iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 106 of 167

துடைத்தல் தடவிப்போக்குதல் பெருக்கித் தள்ளுதல் அழித்தல் துவட்டுதல் கொல்லுதல் தீற்றுதல் காலியாக்குதல் நீக்குதல் கைவிடுதல் ஒப்பமிடுதல்
துடைப்பக்கட்டை விளக்குமாறு
துடைப்பம் விளக்குமாறு
துடைப்பம் (வீடு முதலியவற்றைக் கூட்டிச் சுத்தம்செய்வதற்கான) தென்னை ஓலையின் ஈர்க்குகளையோ கோரை முதலியவற்றையோ கட்டிய தொகுப்பு
துடையரசு ஒரு செடிவகை
துடைவாழை தொடையில் உண்டாகும் கட்டிவகை அரையாப்புக்கட்டி
துடைவை தோட்டம் சோலை விளைநிலம்
துட்கரம் வருந்தி முடித்தற்குரியது
துட்கிரமம் ஒழுங்கற்றது எட்டாதது
துட்கு அச்சம்
துட்குதல் அச்சங்கொள்ளுதல்
துட்கெனல் அச்சக்குறிப்பு
துட்சணத்துவம் குறும்புத்தனம்
துட்சணம் குறும்புத்தனம் அவையில் கூறத்தகாத சொல்
துட்டகண்டகன் மிகக் கொடியவன் பிறரை வருத்தி வேலைவாங்குவோன்
துட்டகன் தீமைபுரிவோன்
துட்டகம் பொல்லாங்கு
துட்டக்கிளவி தீய சொல்
துட்டதேவதை மாடன், காட்டேறி முதலிய கொடுந்தெய்வங்கள்
துட்டத்தனம் தீக்குணம்
துட்டநிக்கிரகம் தீயோரையழித்தல்
துட்டன் தீயோன் தேள்
துட்டம் தீமை கொடுமை மரகதக் குற்றங்களுள் ஒன்றாகிய நீலோற்பலநிறம்
துட்டரி (வி) தொடரிச்செடி
துட்டாட்டம் முருட்டுதனம் தீய வாழ்வு
துட்டாப்பு சிட்டைமரத்திடையே கட்டிய பாரம் சுமத்தல் செரியாமை
துட்டி மனநிறைவு கெட்டவள் சாவுத்தீட்டு சாதுயர் சம்பளம் பிடிக்கை
துட்டு பணம் இரண்டு அல்லது நான்கு தம்படி மதிப்புக்கொண்ட செப்புநாணயம் தீமை
துட்டு பணம்
துட்டுக்கட்டை குறுந்தடி
துட்டுத்தடி குறுந்தடி
துட்டுத்துக்காணி பணம் சில்லறைப்பணம் செல்வம்
துட்டுவம் சிறுமை புன்மை
துட்டை கட்டுக்கடங்காதவள் கற்பில்லாதவள்
துட்பதம் பாசாங்கு
துணங்கறல் இருள் திருவிழா
துணங்கல் கூத்து
துணங்கு இருள்
துணங்கை பேய் முடக்கிய இரு கைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியாடும் கூத்துவகை திருவிழா திருவாதிரைநாள்
துணதுணத்தல் விடாதுபேசுதல்
துணரி பூங்கொத்து
துணர் பூ பூங்கொத்து பூந்தாது குலை
துணர்தல் கொத்துடையதாதல்
துணர்த்தல் கொத்துடையதாதல்
துணவு விரைவு நுணாமரம்
துணி ஒளி தெளிவு துண்டம் மரவுரி சோதிநாள் உறுதி ஆடை தொங்கல் தேரில் கட்டிய கொடி
துணி1 (பயமோ தயக்கமோ இல்லாமல் ஒன்றைச் செய்ய) தைரியம் கொள்ளுதல்/தைரியத்துடன் (ஒன்றை) எதிர்கொள்ள அல்லது செய்ய முன்வருதல்
துணி2 பருத்தி, கம்பளி, பட்டு முதலியவற்றின் நூலால் அல்லது இழையால் நெய்யப்பட்ட பொருள்
துணிகரம் பாவச் செயலை அச்சமின்றி செய்தல்
துணிகரம் துடுக்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together