8,321 words starting with த · page 115 of 167
Tamil Word
Tamil Meaning
துருக்கு
துருக்கருக்கு உரியது
துருக்கர் மொழி
துருக்கி நாட்டான்
துருசி
மயில்துத்தம்
களிம்பு
மாசு
விரைவு
ஆத்திரம்
துருசிகுரு
நவச்சாரம்
துருசு
மயில்துத்தம்
களிம்பு
மாசு
விரைவு
ஆத்திரம்
துருஞ்சில்
வௌவால்வகை
சீக்கிரிமரம்
துருணன்
சிவபிரான்
துருதம்
விரைவு
துருதிர்ஷ்டம்
நற்பேறின்மை
துருதுரு
(ஒன்றைச் செய்யவேண்டும் என்று) வேகம் கொள்ளுதல்
துருதுரு-என்று
ஒரு நிலையில் இல்லாமல் சுற்றித் திரிந்து
துருதுருத்தல்
ஆத்திரப்படல்
அமைதியின்றியிருத்தல்
துடிதுடித்தல்
துருதுருப்பு
அமைவின்மை
சுறுசுறுப்பு
விரைவு
துருதுரும்பை
குழந்தை விளையாட்டுவகை
துருதுருவெனல்
குழந்தை நிலையில் அமைதியின்மைக் குறிப்பு
துருதுரெனல்
குழந்தை நிலையில் அமைதியின்மைக் குறிப்பு
துருதை
தினவு
ஆசைப்பாடு
துருத்தி
ஆற்றிடைக்குறை
தோல்
ஊதுந்துருத்தி
உலைத்துருத்தி
உலையூதுகருவி
தோற்பை
நீர்வீசுங் கருவி
தோலால் அமைந்த ஓர் இசைக்கருவி
காண்க : ஒத்து
வயிறு
கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி
துட்டப்பெண்
துருத்தி
(பட்டறையில் அல்லது தொழிற்சாலையில் நெருப்பு எரிவதற்குக் காற்றை உட்செலுத்தப் பயன்படும்) சுருங்கி விரியக் கூடிய வகையில் தோல் அல்லது ரப்பரால் ஆன கருவி
துருத்து
(பை முதலியவற்றிலிருந்து அல்லது ஒரு பரப்பிலிருந்து ஒன்று) வெளியே நீட்டிக்கொண்டிருத்தல்
துருத்துதல்
வெளித்தோன்றுதல்
வெளித்தள்ளுதல்
துருத்தூரம்
ஊமத்தை
துருநாமம்
மூலநோய்
துருந்துதல்
துளை பெரிதாக்குதல்
ஆராய்தல்
துருபவருணி
காட்டாமணக்கஞ்செடி
துருப்பணம்
துளையிடும் தச்சுக்கருவி
துருப்பிடித்தல்
இரும்பில் கறைபற்றுதல்
குற்ற அடையாளம் கண்டுபிடித்தல்
துருப்பு
படை
சீட்டுத்துருப்பு
துருப்பு1
(பெரும்பாலும் பன்மையில்) ராணுவம்
துருப்புக்கூடு
தூற்றாப் பொலி
துருப்புச் சீட்டு
ஒருவரை வயப் படுத்த அவர்க்கு பிரியமானதைத் தன்பால் கைக் கொண்டு செயல் மேற் கொள்ளுதல்
துருமசிரேட்டம்
பனைமரம்
துருமதி
கெடுமதி
கெட்ட எண்ணமுடையவர்
துருமநகம்
முள்
துருமம்
கற்பகத்தரு
மரம்
மனக்கலக்கம்
சாப்பிராமரம்
துருமவருணி
காட்டாமணக்கஞ்செடி
துருமவியாதி
கொம்பரக்கு
துருமாரி
யானை
துருமோற்பலம்
கோங்குமரம்
துரும்பன்
கீழ்ச்சாதிகளுக்கு வெளுக்கும் வண்ணான்
ஒன்றுக்கும் உதவாதவன்
கீழ்த்தரச் சாதியான்
துரும்பு
கூளம்
சிராய்
சக்கை
கண்ணுக்கு மை இடும் கருவி
ஒரு சாதி
சீட்டுத்துருப்பு
துரும்பு
(மரம், செடி, கொடி முதலியவற்றின் பயன்படாத) மெல்லிய சிறு குச்சி
துரும்புமுறித்துபோடுதல்
தடையுண்டாக்குதல்
பகையுண்டாக்குதல்
துருளக்கம்
குந்துருக்கம்
சாம்பிராணி
துருவகம்
குற்றி
துருவங்கட்டுதல்
சோதிடத்தில் கிரகணம் முதலியன அறிதற்கு முறையமைத்தல்
வழிவகை தேடுதல்
கணக்கு முதலியவற்றிற்குச் சூத்திரவிதி உண்டாக்குதல்
துருவசக்கரம்
இரவு பகல்களை உண்டாக்குவதாகக் கருதப்படும் வானவட்டம்
சப்தவிருடி மண்டலம்
துருவண்ணம்
வெள்ளி
துருவதாளம்
தாளவகையுள் ஒன்று
எழுவகைத் தாளத்துள் ஒன்று
துருவநட்சத்திரம்
வானத்தில் வடக்குத் திசையில் தெரியும் ஒரு பிரகாசமான நட்சத்திரம்
துருவமண்டலம்
வானிடத்திலுள்ள துருவப் பகுதி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.