iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 108 of 167

துணையல் பூமாலை
துணையாளன் உதவிபுரிவோன்
துணையிருத்தல் காவலாய் உடனிருத்தல்
துணைவஞ்சி பிறரை வெல்லவோ, கொல்லவோ நிற்கும் வீரனைச் சில கூறிச் சந்து செய்வித்தலைக் கூறும் புறத்துறை
துணைவன் உதவிசெய்வோன் தோழன் கணவன் மந்திரி உடன்பிறந்தான்
துணைவன்1 நண்பன்
துணைவன்2 (மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குப் பயன்படும் வகையில் பாடநூலுக்கு எழுதப்படும்) வினாவிடை நூல்
துணைவி மனைவி தோழி உடன்பிறந்தாள்
துணைவேந்தர் (பல்கலைக்கழகத்தின்) நிர்வாகப் பணியையும் கல்விப் பணியையும் ஏற்றுத் தலைவராகச் செயல்பட ஆளுநரால் நியமிக்கப்படுபவர்
துண்டன் கொலைஞன்
துண்டமதி பிறைச்சந்திரன்
துண்டமிழுத்தல் தோட்டங்களில் சிறுவாய்க்கால் அமைத்தல்
துண்டம் துண்டு சிறுதுணி பிரிவு சிறிய வயற்பகுதி சிறிய வாய்க்கால் மூக்கு பறவை யலகு யானைத் துதிக்கை ஆயுதவலகு சாரைப்பாம்பு மீன்துண்டம்
துண்டம் (பழம், மாமிசம், காய் முதலியவற்றின் வெட்டப்பட்ட) துண்டு
துண்டரிகம் கொடுமை தொல்லை
துண்டரிக்கம் கொடுமை தொல்லை கண்டிப்பு முகக்களை
துண்டாடு (ஒரு நாடு, அமைப்பு போன்றவற்றைச் சிறுசிறு பிரிவுகளாக) பிரித்தல்(ஒற்றுமைக் குலைவு உண்டாகும்படி) சிதறடித்தல்
துண்டாடுதல் துண்டுதுண்டாக வெட்டுதல்
துண்டாயம் பொற்பணம் பொன்மணல்
துண்டி துண்டுநிலம் கொப்பூழ் பறவையலகு
துண்டி (வி) பிள வெட்டு கூறுபடுத்து
துண்டி (ஒன்றாக இருப்பதை அல்லது ஒன்றோடு இணைந்திருப்பதை வெட்டியோ அறுத்தோ) தனித்தனிப் பகுதிகளாக்குதல்
துண்டிகை கொப்பூழ
துண்டித்தல் சுருக்கிப்பேசுதல் வெட்டல் மரித்தல் கிழித்தல் கண்டித்தல் மறுத்தல்
துண்டில் மூங்கில்
துண்டீரபுரம் துண்டீரனது நகரமான காஞ்சிபுரம்
துண்டு சிறுதுணி சீட்டு கையொபபச் சீட்டு பாக்கி இழப்பு கூறு புகையிலைக்கட்டு வெற்றிலைக்கட்டு மொத்த விளைவில் நிலக்கிழாருக்குரிய பகுதி தனியானது
துண்டு விழுதல் பணப் பற்றாக் குறை
துண்டு1 (-ஆக, -ஆன) (முழுமையிலிருந்து பிரிந்த அல்லது பிரிக்கப்பட்ட) சிறு பகுதி
துண்டு2 (துடைக்க, துவட்டப் பயன்படும்) செவ்வக வடிவத் துணி
துண்டுகத்திரி ஒரு நச்சுப்புழுவகை
துண்டுதுடுக்கு சிறு துணுக்கு தீண்டக்கூடாத பொருள்
துண்டுந்துணியுமாக துண்டுதுண்டாக
துண்டுபடுதல் வேண்டிய அளவுக்குமேல் மிச்சப்பகுதி அமைதல் வேண்டிய அளவுக்குக் குறைவுபடுதல் இழப்புண்டாதல்
துண்டுப் பிரசுரம் அறிவிப்பு, விளம்பரம் முதலியவை அச்சடிக்கப்பட்ட ஓரிரு பக்க வெளியீடு
துண்டுப்பத்திரிகை தனிக் கடிதமாக வெளியிடும் செய்திச்சீட்டு
துண்டுவிழு (செலவு, திட்டம் போன்றவற்றுக்குத் தேவைப்படும் பணத்தில்) பற்றாக்குறை ஏற்படுதல்
துண்டுவிழுதல் வேண்டிய அளவுக்குமேல் மிச்சப்பகுதி அமைதல் வேண்டிய அளவுக்குக் குறைவுபடுதல் இழப்புண்டாதல்
துண்ணிடுதல் அச்சம் முதலியவற்றால் திடுக்கிடுதல்
துண்ணெனல் திடுக்கிடுதற்குறிப்பு அச்சக் குறிப்பு விரைவுக்குறிப்பு
துதமுகம் வேண்டாமை குறித்தற்கு இடம்வலமாகத் தலையாட்டல்
துதம் தோத்திரம் அசைவு
துதி தோத்திரம் புகழ் நுனி துருத்தி உறை காண்க : தூதுளை
துதி பாடுதல் புகழ்ந்து பேசுதல்
துதி1 தொழுதல், வழிபடுதல்
துதி2 (தெய்வத்திற்கு) வணக்கம்/(வணக்கத்திற்கான) தொழுகைப் பாடல்
துதிகை வளர்பிறை தேய்பிறைகளில் இரண்டாம் திதி இரண்டாம் வேற்றுமை
துதிகை குமாரத்தி (பெரும்பாலும் திருமண அழைப்பிதழில்) இரண்டாவது பெண்
துதிக்கை தும்பிக்கை
துதித்தல் புகழ்தல் தொழுதல் நினைத்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together