iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 107 of 167

துணிகரம் (அச்சம் தரும் செயலை அல்லது அரிய செயலைத் தயக்கமின்றிச் செய்யும்) தைரியம்
துணிகரித்தல் துணிவுகொள்ளுதல், ஊக்கங் கொள்ளுதல்
துணிக்கை சிறுதுண்டு
துணிச்சல் துடுக்கு
துணிதல் வெட்டுண்ணுதல் நீங்குதல் கிழிதல் தெளிவாதல் உறுதிசெய்தல் ஊக்கமடைதல் தொடங்குதல்
துணிதாண்டுதல் ஆடையைத் தாண்டிச் சத்தியம் பண்ணுதல் உறுதிமொழி கூறுதல்
துணித்தல் வெட்டுதல்
துணிநிலா பிறைச்சந்திரன்
துணிந்தவன் எதற்கும் அஞ்சாதவன்
துணிந்துமணியங்கட்டுதல் பிடிவாதமாயிருத்தல் ஊக்கத்தோடு முயலுதல்
துணிபு தெளிவு மனத்திட்பம் நம்பிக்கை நோக்கம் துண்டு ஆண்மை துணிச்சல் உறுதி முடிவு கொள்கை தாளம் கைக்கிளை வகையுள் ஒன்று
துணிபு முடிந்த முடிவு
துணிபொருள் துணிந்த மெய்ப்பொருள் உறுதி செய்யப்பட்ட பொருள் சித்தாந்தம் தத்துவம் பரம்பொருள்
துணிமணி உடை, ஆடை, பயன்படுத்தும் பிற துணிகள் முதலியவற்றைக் குறிப்பிடும் ஒரு பொதுச்சொல்
துணியல் துண்டு
துணிவு தெளிவு மனத்திட்பம் நம்பிக்கை நோக்கம் துண்டு ஆண்மை துணிச்சல் உறுதி முடிவு கொள்கை தாளம் கைக்கிளை வகையுள் ஒன்று
துணிவு (ஒன்றைச் செய்வதற்கு வேண்டிய) மனத் திடம்
துணிவுவமை உவமேயத்தை உவமானமாக முதலில் ஐயுற்றுப் பின் உவமேயமாகவே துணியும் அணிவகை
துணுக்கம் நடுக்கம் அச்சம் உள்ளோசை
துணுக்கம் வெளியே காட்ட முடியாத, மனத்தைக் கவ்வும் பயம்
துணுக்கிடுதல் திடுக்கிடுதல் அஞ்சுதல்
துணுக்கு துண்டு காண்க : துணுக்கம்
துணுக்கு (ஒன்றின்) சிறு பகுதி
துணுக்குறு (எதிர்பார்ப்பது இல்லாததால்) மன நடுக்கம் கொள்ளுதல்
துணுக்குறுதல் மன நடுக்கம் : அடைதல்
துணுக்கெனல் அச்சக்குறிப்பு
துணுக்கெறிதல் அச்சத்தால் துள்ளுதல்
துணுக்கை துண்டு
துணுங்குதல் வெருவுதல்
துணை அளவு இணை, ஒப்பு ஆதரவு, உதவி உதவுவோன் காப்பு கூட்டு இரண்டு இரட்டை கணவன் மனைவி உடன்பிறப்பு புணர்ச்சி வரை ஆயுதமுனை அம்பு நட்பினன்(ள்)
துணை போதல் பாவச் செயலுக்கு உதவுதல்
துணை2 (ஒரு பதவிப் பொறுப்பில்) முதல் நிலைக்கு அடுத்த அல்லது முதல் நிலைக்கு வரக் கூடிய
துணைக்கண்டம் (தனிக் கண்டமாகக் கருதப்படத் தகுந்த) ஒரு கண்டத்தின் பகுதியாக இருக்கும் பரந்த நிலப் பகுதி
துணைக்கருவி ஒரு தொழிலைச் செய்வதற்குத் தேவையான கருவி பயன்பாட்டுக்கான சாதனம்
துணைக்கருவி உதவிக்கருவி வழிவகை
துணைக்காரணம் காரியம் முடியும் வரையில் இருந்து பின் நீங்கும் கருவி
துணைக்கோள் கிரகத்தைச் சுற்றும் சிறிய கோள்
துணைச்சொல் வழிமொழிகை
துணைதல் ஒத்தல்
துணைத்தல் மாலை கட்டல் ஒத்தல்
துணைநிலை ஆளுநர் (இந்தியாவில்) தனி மாநிலமாக இல்லாத, மைய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள பகுதிகளுக்கு நியமிக்கப்படும் ஆளுநர்
துணைநூற்பட்டியல் (ஆய்வுக்கட்டுரை, புத்தகம் முதலியவை உருவாவதற்கு) உதவிபுரிந்த நூல், கட்டுரை முதலியவற்றின் அகரவரிசைப்படுத்தப்பட்ட விபரத் தொகுப்பு
துணைபோ (பெரும்பாலும் நியாயமற்றதாகக் கருதப்படும் ஒன்றிற்கு) உதவ முற்படுதல்
துணைப்படை தனக்கு உதவும் நட்பரசனின் படை
துணைப்பேறு உதவிபெறுகை
துணைப்பொருள் ஒப்புமை கூறப்படுவது
துணைப்போதல் ஒப்பாதல்
துணைமுத்தம் பல வடம் சேர்ந்த முத்து
துணைமை உதவி பிரிவின்மை ஆற்றல்
துணையறை அணிகலன் முதலியவற்றின் தொங்கல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together