8,321 words starting with த · page 10 of 167
Tamil Word
Tamil Meaning
தடையம்
அணிகலன்கள்
தடை
களவு முதலிய குற்றங்களில் சம்பந்தப்பட்ட பொருள்
கத்திப்பிடி
பெற்றுக்கொண்ட பொன்னுக்குத் தட்டார் கொடுக்கும் பொன்னிறை கல்
தராசுதடை
தட்டுமுட்டு
நிறுக்கப்போகும் பொருளை வைத்திருக்கும் பாத்திரம் முதலியவற்றிற்குரிய எடை
தடையறுத்தல்
மந்திரத் தடைநீக்குதல்
இடையூறு விலக்குதல்
தடைவிடை
மறுப்பும் மாற்றமும்
தட்குதல்
தங்குதல்
கட்டுதல்
தடுத்தல்
தட்சகன்
எண்வகை நாகத்துள் ஒன்று
குடும்பத் தலைவன்
தட்சசங்காரன்
சிவன்
தட்சசங்காரன்
தக்கனை அழித்தவனான சிவன்
தட்சணம்
அதே காலத்தில்
தட்சணம்
தெற்கு
வலப்பக்கம்
அப்போதே
தட்சணாக்கினி
வேள்வித்தீ மூன்றனுள் ஒன்று, தென்முக அங்கி
தட்சணாமூர்த்தம்
சிவபிரான் தென்முகமாயிருந்து பிரமபுத்திரர்களாகிய சனகாதியர் நால்வருக்கும் உபதேசித்த திருவுருவம்
தட்சணாமூர்த்தி
அகத்தியன்
சிவன்
தட்சணாமூர்த்தி
தென்முகமாயிருக்கும் சிவமூர்த்தம்
தெற்கிலிருக்கும் அகத்தியர்
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
தட்சணாயம்
ஆடி முதல் சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆறுமாத காலம்
தட்சணை
குரு முதலிய பெரியோருக்குக் கொடுக்கும் பொருள்
பரிதானம்
சிட்சை
தட்சணை/தட்சிணை
(கோவிலில் குருக்களுக்கு அல்லது கல்வி கற்பித்த குரு முதலியோருக்கு) காணிக்கையாக அளிக்கும் பணம் அல்லது பொருள்
தட்சன்
சிவன்
புலவன்
தட்சிணபூமி
பூகோளத்தின் தென் சீதளபாகம்
தட்சிணம்
தக்கிணம், தெற்கு
வலப்பக்கம்
அறிவுக்கூர்மை
தாராளம்
தட்சிணாசலம்
பொதியமலை
தட்சிணாமூர்த்தம்
சிவபிரான் தென்முகமாயிருந்து பிரமபுத்திரர்களாகிய சனகாதியர் நால்வருக்கும் உபதேசித்த திருவுருவம்
தட்சிணாமூர்த்தி
தென்முகமாயிருக்கும் சிவமூர்த்தம்
தெற்கிலிருக்கும் அகத்தியர்
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
தட்சிணாயனம்
ஆடி முதல் சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆறுமாத காலம்
தட்சிணாவர்த்தம்
வலமாகச் சுழிந்துள்ள சங்குவகை
தட்சிணை
குரு முதலிய பெரியோருக்குக் கொடுக்கும் பொருள்
பரிதானம்
சிட்சை
தட்டகப்பை
தட்டையாக இருக்கும் தோசை திருப்பி என்னும் கருவி
தட்டச்சர்
(அலுவலகத்தில் கடிதம் முதலியவற்றை) தட்டச்சுசெய்யும் பணியாளர்
தட்டச்சு
தட்டச்சுப்பொறி தொடர்பானது
தட்டச்சுசெய்
(தட்டச்சுப்பொறியில் உள்ள சாவிகளை விரல்களால் அழுத்துவதன்மூலம் தாளில்) எழுத்துகளைப் பதித்தல்
தட்டச்சுப்பொறி
(எண்கள், எழுத்துகள், குறியீடுகள் ஆகியவை கொண்ட சாவிகளை விரல்களால் அழுத்த) மை தோய்ந்த நாடாவின்வழியாக மேலே செருகியிருக்கும் தாளில் எழுத்துகளைப் பதிக்கும் இயந்திரம்
தட்டத்தானி
தன்னந்தனி
முற்றும் தனித்திருக்கை
தட்டம்
உணவு உண்ணும் தட்டு
உண்கலம்
தாம்பாளம்
பரந்த இதழையுடைய பூ
படுக்கை அறை
துயிலிடம்
படுக்கை
கச்சு
கை தட்டுகை
தட்டம்
உண்கலம்
தாம்பாளம்
துயிலிடம்
படுக்கை
கச்சு
கைகொட்டுகை
பரந்த இதழுடைய பூ
நீர்நிலை
பல்
பாம்பின் நச்சுப்பல்
நிலத்தில் வீழ்ந்து வணங்குகை
யானை செல்லும் வழி
மோவாய்
அல்குல்
வயல்
தட்டம்
அகன்ற தட்டு
தட்டம்மை
அம்மைநோய்வகை
தட்டம்மை
உடல் முழுவதும் வேர்க்குரு போன்று சிவந்த சிறு புள்ளிகளும் காய்ச்சலும் ஏற்படும் ஒரு நோய்
தட்டறை
அடைப்பை முதலியவற்றிலுள்ள சிறிய உட்பை
தட்டல்
கை முதலியவற்றால் தட்டுதல்
தாளம் போடல்
தடுத்தல்
முட்டுப்பாடு
ஐந்து என்பதன் குழூஉக்குறி
தாலம்
ஒன்றில் உள்ளதை வெளியில் கொட்டுகை
தட்டல்தடவல்
முட்டுப்பாடு
நடை தடுமாறுகை
தட்டழி
ஒரு வாத்தியவகை
தட்டழி
அல்லல்படுதல்
தட்டழிதல்
நிலைகுலைதல்
திகைத்தல்
தோல்வியுறுதல்
சீர்கெடுதல்
தட்டழிவு
கலக்கம்
தோல்வி
தட்டாக்குடி
தட்டார்கள் இருப்பிடம்
தட்டாத்தி
தட்டாரப்பெண்
தட்டானுப்பி
ஒரு கொடிவகை
தட்டான்
பொற்கொல்லன்
காண்க : தட்டாரப் பூச்சி
வெண்கோட்டம்
புடல்கொடி
பேய்ப்புடல்
தட்டான்1
நகை முதலியவை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்
தட்டான்2
பளபளப்பான கண்களும் உருண்டையான தலையும் நான்கு முக்கிய இறக்கையும் சற்று நீண்ட வாலும் உடைய பூச்சி
தட்டாரப்பூச்சி
ஒரு பூச்சிவகை
பறக்கும் பூச்சிவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.