iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 114 of 167

துரந்தரி பொறுப்பு ஏற்போள்
துரபிமானம் தகாத இடத்தில் வைக்கப்பட்ட பற்று வீண்பெருமை வெறுப்பு
துரப்பணக் கிணறு நிலத்தடியிலிருந்து நீர் எடுப்பதற்காகத் தோண்டப்படும் ஆழ்குழாய்க் கிணறு
துரப்பணம் துளையிடும் தச்சுக்கருவி
துரப்பு முடுக்குதல் அகற்றுதல் மலையிற் குடையப்பட்ட பாதை
துரப்புதல் தேடுதல்
துரமி தொடரிச்செடி தூதுளைக்கொடி
துரம் பொறுப்பு சுமை ஓர் இசைக்கருவி கோயிற்குரிய வரிவசூலிக்கும் அலுவலகம்
துரவு பெரிய கிணறு
துரவு பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு மணற்கேணி தூது
துரவு1 கிணறு கட்டுவதற்காகத் தோண்டப்படும் பெரிய குழி
துரவுவாரகம் கிணறுவெட்டக் கொடுக்கும் கடன்
துராகதம் உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல் கெட்ட நடத்தை பலவந்தக் கற்பழிப்பு நிந்தை
துராகிருதம் உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல் கெட்ட நடத்தை பலவந்தக் கற்பழிப்பு நிந்தை
துராசர் கெட்ட ஆசையை உடையவர்
துராசாரம் தீயொழுக்கம் அவமரியாதை ஒழுக்கக்கேடு
துராசாரி தீயொழுக்கமுடையான்(ள்)
துராசை தகாத இச்சை
துராத்தியம் ஏழைமை
துராத்துமா தீயோன்
துராய் அறுகம்புல்லால் திரித்த பழுதை தலையணிவகை செடிவகை
துராய்க்கட்டை தரா என்னும் உலோகத்தாற் செய்த பாத்திரம்
துராரம்பலம் தீச்செயல்
துராலபம் சிறுகாஞ்சொறிக்செடி அடைதற்கு அரியது
துராலோசனை தீய யோசனை
துராலோபம் சிறுகாஞ்சொறிக்செடி
துரால் செத்தை துன்பம்
துரி எழுதுகோல் பாரம் பாவாற்றி
துரிசு துன்பம் குற்றம் குறும்பு மயில் துத்தம்
துரிஞ்சில் வௌவால்வகை சீக்கிரிமரம்
துரிதகதியில் (மிகவும்) வேகமாக
துரிதம் விரைவு
துரிதம் விரைவு, வேகம், ஆடல்பாடல்களில் தாள விரைவு பாவம் கலக்கம் கேடு
துரிதம் (-ஆக, -ஆன) (செயல்பாடு, வளர்ச்சி முதலியவற்றைக் குறிக்கையில்) வேகம்
துரியசிவன் மும்மூர்த்திகட்கும் மேலான சிவன்
துரியத்தானம் ஆன்மா துரியநிலையில் அடங்குவதற்குரிய உந்திப்பகுதி
துரியன் சுத்தான்மா கடவுள்
துரியம் நான்காவது நான்காம் அவத்தை யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை பொதியெருது சுமத்தல்
துரியாதீதம் துரியம் என்னும் நான்காம் நிலைக்கும் மேம்பட்ட ஐந்தாம் நிலை நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
துரியோதனாதியர் துரியோதனன் யுயுத்சு துச்சாதனன் துச்சகன் துச்சலன் துர்முகன் விளிஞ்சதி விகர்ணன் சலசந்தன் சுலோசனன் விந்தன் அதுவிந்தன் தூர்த்தருஷன் சுவாகு துர்ப்பிரதருஷணன் துர்மருஷ்ணன் துருமுகன் துர்க்கருணன் கர்ணன் சித்திரன் உபசித்திரன் சித்திராக்கன் சாரு சித்திராங்கன் துர்மதன் துர்பிரகாஷன் விவித்சு விகடன் சமன் ஊர்ணநாபன் பத்மநாபன் நந்தன் உபநந்தன் சேனாபதி சுடேணன் கண்டோதரன் மகோதரன் சித்திரவாகு சித்ரவர்மா சுலர்மா துருவிரோசனன் அயோவாகு மகாவாகு சித்திரசாயன் சுகுண்டலன் வீம வேகன் வீம பாலன் பாலகன் வீம விக்ரமன் உக்ராயுதன் வீமசரன் கனகாயு திருஷாயுதன் திருஷவர்மா திருஷகத்ரன் சோமகீர்த்தி அநூதரன் சராசந்தன் திருஷசந்தன் சத்தியகந்தன் சகச்சிரவாகு உக்ரசிரவா உக்ர சேனன் சேனானி மகமூர்த்தி அபராஜிதன் பண்டிதகன் விசாலாட்சன் துராதரன் திருஷகத்தன் சுகத்தன் வாதவேகன் சுவர்ச்சசன் ஆதித்திய கேது வெகுவாதி நாகத்தன் அநுயாயி நிஷல்கி கவசி தண்டி தண்டதரன் தனுக்கிரகன் உக்கிரன் பீமரதன் வீரன் வீரவாகு அலோலுபன் அபயன் ரெளத்ரகம்மன் திருஷரதன் அநாதிருஷ்யன் குண்டபேதன் விராவி தீர்க்க லோசனன் தீர்க்கவாகு மகாவாகு வியுகுடாரு கனகாங்கதன் குண்டசித்து சித்திரகன்
துரீ நெசவுப் பாவாற்றி
துரீயம் பொதியெருது சுமக்கை
துரீலெனல் எதிர்பாராது விரைந்துவருதற்குறிப்பு
துரு இருப்புக்கறை களிம்பு குற்றம் செம்மறியாடு வேதம் முதலியன ஓதும் சந்தவகை மரவகை
துரு சில உலோகங்களின் மீது (குறிப்பாக இரும்பின் மீது) காற்றும் தண்ணீரும் படும்போது அவற்றின் வெளிப்புறத்தில் ஏற்படுகிற (வேதியியல் மாற்றத்தின் விளைவாகத் தோன்றுகிற) செம் பழுப்பு நிறப் படிவு
துரு துரு என்று சுறு சுறுப்பு
துருகம் மதில்
துருக்கன் துருக்கிநாட்டான் முகமதியன்
துருக்கம் செல்லுதற்கு அரிய இடம் ஒடுக்க வழி மலையரண் மதில் குறிஞ்சிநிலம் காடு கலக்கம் கத்தூரி காண்க : குங்குமம், குங்குமமரம் காண்க : குந்துருக்கம் கத்தூரிமான்
துருக்கல் செம்புறைக்கல் இரும்புக்கிட்டம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together