8,321 words starting with த · page 11 of 167
Tamil Word
Tamil Meaning
தட்டார்
பொன் அணிகள் செய்தல்
தட்டி
காவல்
சிறை
கதவு
படல்
பலகை
பிரம்பு முதலியவற்றால் பின்னிய மறைப்புத்தடுக்கு
ஆயுதவகை
வாத்தியவகை
அரைச்சல்லடம்
தாம்பளம்
காண்க : வெண்கோட்டம்
வெற்றிலைக் கட்டு
தட்டி
ஓலை, பிளந்த மூங்கில் துண்டு, பிரம்பு முதலியவற்றால் பின்னப்பட்டு அல்லது ஒன்றாகக் கட்டப்பட்டுக் கதவாகவோ மறைப்பாகவோ பயன்படும் அமைப்பு
தட்டி எழுப்பு
(பேச்சு, எழுத்து, செயல் மூலம் உணர்வு, சிந்தனை முதலியவற்றை) தூண்டி எழுச்சி பெறச்செய்தல்
தட்டிக் கழித்தல்
ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்
தட்டிக்கழி
காரணம் ஏதேனும் காட்டி ஒதுக்கு
தட்டிக்கழித்தல்
விலக்குதல்
சாக்குப்போக்குச் சொல்லுதல்
ஒருவனுக்கு வரவேண்டிய தொகையிலிருந்து அவனால் செலுத்தவேண்டிய தொகையைக் கழித்துக் கணக்கு முடித்தல்
தட்டிக்கவி
கருப்பூர ஆரத்திப்பாட்டு
தட்டிக்கேட்டல்
அடக்கியாளுதல்
காண்க : தட்டிச்சொல்லுதல்
கண்டித்தல்
தட்டிக்கேள்
(வரன்முறையை மீறிய தன்னிச்சையான போக்கை) நியாயமற்றது எனச் சுட்டிக்காட்டுதல்
தட்டிக்கொடு
ஊக்கப்படுத்து
தட்டிக்கொடு
(பாராட்டி) உற்சாகப்படுத்துதல்
தட்டிக்கொடுத்தல்
அமைதிபண்ணுதல்
ஊக்கப்படுத்தல்
தூண்டுதல் : ஒருவர்மீது தட்டிக் குறிப்புக் காட்டுதல்
தட்டிக்கொள்ளுதல்
பறித்தல்
திருடுதல்
தளர்தல்
மோதிக்கொள்ளுதல்
தடைப்படுதல்
பற்றாமற்போதல்
தட்டிச் செல்
வெற்றி பெற்றுப் பெருமை கொள்
தட்டிச் சொல்
மறுத்துக் கூறு
தட்டிச்சுற்றுதல்
கொள்ளையடித்தல்
தட்டிச்செல்
(அபாரத் திறமையால் மிகவும் எளிதாக முடிந்துவிட்டது என்று தோன்றும்படி) வெல்லுதல்(ஒன்றை) பெறுதல்
தட்டிச்சொல்
(ஒருவர் சொல்லுவதை) மறுத்துப் பேசுதல்
தட்டிச்சொல்லுதல்
மறுத்துரைத்தல்
காண்க : தட்டிக்கேட்டல்
திக்கிப்பேசுதல்
தட்டித்தடவுதல்
தடுமாறுதல்
தட்டித்தடுமாறுதல்
தடுமாறுதல்
தட்டித்திரிதல்
சிரமப்பட்டு அலைதல்
தட்டிப் பறி
கவர்ந்து கொள்
தட்டிப்பறி
(ஏமாந்துவிட்டோம் என்ற உணர்வு தோன்றும்படி) கவர்ந்து செல்லுதல்
தட்டிப்பறித்தல்
அடித்துப் பிடுங்குதல்
தந்திரமாய்ப் பறித்தல்
தட்டிப்பார்த்தல்
