iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 99 of 191

சிலந்தியரிசி கோரைவகை
சிலப்பதி உட்பொருள்
சிலமன் சாடை
சிலமம் கழிவீசுதல் முதலிய படைக்கலப் பயிற்சி சூழ்ச்சித்திறன்
சிலமான்கல் ஒரு உயர்ந்த கல்வகை
சிலமி சிலம்பவித்தையில் வல்லவன் பிடிவாதக்காரன்
சிலம் இந்துப்பு
சிலம்பக்காரன் சிலம்பவித்தையில் வல்லவன்
சிலம்பக்கூடம் சிலம்பம் பயிலுமிடம்
சிலம்பங்காட்டுதல் அச்சுறுத்தல் செயற்கரிய செயலைச் செய்துமுடிக்க முயல்வதாக நடித்தல் சிலம்பவித்தை காட்டுதல்
சிலம்பன் முருகன் குறிஞ்சிநிலத்தலைவன்
சிலம்பன் குறிஞ்சிநிலத் தலைவன் முருகன் காவிரிப் புதுவெள்ளம் பழைய நாணயவகை
சிலம்பமாடு (சண்டையில் அல்லது விளையாட்டுக்காக) சிலம்பக் கழியை முறைப்படி சுழற்றுதல்
சிலம்பமாடுதல் சிலம்பம் விளையாடுதல், சிலம்பவித்தை காட்டுதல்
சிலம்பம் கழிவீசுதல் முதலிய படைக்கலப் பயிற்சி சூழ்ச்சித்திறன்
சிலம்பம் கழியை இரு கையாலும் பிடித்து முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சுழற்றித் தாக்கவும் தாக்குதலைத் தடுக்கவும் மேற்கொள்ளும் பயிற்சி
சிலம்பம்பண்ணுதல் சிலம்பம் விளையாடுதல், சிலம்பவித்தை காட்டுதல்
சிலம்பல் யாழினோசை ஓயாது வீண்பேச்சுப் பேசுபவன்(ள்)
சிலம்பாறு அழகர்மலையில் தோன்றும் சிற்றாறு
சிலம்பி சிலந்திப்பூச்சி
சிலம்பு ஒலி மகளிர் காலணிவகை பூசாரிகள் கைச்சிலம்பு மலை பக்க மலை குகை
சிலம்பு உள்ளீடு அற்ற வளையத்தினுள் கல் போன்றவற்றால் ஒலி எழுப்பக் கூடியதாகச் செய்யப்பட்ட தண்டை போன்ற (முற்காலத்தில் பெண்கள் காலில் அணிந்த) அணி
சிலம்புகழிநோன்பு மணம் நடத்துமுன் பெண்ணிற்குச் சிலம்பு கழற்றுதலாகிய சடங்குவகை
சிலம்புதல் ஒலித்தல் எதிரொலித்தல்
சிலம்புரி ஒரு சீலைவகை
சிலர் சிலபேர்
சிலர் சில நபர்
சிலவங்கம் மீன் எலும்பு
சிலவர் சிலபேர் பாலைநில மக்கள் வேடர் பாலைநிலத் தலைவர்
சிலாகித்தல் புகழ்தல்
சிலாகை புகழ்ச்சி துப்பாக்கிச் சலாகை நீலக்கல்
சிலாக்கியன் புகழ்தற்குரியவன்
சிலாக்கியம் நல்லது : மேன்மை உடையது
சிலாக்கியம் புகழத்தக்கது, மெச்சத்தக்கது சிறந்தது புகழ் உரிமை
சிலாக்கியம் (ஒன்றைவிட மற்றொன்று) சிறந்தது
சிலாசத்து உலோகவகை மண்தைலம் ஒருவகை மருந்துக் கல் கற்பூரச்சிலை
சிலாசம் இரும்பு, தாமிரம் முதலிய உலோகங்கள் மலையிற் பிறப்பன கருப்பூரச்சிலை
சிலாசாசனம் கல்வெட்டு, கல்லிற் செதுக்கப்பட்ட சாசனம்
சிலாசாசனம் கல்வெட்டு
சிலாசாதனம் கல்வெட்டு, கல்லிற் செதுக்கப்பட்ட சாசனம்
சிலாசாரம் கல்லைப்போன்ற வன்மையுடைய இரும்பு
சிலாஞ்சனம் நீல மணிவகை
சிலாதலம் பாறை கல் பரப்பிய இடம் கற்பாவிய ஆசன மேடை
சிலாதைலம் பாறையில் உண்டாகும் மண்நெய்
சிலாத்துமசம் கல்லில் பிறந்த இரும்பு
சிலாநாகம் சூடாலைக்கல்
சிலாந்தி சீந்திற்கொடி
சிலாபம் முத்துக்குளிப்பு
சிலாபேசி சிவப்பு நெருஞ்சிப்பூண்டு
சிலாப்பி சோம்பேறி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together