவு
(அடக்கத்துடன் கூறுகையில்) அறிவு
சிற்றலை
(வானொலியில்) நூறிலிருந்து பத்து மீட்டர் நீளத்துக்கு உட்பட்ட ஒரு மின் காந்த அலை
சிற்றவை
சிறிய தாய்
சிற்றாடை
சிறுமியர் அணியும் உடை
சிறிய ஆடை
சிற்றாடை
சிறு பெண்கள் கட்டிக்கொள்ளும் அகலத்தில் குறைந்த சேலை
சிற்றாத்தாள்
சிறிய தாய்
சிற்றாமணக்கு
ஓர் ஆமணக்குவகை
சிற்றாமல்லி
காட்டுமல்லிகை
சிற்றாமுட்டி
ஒரு செடிவகை
சிற்றாறு
சிறு ஆறு
சிற்றாலவட்டம்
பீலிவட்ட விசிறி
சிற்றால்
கல்லத்திமரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.