தேங்காய், நாணயம் முதலியவற்றைச் சுண்டிப்பார்த்து அவற்றின் இயல்பை அறிதல்
இரகசியமறிய முயலுதல்
தட்டிப்புடைத்தல்
முறத்தாற் கொழித்து நெல் முதலியவற்றைப் பிரித்தெடுத்தல்
தட்டிப்பேசுதல்
மறுத்துரைத்தல்
காண்க : தட்டிக்கேட்டல்
திக்கிப்பேசுதல்
தட்டிப்போ
(ஒரு காரியம் முடிவடைந்துவிடும் போலத் தோன்றிக் கடைசி நேரத்தில்) நிறைவேறாமல் தள்ளிப்போதல்
தட்டிப்போடுதல்
கவிழச் செய்தல்
வெல்லுதல்
மறுத்தல்
தட்டியம்
நெடுங்கேடயம்
தட்டியளத்தல்
தானியம் முதலியவற்றைத் தலையை வழித்து அளத்தல்
தட்டியழைத்தல்
கைகொட்டிக் கூப்பிடுதல்
போருக்கழைத்தல்
தட்டியோட்டுதல்
மாட்டையடித்துச் செலுத்துதல்
தட்டிவிடுதல்
உற்சாகப்படுத்துதல்
மாட்டையடித்துச் செலுத்துதல்
விரைந்து செய்தல்
கவிழச் செய்தல்
உழவில் ஏர்களை முன் பின்னாக மாற்றுதல்
பின்வாங்கச் செய்தல்
மறுத்தல்
திரும்ப உழுதல்
வெட்டிவிடுதல்
தப்புதல்
உழுத சாலில் திரும்ப உழுதல்
தட்டிவைத்தல்
குறிப்பாகச் சொல்லுதல்
தட்டு
தகடு
தட்டு
தட்டுகை
அடி
மோதுகை
தாளம் போடுகை
விலக்குகை
முட்டுப்பாடு
தடை
குற்றம்
தீனம்
மறைவு
காவல்
பயிர்த்தட்டை
தராசுதட்டு
வட்டம்
வளைவு
கேடகம்
குயவன்சக்கரம்
முறம்
தேர் முதலியவற்றின் நடுவிடம்
ஆசனத்தடுக்கு
கப்பல் தட்டு
நெடுங்கை
பூவிதழ்
விபசாரி
தட்டு2
(பார்க்கும்படியாக) தோன்றுதல்(உணரும்படியாக) ஏற்படுதல்
தட்டு3
(உணவு உண்பது முதலியவற்றுக்குப் பயன்படும்) தட்டையான பரப்பும் சற்று உயர்ந்த விளிம்பும் கொண்ட வட்ட வடிவப் பாத்திரம்
தட்டுக்காரன்
ஏமாற்றுக்காரன்
தந்திரக்காரன்
தட்டுக்கிளி
கிளித்தட்டில் ஒரு பக்கத்துத்தலைவன் நிலத்தில் சதுரக்கோடு கீறி ஆடும் ஒரு விளையாட்டுவகை
தட்டுக்கிளிபாய்தல்
நிலத்தில் சதுரக்கோடு கீறி ஆடும் ஒரு விளையாட்டுவகை
தட்டுக்கூடை
அகன்ற கூடைவகை
தட்டுக்கெடு
நிலைதடுமாறுதல்
தட்டுக்கெடுதல்
மனங்கலங்குதல்
வறுமையால் நிலைகெடுதல்
இழப்படைதல்
காண்க : தட்டுண்டுபோதல்
தடுமாறிப்போதல்
தாறுமாறாதல்
தட்டுக்கேடு
இழப்பு
அழிவு
குழப்பம்
வறுமை
தட்டுக்கொட்டு
கொட்டுமுழக்கு
போலி நடிப்பு
மினுக்குப்பொருள்
தந்திரம்
தட்டுச்சரி
மகளிர் முன்கையில் அணியும் அணிவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.