8,321 words starting with த · page 104 of 167
Tamil Word
Tamil Meaning
துக்கர்
காசநோயாளிகள்
துக்கவீடு
இழவு கொண்டாடும் வீடு
துக்காணி
இரண்டு அல்லது நான்கு தம்படி மதிப்புக்கொண்ட சிறு செப்புநாணயம்
துக்காதீதம்
இன்பம்
துக்கி
துயரமுடையோன்
துயரமுடையோள்
துக்கிதன்
துயரமுடையோன். தலைவலியரியுந்துக்கிதன் (சிவதரு. சனன. 48)
துக்கிதன்
துயரமுடையோன்
துக்கிதம்
துன்பம்
துக்கித்தல்
மனம் வருந்துதல்
துக்கிரி
விரும்பத் தகாதது : அமங்கலத் தன்மை
துக்கு
கீழ்மை
பயனின்மை
உதவாதவ + ன், து
துக்கு
கீழ்மை
பயனின்மை
உதவாதவன்
உதவாதது
துரு
துவக்கு என்னும் தோல்
துக்குடி
சிறு துண்டு
நிலப்பகுதி
துக்குணி
மிகச் சிறியது
துக்குப்பிடித்தவன்
பயனற்றவன்
துக்கை
துர்க்கை
மகளிர் மாதத்தீட்டு
துக்கோற்பத்தி
வாய்மை நான்கனுள் அவாவே எல்லாவகைத் துயரத்திற்கும் காரணம் என்னும் பௌத்தமதக் கொள்கை
துங்கசேகரம்
மலை
துங்கதை
உயர்ச்சி
பெருமை
துங்கன்
தூயவன்
உயர்ந்தோன்
மேன்மையுடையோன்
கதிவலயத்திலிருந்து சந்திரன் செல்லும் அதிக தூரம்
துங்கபத்திரி
துங்கபத்திரையாறு
துங்கம்
உயர்வு
அகலம்
பெருமை
நுனி
தூய்மை
மலை
வெற்றி
கதிவலயத்திலிருந்து சந்திரன் செல்லும் அதிக தூரம்
துங்கரிகம்
காவிக்கல்
துங்கி
இரவு
துங்கீசன்
சூரியன்
சிவன்
திருமால்
சந்திரன்
துங்கீபதி
சந்திரன்
துசகம்
மாதுளைமரம்
கொம்மட்டிமாதுளை
துசன்
பார்ப்பான்
துசம்
கொடி
பல்
உமி
குங்கிலியம்
முட்டையில் பிறப்பது
துச்சதானியம்
பதர்
துச்சத்தரு
ஆமணக்கு
துச்சன்
இழிந்தவன்
துச்சம்
அற்பப் பொருள் : பொருட் படுத்தாமை
துச்சம்
இழிவு
கீழ்மை
வெறுமை
பதர்
நிலையின்மை
பொய்
பேய்க்கொம்மட்டிக் கொடி
இன்மை
கொம்மட்டி மாதுளைக் கொடி
துச்சம்
ஒரு பொருட்டாகக் கருதப்படாத, முக்கியத்துவமற்ற ஒன்று
துச்சரிதம்
தீயொழுக்கம்
துச்சவனன்
இந்திரன்
துச்சாரி
தீய நடத்தையுள்ளவன்
துச்சி
உண்ணுகை
அனுபவம்
தேர்வு
பூநீறு
துச்சிமை
கீழ்மை
துச்சில்
ஒதுக்கிடம்
தங்குமிடம்
மயில் முதலியவற்றின் கொண்டை
துச்சு
இழிவு
துஞ்சரித்தல்
கண்விழித்தல்
துஞ்சர்
அசுரர்
துஞ்சற
முழுமையும்
துஞ்சு
ஐம்பால்களுள் பின்னித் தொங்கவிட்ட கூந்தல்வகை
துஞ்சுகுழல்
ஐம்பால்களுள் பின்னித் தொங்கவிட்ட கூந்தல்வகை
துஞ்சுதல்
தூங்குதல்
துயிலுதல்
சோம்புதல்
தொழிலின்றி இருத்தல்
சோர்தல்
இறத்தல்
வலியழிதல்
குறைதல்
தொங்குதல்
தங்குதல்
நிலைபெறுதல்
துஞ்சுநிலை
கட்டில்
துஞ்சுமன்
சோம்பலுள்ளவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.