8,321 words starting with த · page 110 of 167
Tamil Word
Tamil Meaning
துன்னபோத்து
உழவெருமை
துன்னம்
தையல்
ஊசித்துளை
ஒரு மரவகை
துன்னம்பெய்தல்
தைத்தலைக்கொள்ளுதல்
துன்னர்
தையற்காரர்
தோல்வினைஞர்
துன்னலர்
பகைவர்
துன்னல்
நெருங்கல்
தைத்தல்
சிறு திவலை
துன்னாதார்
பகைவர்
துன்னார்
பகைவர்
துன்னிமித்தம்
தீய சகுனம்
துன்னியார்
அடுத்தோர்
நண்பர்
துன்னீதி
தீயவழி
துன்னீர்
எச்சில்
கழிவுநீர்
துன்னு
இறைச்சி
முதுகு
தசை
துன்னு
(வி) நெருங்கு
பொருந்து
துன்னுதல்
பொருந்துதல்
மேவுதல்
அணுகுதல்
செறிதல்
செய்தல்
அடைதல்
ஆராய்தல்
தைத்தல்
உழுதல்
துன்னுநர்
நண்பர்
துன்னூசி
தையலூசி
கலப்பையின் கொழு
துன்னெறி
தீயவழி
துன்பன்
துன்பமுள்ளவன்
துன்பம்
மனவருத்தம்
மெய்வருத்தம்
நோய்
கெடுதி
வறுமை
துன்பம்
மனத்துக்கு மகிழ்வைத் தராத உணர்வு
துன்பியல்
(நாடகம், புதினம் முதலியவற்றில்) துன்ப முடிவைக் கொண்டது
துன்பு
மனவருத்தம்
மெய்வருத்தம்
நோய்
கெடுதி
வறுமை
துன்புறு
துன்பத்துக்கு உள்ளாதல்
துன்புறுதல்
வருந்துதல்
துன்புறுத்து
துன்பத்துக்கு உள்ளாக்குதல்
துன்புறுத்துதல்
வருத்துதல்
துன்மதி
கெடுமதி
தீயோன்
மூடத்தன்மை, அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தைந்தாம் ஆண்டு
துன்மந்திரி
தீயவுரை சொல்லும் அமைச்சன்
துன்மரணம்
தற்கொலை முதலியவற்றால் நேரும் சாவு
துன்மார்க்கன்
தீநெறியாளன்
துன்மார்க்கம்
தீநெறி
துன்மார்க்கம்
முறை தவறிய நெறி
துன்முகி
அறுபதாண்டுக் கணக்கில் முப்பதாம் ஆண்டு
தீய முகத்தோற்றமுள்ளவன்
துன்மை
தீமை
துன்றுதல்
நெருங்குதல்
கிட்டுதல்
பொருந்துதல்
துன்றுநர்
நண்பர்
துபாக்கி
துமுக்கி
சுடுங்கருவி
கதிர்த்தலையைத் தாக்கும் நெற்பயிர்நோய்
துபாசி
இடைநின்று மொழிபெயர்ப்போன்
ஐரோப்பியரின் வாணிகத்தில் இடைநின்று உதவும் இந்தியத் தரகன்
துப்பகம்
நெய்
குருதி
துப்பட்டா
மேல்விரிப்பு
மேலுக்கு அணியும் விலையுயர்ந்த ஆடை
துப்பட்டா
தோளில் போட்டுக்கொள்ளும் பெரிய அகலமான துணி
துப்பட்டி
சால்வை
துப்பட்டி
குளிருக்காகப் போர்த்துக்கொள்ளும் துணிப்போர்வை
மேல்விரிப்பு
விழாக்காலங்களில் பரவமகளிர் போர்த்துக்கொள்ளும் போர்வை
துப்பட்டி
போர்வை
துப்பன்
வலிமையுள்ளவன்
ஒற்றன்
துப்பம்
நெய்
குருதி
துப்பறி
(கொலை, திருட்டு, மோசடி போன்ற குற்றங்களில்) தடயங்களைச் சேகரித்தல்/(குற்றவாளியை) அறிவதற்காகத் தகவல் சேகரித்தல்(வழக்கை) ஆய்வுசெய்தல்
துப்பறிதல்
உளவறிதல்
துப்பற்காளாஞ்சி
எச்சில் உமிழும் கலம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.