iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 98 of 191

சிற்றாள் ஏவலாள் பையன் கொத்தனுக்கு உதவிபுரியுங் கூலியாள்
சிற்றி சிறிய தாய் பசளைக்கீரை
சிற்றிதழ் அகவிதழ் அழகான பின்னல்
சிற்றினம் அறிவும் ஒழுக்கமும் அற்றோர் கூட்டம் நல்லறிவு இல்லாத தாழ்ந்தோர்
சிற்றின்பம் இம்மைக்குரிய இன்பம், காமவின்பம்
சிற்றின்பம் உலக வாழ்வில் பெறும் இன்பம்
சிற்றிரு கிலுகிலுப்பைச்செடி
சிற்றிரை சிற்றுயிர்களின் உணவு எளிய உணவு
சிற்றிற்பருவம் சிறுமியர் கட்டிய மணற்சிற்றிலைத் தலைவன் சிதைக்கும் பருவத்தைப் புனைந்து கூறும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்
சிற்றிலக்கம் கீழ்வாயிலக்கம்
சிற்றிலக்கியம் பிரபந்தம்
சிற்றிலிழைத்தல் சிறுமியர் மணல் வீடு கட்டி விளையாடுதல்
சிற்றிலை கடுக்காய் குன்றிமணி நெய்ச்சிட்டி
சிற்றில் சிறு குடில் சிறு வீடு சிறுமியர் கட்டி விளையாடும் மணல் வீடு காண்க : சிற்றிற்பருவம் கந்தை
சிற்றுணவு சிற்றுண்டி கறி முதலியன
சிற்றுண்டி சிறு அளவான உணவு, எளிய உணவு இனிப்பு உணவுவகை பலகாரவகை, பண்ணிகாரம்
சிற்றுண்டி இட்லி, வடை போன்ற உணவு வகை
சிற்றுண்டிச்சாலை சிற்றுண்டியும் காப்பி போன்ற பான வகைகளும் சாப்பிடக் கிடைக்கும் இடம்
சிற்றுதல் சஞ்சலப்படுதல்
சிற்றுயிர் குறுகிய காலமே வாழும் உயிர் இழிந்த உயிர்
சிற்றுரு சின்னவுரு தாலியுடன் கோக்கும் உரு
சிற்றுளி தச்சுக்கருவி
சிற்றுள் சரக்கறை
சிற்றூண் சிறு அளவான உணவு, எளிய உணவு இனிப்பு உணவுவகை பலகாரவகை, பண்ணிகாரம்
சிற்றூர் சிறிய ஊர், குக்கிராமம் குறிஞ்சி நிலத்தூர்
சிற்றூர் சிறிய ஊர்
சிற்றூறல் சின்ன நீருற்று
சிற்றெண் கீழெண் இருசீர் ஓரடியாய் வரும் அம்போதரங்கவகை பரிபாடல் உறுப்புகளுள் ஒன்று
சிற்றெறும்பு எறும்புவகை
சிற்றெறும்பு (கடித்தால் வலி ஏற்படுத்தும் ஒரு வகை) சிறிய பழுப்பு நிற எறும்பு
சிற்றெலி சுண்டெலி
சில கொஞ்சம்
சில (பலவற்றுள்) குறிப்பிடும் எண்ணிக்கையில் உள்ளது
சில¦பதம் யானைக்கால்நோய்
சில¦முகம் அம்பு வண்டு முலைக்கண் போர்
சில¦ரிடுதல் குளிருதல்
சில¦ரெனல் குளிரால் உண்டாகும் உணர்ச்சிக் குறிப்பு புளகித்தற் குறிப்பு
சில¦ர்சில¦ரெனல் குளிரால் உண்டாகும் உணர்ச்சிக் குறிப்பு புளகித்தற் குறிப்பு
சிலகம் அகப்பை
சிலக்குணம் திமிங்கிலம்
சிலங்கம் விளாம்பட்டை
சிலசமயம் எப்போதாவது
சிலதன் மருதநிலத்தான் ஏவலாளன் பணியாளன் தோழன் தூதன்
சிலதி தோழி வேலைக்காரி
சிலதை நீண்டு மெலிந்து கருநிறத்தவளாய்க் காம மிகுந்தவள்
சிலத்தின்பிருதிவி கருப்பூரச் சிலாசத்து
சிலத்திற்கடுகு திமிங்கிலம்
சிலந்தி கொப்புளம் நச்சுக்கட்டி அபிநயத்துக்குரிய ஆண்கையுள் ஒன்று கருஞ்சிலந்திமரம் சிலந்திப்பூச்சி கோரைவகை கோமேதகவகை
சிலந்தி1 தன் உடலில் உள்ள சுரப்பைக்கொண்டு பூச்சிகளைச் சிக்கவைக்கும் வகையில் வலை பின்னக் கூடியதும் எட்டு கால்களை உடையதுமான சிறு பூச்சி
சிலந்தி2 (பெரும்பாலும் காலில், தொடையில்) சிறு கட்டியாகத் தோன்றிப் பருத்து உடைந்து சீழ் வடியும் ஒரு வகை நோய்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together