8,321 words starting with த · page 100 of 167
Tamil Word
Tamil Meaning
தீர்1
(ஒரு பொருளை உபயோகத்துக்கு எடுத்துக்கொண்டே இருப்பதால்) இல்லாமல்போதல்
தீர்2
முதன்மை வினை குறிப்பிடும் செயலைத் தவறாமல் முடித்தல் என்பதைக் குறிப்பிடும் துணை வினை
தீர்கக்கதி
ஒட்டகம்
தீர்க்ககணம்
வெண்சீரகம்
தீர்க்ககந்தை
வெருகங்கிழங்கு
தீர்க்ககாண்டம்
கோரைப்புல்
தீர்க்கக்கிரீபம்
நீள்கழுத்துடைய ஒட்டகம்
தீர்க்கக்கிரீவம்
நீள்கழுத்துடைய ஒட்டகம்
தீர்க்கசங்கம்
ஒடட்டகம்
நாரை
தீர்க்கசதுரம்
கோணங்கள் ஒத்ததும் பக்கங்கள் ஒவ்வாததுமான நாற்கோட்டு உருவம்
தீர்க்கசத்திரம்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெறும் வேள்வி
தீர்க்கசந்தி
எழுத்து விகாரமுற்றுப் புணரும் வடமொழிப் புணர்ச்சியுள் ஒன்று
தீர்க்கசாலம்
ஆச்சாமரம்
தீர்க்கசிகுவம்
பாம்பு
தீர்க்கசீவம்
நீண்ட ஆயுள்
தீர்க்கசுமங்கலி
சுமங்கலியாய் நெடுங்காலம் வாழ்பவள்
தேவரடியாள்
தீர்க்கசுமங்கலி
(பெரும்பாலும் ஒருவரை வாழ்த்தும்போது) நீண்ட காலம் சுமங்கலியாக வாழ்பவள்
தீர்க்கசுரம்
நெடில்
நீண்டகாலம் இருக்கும் காய்ச்சல்
தீர்க்கசுவாதம்
பெருமூச்சு
தீர்க்கதண்டன்
தரையில் கவிழ்ந்து வணங்கும் வணக்கமுறை
தீர்க்கதண்டம்
தரையில் படிந்து வணங்குகை
ஆமணக்கு
தீர்க்கதரிசனம்
மேல் வருவதை அறியும் அறிவு
தீர்க்கதரிசனம்
எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன் உணர்ந்து சொல்லக் கூடிய அல்லது செயல்படக் கூடிய அறிவு
தீர்க்கதரிசி
முக்கால நீகழ்ச்சியை உணர்பவன்
தீர்க்கதரிசி
எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன் உணர்ந்து சொல்லக் கூடிய அல்லது செயல்படக் கூடிய அறிவு உடையவர்
தீர்க்கதரு
பனைமரம்
தீர்க்கதாரு
நிலப்பனை
தீர்க்கநாதம்
சங்கு
தீர்க்கநித்திரை
நெடுந்தூக்கம்
இறப்பு
தீர்க்கபர்ணி
நீண்ட இலையுள்ள வாழை
தீர்க்கபாதபம்
தென்னை
தீர்க்கபாதவம்
தென்னை
தீர்க்கமாருதம்
யானை
தீர்க்கமூலம்
முடக்கொற்றான்
வில்வவகை
தொட்டாற்சுருங்கி
தீர்க்கம்
நீட்சி
நெட்டுயிரெழுத்து
முழுமை
உறுதி
அறிவுத் தெளிவும் கவர்ச்சியுமுள்ள தோற்றம்
பெருமித்த தோற்றம்
துணிகரச் செயல்
தெளிவு
சன்மலக்கினத்துக்கு 6, 7 ஆம் இராசிகள்
தீர்க்கம்
(பேச்சு, கருத்து, முடிவு முதலியவை குறித்து வருகையில்) தெளிவு
தீர்க்கம்போடுதல்
நெட்டெழுத்தின் நீட்சிக்குறியிடுதல்
தீர்க்கயோசனை
ஆழ்ந்த சிந்தனை
தீர்க்கரசனம்
பாம்பு
தீர்க்கரதம்
பன்றி
தீர்க்கரேகை
(நில நடுக்கோட்டிலிருந்து தூரத்தைக் கணக்கிடும் முறையில்) பூமியின் மேற்பரப்பில் வடக்கிலிருந்து தெற்கில் செல்வதாக வரைந்துள்ள கோடு
தீர்க்கலோகிதம்
கொப்புளம்
நச்சுக்கட்டி
அபிநயத்துக்குரிய ஆண்கையுள் ஒன்று
கருஞ்சிலந்திமரம்
சிலந்திப்பூச்சி
கோரைவகை
கோமேதகவகை
தீர்க்கவசனம்
உறுதிச்சொல்
தீர்க்கவர்ச்சிகை
முதலை
தீர்க்கவிருக்கம்
பெருமரம்
தீர்க்கவைரம்
நெடுநாளைய பகைமை
தீர்க்காயு
நீண்ட ஆயுள்
காக்கை
மார்க்கண்டன்
தீர்க்காயுசு
நீண்ட வாழ்நாள்
தீர்க்காயுதம்
ஈட்டி
பன்றி
தீர்க்காயுள்
நீண்ட வாழ்நாள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.