iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 111 of 167

துப்பற்றவன் திறமையில்லாதவன் கதியற்றவன்
துப்பல் உமிழ்நீர் பயனற்றது ஆணை
துப்பாக்கி துமுக்கி சுடுங்கருவி கதிர்த்தலையைத் தாக்கும் நெற்பயிர்நோய்
துப்பாக்கி நீண்ட குழாய் வழியே வெடிப்பொலியுடன் குண்டுகளை விசையுடன் செலுத்தும் ஆயுதம்
துப்பாக்கிக்குதிரை துப்பாக்கி சுடுதற்குக் கையினால் இழுத்துவிடும் உறுப்பு
துப்பாக்கிச்சூடு (கலவரம், வன்முறை போன்றவை கட்டுக்கடங்காமல் போகும்போது நிலைமையைச் சமாளிக்கக் காவல்துறையினர்) துப்பாக்கியால் சுடும் நடவடிக்கை
துப்பாசி இடைநின்று மொழிபெயர்ப்போன் ஐரோப்பியரின் வாணிகத்தில் இடைநின்று உதவும் இந்தியத் தரகன்
துப்பார் உண்பவர்
துப்பிரசம் கருஞ்சுண்டிமரம்
துப்பு வலிமை அறிவு திறமை ஆராயச்சி முயற்சி பெருமை துணை ஊக்கம் பொலிவு நன்மை பற்றுக்கோடு தன்மை தூய்மை உளவு பகை பவளம் அரக்கு சிவப்பு நுகர்ச்சி நுகர்பொருள் உணவு துரு உமிழ்நீர் நெய் ஆயுதப்பொது
துப்பு (வி) துப்புஎன் ஏவல் காறியுமிழ்
துப்பு2 (எதிர்மறைச் சொற்களோடு அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சாமர்த்தியம்
துப்பு3 (குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு உதவும்) தடயம்
துப்புக் கெட்டு திறமையில்லாது
துப்புக்கூலி உளவு கண்டுபிடித்தற்கு உதவும் பொருள்
துப்புக்கெட்டவன் திறமையில்லாதவன் அறிவற்றவன் அழுக்குப் பிடித்தவன்
துப்புக்கெட்டு/துப்புக்கெட்ட (ஒன்றைச் செய்துமுடிக்கத் தேவையான) சாமர்த்தியம் இல்லாமல்/சாமர்த்தியம் இல்லாத
துப்புக்கேடு சீர்கேடு
துப்புண்ணி சீர்கெட்டவர்
துப்புதல் உமிழ்தல்
துப்புத்துருப்பிடித்தல் உளவு கண்டுபிடித்தல் விவரமாக விசாரித்தல்
துப்புத்துருவிவிசாரித்தல் உளவு கண்டுபிடித்தல் விவரமாக விசாரித்தல்
துப்புத்துலக்கு துப்பறிதல்
துப்புரவாக முழுமையாக
துப்புரவாய் தூய்மையாய் முழுதும்
துப்புரவு தூய்மை நுகர்ச்சிப்பொருள் ஐம்பொறி நுகர்ச்சி அனுபவம் திறமை முறைமை மேன்மை வேண்டற்பாடு அழகு
துப்புரவு (இடம், பொருள் முதலியவற்றின்) சுத்தம்
துமானம் அணிகலப்பெட்டி
துமாலா இறையிலிநிலம் வெள்ளி அல்லது பொன்சரிகை யிழுக்கும் தொழிலின் கடைசிச் செயல்
துமி வெட்டு மழைத்துளி தூறல் நீர்த்துளி
துமி வெட்டு தூறல் மழைத்துளி நீர்த்துளி
துமிதம் மழைத்துளி
துமிதல் வெட்டுண்ணல் உமிதல் அழிதல் விலக்குதல்
துமித்தல் வெட்டுதல் அறுத்தல் விலக்குதல் துளித்தல்
துமிலம் பேராரவாரம்
துமுக்கி துப்பாக்கி
துமுலம் குழப்பம்
தும் தூசி இறப்பு எதிர்காலங்களைக் காட்டும் தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி
தும்சம் அழிவு
தும்பகா ஒரு செடிவகை போர் செய்வோர்அணியும் அடையாளமலை போர் தும்பைத்திணை கூட்டம் வெற்றிலை ஒரு மீன்வகை தானியவகை
தும்படைசி நாடாவில் ஓர் உறுப்பு
தும்பன் தீயவன்
தும்பரம் அத்திமரம்
தும்பராட்டகம் ஒரு மருந்துச் செடிவகை
தும்பாலை சுரைக்கொடி
தும்பால் இறையிலிநிலம்
தும்பி யானை வண்டு ஆண்வண்டு கருவண்டு கறுப்புமரவகை காண்க : காட்டத்தி சுரைக்கொடி முடக்கொற்றான்கொடி கரும்பு ஒரு மீன்வகை கற்பில்லாதவள் கருந்தாளிவகை பானத்துக்குரிய பாத்திர வகை
தும்பி தட்டான் பூச்சி
தும்பிக்கை யானைத் துதிக்கை
தும்பிச்சி கற்பில்லாதவள் பழைய நாணயவகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together