iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 109 of 167

துதிபாடி (ஒருவரை) துதிபாடுபவர்
துதிபாடு (தான் பயன் அடைவதற்காகப் பதவியில் இருப்பவர்களை அல்லது வசதி படைத்தவர்களை) புகழ்ந்து பேசுதல்
துதியம் குறட்டைப்பழம்
துதியரிசி மங்கலவரிசி
துதியை வளர்பிறை தேய்பிறைகளில் இரண்டாம் திதி இரண்டாம் வேற்றுமை
துதிவாதம் புகழுரை
துது இருது, மாதப்பருவம்
துதை நெருக்கம்
துதைதல் செறிதல் மிகுதல் படிதல்
துதைத்தல் நெருக்குதல்
துத்தநாகம் ஓர் உலோகம்
துத்தநாகம் இரும்புக் குழாய், தகடு முதலியவை துருப்பிடிக்காமலிருக்கப் பூசும் வெளிர் நீல நிறம் உடைய உலோகம்
துத்தன் வஞ்சகன்
துத்தபேனம் பால்நுரை
துத்தம் ஏழிசையுள் ஒன்று சமனிசை ஓமாலிகைவகை கண்மருந்தாக உதவும் துரிசு நாணற்புல் காண்க : நீர்முள்ளி நாய்ப்பாகல் நாய் வயிறு பால் வைப்புப்பாடாணவகை
துத்தரி ஊதுகொம்புவகை
துத்தல் உண்ணுதல் நுகர்தல்
துத்தாத்தி பாற்கடல். (யாழ்.அக.)
துத்தாத்தி பாற்கடல்
துத்தாரி ஒருவிதச் சீலை ஊதுகுழல்வகை
துத்தி பாம்பின் படப்பொறி உடலில் தோன்றும் தேமல் யானை மத்தகப்புள்ளி செடிவகை ஒத்துக்கருவி திருவடிநிலை திருமண் காண்க : பெருந்துத்தி வட்டத்துத்தி முசுக்கட்டைமரம் முள்வெள்ளரிவகை
துத்தியம் புகழ்ச்சி
துத்து பொய் வஞ்சனை தப்பிதம் சேணம் முதலியவற்றின் உள்ளிடும் கம்பளி ஆட்டுமயிர் முதலியன கம்பளிப்போர்வை
துத்துக்கோல் நெசவுப்பாவினுள் நெய்வோர் செலுத்துங் கழி
துத்துமாற்று சூழ்ச்சி வஞ்சனை பொல்லாங்கு
துத்தூரம் செடிவகையில் ஒன்று வெள்ளூமத்தை கருவூமத்தை உன்மத்தம்
துந்தகூபதி கொப்பூழ்
துந்தமம் ஒரு பறைவகை
துந்தம் வயிறு
துந்தி வயிறு கொப்பூழ் வாய்ப்புண்வகை
துந்திகன் பெருவயிறு
துந்திரோகம் பெருவயிறு, மகோதரம்
துந்துபம் கடுகு
துந்துபி பேரிகை வாத்தியப்பொது அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தாறாம் ஆண்டு ஓர் அசுரன்
துந்துமி பேரிகை பேரொலி மழைத்துளி
துந்துருபாவை துடிப்புள்ளவன்
துந்துருமாலை துடிப்புள்ளவன்
துந்துளம் காரெலி
துந்நிமித்தம் தீக்குறி
துந்நெறி கெட்ட வழி
துனாவி திப்பிலி
துனி வெறுப்பு சினம் புலவிநீட்டம் பிரிவு துன்பம் அச்சம் நோய் குற்றம் இடையூறு ஆறு வறுமை
துனித்தல் வெறுத்தல் சினத்தல் கலாய்த்தல் நெடிது புலத்தல்
துனிநாதம் கடல்
துனிப்பு வெறுப்பு
துனைதல் விரைதல்
துனைவு விரைவு
துன் வளை
துன்னகாரர் தையற்காரர்
துன்னநாயகர் தையற்காரர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together