iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 101 of 167

தீர்க்காலோசனை ஆழ்ந்த யோசனை
தீர்தல் உள்ளது ஒழிதல் முற்றுப்பெறுதல் உரிமையாதல் இல்லையாதல் அழிதல் கழிதல் செலவாய்ப்போதல்
தீர்த்தகரர் சமணருள் அருக பதவியடைந்த இருபத்து நான்கு சமண குருமார்
தீர்த்தகர் சமணருள் அருக பதவியடைந்த இருபத்து நான்கு சமண குருமார்
தீர்த்தங்கரர் சமணருள் அருக பதவியடைந்த இருபத்து நான்கு சமண குருமார்
தீர்த்தங்கரர் (சமணத்தில்) அருகபதவி அடைந்த இருபத்து நான்கு பேர்
தீர்த்தங்கொடுத்தல் திருக்கோயிலில் சுவாமி தீர்த்தம் அளித்தல் : திருநாள் முடிவில் அடியார்கள் நீராடும்படி சுவாமி தீர்த்தத் துறையில் திருமஞ்சனமாடுதல்
தீர்த்தத் தொட்டி (கோயிலில்) அபிஷேக நீர் தேங்குவதற்கான தொட்டி
தீர்த்தத்துறை புண்ணிய நீரில் இறங்கும் துறை
தீர்த்தன் தூயோன் கடவுள் அருகன் குரு
தீர்த்தமாடுதல் நல்வேளையில் புண்ணிய நீரில் முழுகுதல்
தீர்த்தம் புனித நீர் கோயில் குளங்களில் உள்ள நீரை தீர்த்தம் என்று அழைப்பதுண்டு
தீர்த்தம் கங்கை,யமுனை,சரஸ்வதி,நருமதை,சிந்து,காவேரி,கோதாவரி,துங்கபத்திரை,சோணையாறு கங்கை,யமுனை,கோதாவரி,நருமதை,சரஸ்வதி,காவிரி,குமரி,பாலாறு,சரயு
தீர்த்தம் நீர் தூய்மை ஆராதனை நீர் புண்ணிய நீர்த்துறை திருமஞ்சன நீர் திருவிழா தீ வேள்வி பிறப்பு சிராத்தம் பெண்குறி
தீர்த்தம் புனிதத் தலங்களிலுள்ள ஆறு, குளம் முதலிய நீர்நிலை அல்லது அவற்றின் நீர்
தீர்த்தயாத்திரை புண்ணியப் புனல்களில் நீராடும் பொருட்டுச் செய்யும் பயணம்
தீர்த்தயாத்திரை திருத்தலங்களில் அமைந்துள்ள நீர்நிலைகளில் நீராட பக்தர்கள் மேற்கொள்ளும் பயணம்
தீர்த்தல் விடுதல் முடித்தல் போக்குதல் அழித்தல் கொல்லுதல் தீர்ப்புச்செய்தல் நன்றாகப் புடைத்தல் கடன் முதலியன ஒழித்தல் மனைவியை விலக்குதல்
தீர்த்தவாசி புண்ணியத்திறைப் பக்கத்து வாழ்பவன் தீர்த்தயாத்திரை செல்வோன்
தீர்த்திகை தீர்த்தம் ஆறு
தீர்ந்தவன் தேறினவன் துறந்தவன் ஊக்கமுடையவன்
தீர்பு தீர்தல்
தீர்ப்பளி (இரு தரப்பு வாதங்களையும் கேட்டு விசாரித்து) சட்டபூர்வமாகத் தீர்ப்பு வழங்குதல்/நியாயம் கூறுதல்
தீர்ப்பாணை ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைச் செயல்படுத்துமாறு நீதிமன்றத்தால் முறைப்படி இடப்படும் ஆணை
தீர்ப்பான் மருத்துவன்
தீர்ப்பாயம் (நீதிமன்றம் போல் செயல்படும்) குறிப்பிட்ட சில பிரச்சினைகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் படைத்த ஒருவர் அல்லது ஒரு குழு அடங்கிய தனியமைப்பு
தீர்ப்பு தீர்மானம் முடிவு, தீர்ப்பான பேச்சு வழக்கின் தீர்மானம் தண்டனை சங்கற்பம் நிவர்த்தி பரிகாரம்
தீர்ப்பு முடிவு நியாயத்தீர்ப்பு தீர்மானம் தண்டனை ஒழிப்பு கழுவாய்
தீர்ப்புக்கட்டுதல் முடிவை உறுதிப்படுத்துதல் மதிப்பிடுதல் இலாபநட்டக் கணக்கு முடிவு கட்டுதல்
தீர்ப்புரை (ஒரு வழக்கின் தொடர்பாக) நீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம், சாட்சிகளின் வாக்குமூலம், சாட்சியங்கள் முதலியவற்றின் அடிப்படையில் வழங்கும் தீர்ப்புக்கான காரணங்கள், முடிவு ஆகியவற்றைக் கூறும் நீதிபதியின் உரை
தீர்மானம் தண்டனை தாளத்தீர்ப்பு முடிவு முழுமை சுண்ணாம்பு மட்டிப்பூச்சின்மேல் வெள்ளையால் மெருகிடுகை
தீர்மானம்1 (ஒருவர் ஒன்றைக்குறித்துக் கொள்ளும்) உறுதியான கருத்து அல்லது முடிவு
தீர்மானம்2 கோர்வை
தீர்மானி (ஒன்றை) முடிவுசெய்தல்
தீர்மானித்தல் கணித்தல் முடித்தல் தாளந்தீர்த்தல்
தீர்மை நீக்கம்
தீர்வு நீங்குகை கழுவாய் தாளத்தீர்ப்பு
தீர்வு (ஒரு பிரச்சினை, சிக்கல் முதலியவற்றை) தீர்க்கும் அல்லது முடிவுசெய்யும் வகையில் அமையும் வழிமுறை
தீர்வை உறுதி கணக்கு முடிவு விதி வரிப்பணம் கழுவாய் கீரிப்பிள்ளை
தீர்வைக்காரன் ஆயக்காரன் வரிதண்டுவோன்
தீர்வைச்சரக்கு சுங்கவரி இதற்குரிய பொருள்
தீர்வைத்துறை சுங்கத்துறை
தீர்வையிடுதல் தீர்மானித்தல் முடிவுசெய்தல்
தீற்றிப்போடு இரகசிய போதனைசெய்தல். (J.)
தீற்று (மை, வர்ணம் போன்றவை) தீட்டுதல்
தீற்றுதல் சுண்ணம் முதலியவற்றால் துளை அடைத்தல் ஊட்டுதல் பூசுதல் மெழுகுதல் ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல் கயிற்றின் முறுக்காற்றுதல் பல்விளக்குதல்
தீழ்ப்பு கீழ்மை தீட்டு
தீவகச்சாந்தி முற்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த இந்திரவிழா
தீவகமிருகம் பார்வை விலங்கு
தீவகம் விளக்கு ஓரிடத்து நின்ற மொழி பலவிடத்தும் சென்று பொருள் விளக்கும் அணிவகை பார்வை விலங்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together