8,321 words starting with த · page 1 of 167
Tamil Word
Tamil Meaning
த
ஒர் உயிர்மெய்யெழுத்து (த்+அ)
குபேரன்
நான்முகன்
தைவதமாகிய விளரியிசையின் எழுத்து
தகசு
தவழ்கரடி என்னும் விலங்கு
தகடு
தகடி
பீதாம்பரம்
ஏமாற்றுகை
நீர்
தகடு
மென்மையுந் தட்டையுமான வடிவு
உலோகத் தட்டு
வண்ணத் தகடு
கம்மார் வெற்றிலை, கறுப்பு வெற்றிலை
பூவின் புறவிதழ்
மண்படை
அடர்ச்சி
வாழை இலையின் நடுப்பகுதியை நறுக்கிய ஏடு
தகடு
குறைந்த அளவு கனமும் அதிகப் பரப்பும் கொண்ட உலோகத் துண்டு
தகடுதைத்தல்
மரப்பெட்டி முதலியவற்றிற்குப் பட்டமடித்தல்
தகட்டுமுளை
கொக்கிவகை
தகட்டுவைரம்
பட்டை தீட்டப்பெறாத வைரம்
தகணிதம்
துந்துபி
உலோகமணல்
தகணேறுதல்
தழும்புபடுதல்
பழக்கமாதல்
முற்றுதுல்
தகணை
உலோகக்கட்டி
தகண்
தடை
தழும்பு
பழக்கம்
கிழங்கு விழுந்த பனங்கொட்டையின் உள்ளீடு
தகதக
(ஒரு பரப்பு கண்ணைக் கூசச்செய்யும் வகையில்) ஒளிவிடுதல்
தகதக என்று
அடுப்புத் தீ எரிதலைக் குறித்தது
தகதக-என்று
(நெருப்பைக் குறிக்கையில்) அதிகமாகக் கொழுந்துவிட்டு
தகதகவெனல்
ஒளிவீசுதற்குறிப்பு
ஒலிக்குறிப்பு
தகதகெனல்
ஒளிவீசுதற்குறிப்பு
ஒலிக்குறிப்பு
தகத்து
அரியணை
சிறந்த இடம்
பெருமை
மணத்துக்குரிய அலங்காரத் தேர்
தகனக் கிரியை
(இந்து மத ஆசாரப்படி) பிணத்தை எரிக்கும் சடங்கு
தகனக்கிரியை
பிணத்தை எரிக்கும் சடங்கு
தகனன்
நெருப்பு
தகனபலி
நெருப்பிலிட்டுச் செய்யும் பலி
தகனம்
எரியூட்டல்
தகனம்
எரித்தல்
பிணஞ்சுடுகை
செரித்தல்
உணவு
தகனம்
எரித்தல்
தகனித்தல்
எரித்தல்
தகனை
உலோகக்கட்டி
தகன்
வேர்விட்ட பனங்கொட்டை
நெருப்பு
கீரைவகை
பூரான்
கிழங்குவிழுந்த பனங்கொட்டையின் உள்ளீடு
தகப்படுதல்
மேன்மைதங்குதல்
தகப்பன்
தந்தை
தகப்பன்சாமி
தன் தந்தைக்குக் குருவான முருகக்கடவுள்
அடங்காப் பையன்
தகமை
தன்மை, தகுதி
பெருமை
பொறுமை
குணம்
மதிப்பு
அழகு
ஒழுங்கு
நிகழ்ச்சி
தகம்
எரிவு
சூடு
தகர விழா
10 வது ஆண்டு
தகரஞாழல்
மயிர்ச்சாந்துவகை
தகரடி
சிதறவடிக்கை
பெருமிதப் பேச்சு
தகரம்
மயிற்சாந்து
மணம்வீசும் மரவகை
மணம்
வெள்ளீயம்
உலோகத்தகடு
இதயத்தின் உள்ளிடம்
தகரம்
(பெட்டி, டப்பா போன்றவை செய்வதற்குப் பயன்படும்) எளிதாக வளையக் கூடியதும் தகடாக மாற்றத் தக்கதுமான வெள்ளை நிற உலோகம்
தகரவித்தை
இறைவனை இதயவொளியில் வைத்துத் தியானம்செய்யும் முறையை உணர்த்தும் வித்தை
தகரார்
தடை, மறுப்பு
விவாதம்
தகராறு
தடை, மறுப்பு
விவாதம்
தகராறு
கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை
தகர்
பொடி
தகர்ந்த துண்டு
ஆட்டுப்பொது
செம்மறியாட்டுக்கடா
வெள்ளாடு
யாளியின் ஆண்
ஆண்யானை
ஆண்சுறா
மேட்டுநிலம்
பூமி
பலாசுமரம்
தகர்
(வி) தகாஎன் ஏவல்
அழி
குட்டுஎன் ஏவல்
தகர்1
(தாக்கப்பட்டு அழிந்துபோகும் வகையில்) சிதறுதல்
தகர்2
(அழிந்துபோகும் அல்லது உருக்குலைந்துபோகும் வகையில்) சிதறச்செய்தல்
தகர்தல்
நொறுங்குதல்
உடைதல்
நெரிதல்
சிதறுதல்
அழிதல்
காய்ந்துபோதல்
தகர்த்தல்
நொறுக்குதல்
புடைத்தல்
உடைத்தல்
சிதறடித்தல்
குட்டுதல்
அழித்தல்
நெரித்தல்
பரு முதலிய கட்டிகளைத் திறத்தல்
மெச்சும்படி ஆற்றல் காட்டுதல்
தகர்ப்பு
உடைப்பு
குட்டு
தகர்ப்பொறி
கோட்டைமதிலிற் காப்பாக வைக்கும் ஆட்டின் வடிவான எந்திரவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.