8,321 words starting with த · page 103 of 167
Tamil Word
Tamil Meaning
து
சுட்டுப்பெயர் வினாப்பெயர்களில் ஒன்றன்பால் குறிக்கும் விகுதி
தன்மையொருமை முற்றுவிகுதி. (தொல். சொல். 204.)
ஒன்றன்பால் வினைவிகுதி. (தொல். சொல். 8.)
பகுதிப்பொருள் விகுதி. (குறள், 637.)
கெடு
உண்
பிரிவு
து
ஒர் உயிர் மெய்யெழுத்து (த்+உ)
உணவு
அனுபவம்
பிரிவு
ஒருமைத் தன்மை விகுதி
சுட்டுப்பெயர் வினாப்பெயர்களில் ஒன்றன் பால் குறிக்கும் விகுதி
ஒன்றன்பால் விகுதி
பகுதிப்பொருள் விகுதி
துகத்தல்
கசத்தல்
துகம்
நிலத்தாக்கு
பங்கு
துகளிதம்
தூளி
துகளிலி
குற்றமற்றவனான கடவுள்
துகள்
தூளி
குற்றம்
பூந்தாது
துகள்
ஒரு பொருளின் மிகமிகச் சிறிய பகுதி
துகிதை
மகள்
துகினசயிலம்
பனிமலையான இமயமலை
துகினம்
பனி
நிலாவின் கதிர்
துகினூல்
வெண்ணூல்
துகின்மனை
கூடாரம்
துகின்முடி
தலைப்பாகை
துகின்முடித்தல்
தலைப்பாகை கட்டுதல்
துகிரிகை
எழுதுகோல்
சாந்து
சித்திரம்
துகிர்
பவளம், பவளக்கொடி
துகிர்த்தாளி
ஒரு மரவகை
காம்பு சிவந்து இதழ் வெண்மையாய் இருக்கும் ஒரு பூவகை, பாரிசாதம்
துகிற்கிழி
உறை
துகிற்பீசம்
பருத்திவிதை
துகிலிகை
எழுதுகோல்
சித்திரம்
துணிக்கொடி
துகில்
நல்லாடை
துணிக்கொடி
விருதுக்கொடி
துகில்
(பொதுவாக) மெல்லிய ஆடை(குறிப்பாக) புடவை
துகு
வருத்தம்
துகுதல்
தொகுதியாதல்
துகுதுகுவெனல்
பெருங்கூட்டம் வருகையில் எழும் ஒலிக்குறிப்பு
துகுத்தல்
தொகுதியாக்குதல்
துகூலம்
நுண்ணிய சீலை
வெண்பட்டு
துகைத்தல்
மிதித்துழக்குதல்
இடித்தல்
வருத்துதல்
திரிதல்
துகையல்
தேங்காய் காய்கறிகளை அரைத்துச் செய்யும் உணவின் துணைப்பொருள்வகை
துக்ககன்
துயரமுள்ளோன்
துக்கக்காரன்
இழவு கொண்டாடுவோன்
துக்கங்கேட்டல்
இழவு விசாரித்தல்
துக்கங்கொண்டாடுதல்
இழவு கொண்டாடுதல்
துக்கசகிதர்
மானிடர்
துக்கசாகரம்
துயர்க்கடலாகிய பெருந்துயர்
துக்கடா
சிறியது
முக்கியமில்லாதது
சிறுதுண்டு
உணவிற்குரிய பச்சடிமுதலிய உபகரணம்
அற்பமான
துக்கடா வேலை
துக்கடா
சிறு துண்டு
உணவிற்குரிய பச்சடி முதலிய துணை உணவுப்பொருள்
மிகச் சிறிதான
துக்கடா
(அளவில்) சிறியது(மதிப்பில்) முக்கியமற்றதுதுணுக்கு
துக்கடி
நிலப்பகுதி
துக்கடி
சிறு துண்டு
நிலப்பகுதி
துக்கத்திரயம்
ஆதிதெய்விகம், ஆதியான்மிகம், ஆதிபௌதிகம் என்னும் மூவகைத் துன்பங்கள்
துக்கநிவாரணமார்க்கம்
வாய்மை நான்கனுள் பற்று இல்லாமையே துக்க நீக்கத்திற்கு வழி என்னும் பௌத்தமதக் கொள்கை
துக்கநிவாரணம்
துயரிலிருந்து விடுபடுகை
அவா என்னும் பற்றுவிட்டு நிற்கும் நிலையே வீடு என்னும் பௌத்தமதக் கொள்கை
துக்கம்
துன்பம்
வாய்மை நான்கனுள் உலகப பிறப்பே துன்பம் என்று கூறும் பௌத்த மதக்கொள்கை
நோய்
சயரோகம்
நரகம்
வானம்
துக்கம்
(இழப்பால் ஏற்படும்) மன வருத்தம்
துக்கம் கொண்டாடு
(ஒருவர் இறந்ததால் பண்டிகை, விழா முதலியவை கொண்டாடாமல் இருந்து) துன்பத்தையும் துயரத்தையும் வெளிப்படுத்துதல்
துக்கம் விசாரி
(இறந்துபோன ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவருடைய உறவினர்களுக்கு) ஆறுதல் கூறுதல்
துக்கரம்
செய்தற்கரியது
துக்கராகம்
இழவுக்குரிய பண்வகை
பாலை யாழ்த்திறவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.