iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 105 of 167

துஞ்சுமரம் மதில் வாயிலில் இடும் கணையமரம் கழுக்கோல்
துஞ்சை ஐம்பால்களுள் பின்னித் தொங்கவிட்ட கூந்தல்வகை
துடக்கம் தொடங்குகை ஆரம்பம் ஆதி செல்வம் வருக்கம்
துடக்கறுப்பான் ஒரு கொடிவகை
துடக்கு சம்பந்தம் தன்னகப்படுத்துவது மாதவிலக்கு உறவினர்களின் பிறப்பிறப்புகளில் காக்கும் தீட்டு
துடக்குதல் கட்டுதல் அகப்படுத்துதல் தொடங்குதல் சம்பந்தப்படுத்துதல்
துடங்குதல் ஆரம்பித்தல் முயலுதல் ஒத்தல்
துடப்பம் துடைப்பம்
துடராமுறி விடுதலை ஆவணம்
துடரி தொடரிச்செடி புலிதொடக்கி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு மலை
துடர் சங்கிலி
துடர்தல் இடையறாது வருதல் பிணைந்து நிற்றல் அமைதல் தாக்குதல் பின்பற்றுதல் மிகுதல் நெருங்குதல் கட்டல் தேடல் வழக்கிற்கு இழுத்தல்
துடவர் நீலகிரி மலைச்சாதியார்
துடவை தோட்டம் சோலை விளைநிலம்
துடி துடி என்பது பொருள்களின் மிகச்சிறிய அலகு ஆகும் தமிழில் இதற்கு இணையான வேறு சொல் மூலக்கூறு இருபுறமும் தோல் கொண்ட வாத்தியம். உடுக்கைப்போன்று இருக்கும், ஆனால் இது சற்றே உடுக்கையை விட நீளமாக இருக்கும். எனவே இரு கரங்கள் கொண்டு வாசிக்க வேண்டிருக்கும்
துடி சலிப்பு காலநுட்பம் வேகம் சுறுசுறுப்பு அறிவுநுட்பம் மேன்மை வலி அகில்மரம் காண்க : தூதுளை, கூதாளிச்செடி சங்கஞ்செடி ஏலச்செடி மயிர்ச்சாந்து உடுக்கை காண்க : துடிக்கூத்து துடிகொட்டுபவன் சிறுமை திரியணுகம்
துடி நடுக்கத்துடன் துள்ளி அசைதல்
துடிகம் தும்பைச்செடி
துடிதலோகம் பௌத்தமத நூல்களில் கண்ட தேவலோகம்
துடிதுடி (மிகுதியைக் காட்டி அழுத்தம் தருவதற்கு) துடி என்னும் வினையின் இரட்டித்த வடிவம்
துடிதுடித்தல் மனம் பதைபதைத்தல் கடுகடுத்தல்
துடிதுடிப்பு துன்பத்தின் மிகுதி
துடித்தல் படபடவெனச் சலித்தல் மனம்பதைத்தல் பரபரத்தல் மின்னுதல் பசி முதலியவற்றால் வருந்துதல் துடுக்காதல்
துடிநிலை போர்க்களத்திலே மறவருடைய வீரம் மிகத் துடிகொட்டுதலைக் கூறும் புறத்துறை வழிவழியாய் துடிகொட்டி வருபவனது குணங்களைப் புகழும் புறத்துறை
துடிநூல் உடலில் நாடித்துடிப்புகளைக் கொண்டு விளைவுகூறும் அறிவியல்நூல்
துடிப்பு நாடியடிக்கை நடுக்கம் பரபரப்பு சினம் பிரம்பு முதலியவற்றின் வீச்சு செருக்கு விலை முதலியவற்றின் ஏற்றம் ஊற்றம்
துடிப்பு உடனடியாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற பரபரப்பு/(அதிர்ச்சியால்) தவிப்பு
துடியடி துடிபோன்ற காலையுடைய யானைக் கன்று
துடியன் துடிகொட்டுபவன் சுறுசுறுப்புள்ளவன் சினமுள்ளவன் தீயன்
துடியாக/துடியான சுறுசுறுப்பாக
துடியாஞ்சி செடிவகை
துடியாடல் துடிக்கூத்து
துடியான சுறுசுறுப்பான
துடுக்கன் செருக்குள்ளவன்
துடுக்கு குறும்புத்தனம்
துடுக்கு குறும்புத்தனம் சுறுசுறுப்பு தீச்செயல்
துடுக்கு தன்னுடைய வயதுக்கு மீறி அதிகப்பிரசங்கித்தனமாகவோ கேட்பவரின் தகுதியைக் கருதாமல் கேலியாகவோ பேசும் அல்லது செயல்படும் விதம்
துடுக்குக்காரன் செருக்குள்ளவன் தீயவன்
துடுப்பாட்டம் 11 வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் மட்டைப்பந்து
துடுப்பாற்றி ஒரு கடல்மீன்வகை
துடுப்பு சட்டுவம் அகப்பை வலிதண்டு பூங்கொத்து அகப்பைபோன்ற காந்தள்மடல்
துடுப்பு (படகு ஓட்டப் பயன்படுத்தும்) அகன்ற பட்டையான முனையுடைய நீண்ட மரக் கோல்
துடுமெனல் ஒலிக்குறிப்பு நீரில் விழுதற்குறிப்பு
துடுமை ஒரு தோற்றக்கருவிவகை
துடும்புதல் ததும்புதல் கூடுதல்
துடுவை நெய்த்துடுப்பு
துடை தொடை என்னும் உறுப்பு சுவர்க்கட்டை சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம் அரசமரம் காண்க : விடமூங்கில்
துடை1 (ஈரம், அழுக்கு முதலியவற்றை) தேய்த்து நீக்குதல்
துடைகாலன் தன் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும் இயல்புடையோன்
துடைகாலி தன் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும் இயல்புடையவள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together