iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 113 of 167

துயிலிடம் உறங்கும் இடம் மக்கட்படுக்கை
துயிலுணர்தல் விழித்தல்
துயிலுதல் உறங்குதல் தங்குதல் இறத்தல் மறைதல்
துயிலெடுத்தல் தூக்கத்திலிருந்து எழுப்புதல்
துயிலெடுப்பு தூக்கத்திலிருந்து எழுப்புதல்
துயிலெடை துயிலெழுப்பல்
துயிலெடைநிலை பாசறையில் வேந்தர் புகழ்கூறி அவரைத் துயிலெழுப்புவதாகக் கூறும் புறத்துறை அரசர் முதலியோர் துயில் நீங்குதல்பற்றிப் பாடப்படும் நூல்வகை
துயிலெடைமாக்கள் அரசரைத் துயிலெழுப்பும் சூதர்
துயிலெழு தூக்கத்திலிருந்து விழித்தல்
துயிலெழுதல் உறக்கம்விட்டு எழுதல்
துயிலெழுமங்கலம் பாணர் முதலியோர் அரசரைத் துயிலெழப் பாடும் மங்கலப்பாடல்
துயிலேற்றல் உறக்கம்விட்டு எழுதல்
துயில் உறக்கம் கனா தங்குகை இறப்பு புணர்ச்சி ஆடை
துயில்1 உறங்குதல்
துயில்2 உறக்கம்
துயில்கூர்தல் உறங்குதல்
துயில்மடிதல் உறங்குதல்
துயில்வு உறக்கம்
துயுலி கீரைவகை
துய் உணவு பஞ்சு பஞ்சின் நுனி புளியம் பழத்தின் ஆர்க்கு மென்மை கதிர் பூவிதழ் முதலியவற்றின் மெல்லிய பகுதி சிம்பு கூர்மை
துய் (இன்பத்தை, பயனை) அனுபவித்தல்
துய்த்தல் புலன்களால் நுகர்தல் உண்ணுதல் நூல்நூற்றல் நாடகச் சந்தி ஐந்தனுள் இறுதியானது
துய்ப்பு அனுபவித்தல் அல்லது மூழ்கிக் களித்தல் எனப் பொருள்தரும் சொல்
துய்ப்பு நுகர்ச்சி
துய்ய கலப்பற்ற. துய்யவெள்ளை பரிசுத்தமான. துய்யதேவர் (கம்பரா. பிரமாத்திர. 189) நிச்சயமான. துய்ய பொருளீதென் றுந்தீபற (திருவுந்தி. 10)
துய்ய தூய்மையுள்ள கலப்பற்ற உறுதியான
துய்யன் தூயன் வெள்ளிமணல்
துய்யமல்லி நான்கு முதல் ஆறுமாதங்களில் விளையக்கூடிய சம்பாநெல்வகை
துய்யம் தூய்மை
துய்யா திரைகளின் ஓரத்தில் அமைக்கப்படும் அலங்காரப் பின்னல் நெசவுப் பின்னல் கயிறு
துய்யாள் தூய்மையுடையாள் நாமகள்
துரகதம் குதிரை
துரகதாமன் அசுவத்தாமன்
துரகம் குதிரை காண்க : குதிரைத்தறி, குதிரைப்பல் பாடாணம்
துரக்கு ஐயப்பாடு
துரங்கமம் குதிரை
துரங்கம் குதிரை மனம்
துரங்கவதனன் குதிரை முகத்தையுடையவனான கின்னரன்
துரங்காரி எருமை
துரங்கி குதிரைக்காரன்
துரட்டன் தீநெறி ஒழுகுபவன்
துரட்டு முள்மரவகை சிறுமரவகை சிக்கல் அபாயம்
துரதிட்டம் நல்வினையின்மை, நற்பேறின்மை
துரதிர்ஷ்டம் ஏன் என்று விளக்க முடியாத வகையில் நேரும் கெடுதல்
துரதிர்ஷ்டவசம் அதிர்ஷ்டக் குறைவின் விளைவாக ஏற்படுவது
துரத்தல் ஓட்டிச் செலுத்துதல் எய்தல் போக்குதல் அடித்தல் தூண்டுதல் முடுக்கி உட்செலுத்துதல் முயலுதல் வீசுதல் எரிதல் போதல்
துரத்து (பிடிப்பதற்காக) ஓடிப் பின்தொடர்தல்
துரத்துதல் வெருட்டி ஓட்டுதல் அப்புறப்படுத்துதல் திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின் தொடர்தல் வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல்
துரந்தரன் பொறுப்பு ஏற்பவன் முயன்று நிற்போன் வெற்றிபெற்றவன்
துரந்தரம் பொதியெருது பொறுப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together