iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 116 of 167

துருவம் அசையாநிலை துருவமீன் ஒப்பு கோல்நடையின் தூரநிலை என்றுமிருப்பது நவதாளத்துள் ஒன்று யோகத்துள் ஒன்று உபாயம் ஒடுக்கவழி வீடுபேறு ஊழ் மலைக்கோட்டை உறுதி பூமியின் முனை கூத்து விகற்பம்
துருவம் பூமியின் வடக்கு அல்லது தெற்கு முனை
துருவர்ணம் துருவவண்ணம்
துருவலகு தேங்காய் துருவும் கருவி
துருவலகுகுற்றி தேங்காய் துருவும் கருவி
துருவல் தேடல் துளைத்தல் துருவிய பொருள் தேங்காய் முதலியன துருவும் கருவி
துருவல் (தேங்காய், கேரட் முதலியவற்றிலிருந்து) துருவி எடுக்கப்பட்ட மெல்லிய துகள்கள்
துருவல்மணை தேங்காய் துருவும் கருவி
துருவாக்கியம் சோதிடத்தில் பயன்படுத்தும் கணக்கு வாய்பாட்டுவகை
துருவாடு செம்மறியாடு
துருவாட்டி ஏலம்
துருவாதி காட்டாமணக்கஞ்செடி
துருவு துருவல் தேடுகை தொளை
துருவு (தேங்காய்ப் பருப்பு, கேரட் முதலியவற்றை) தேய்த்து மெல்லிய துகள்களாக விழச்செய்தல்
துருவுதல் தேடுதல் ஆராய்தல் தொளைத்தல் கடைதல் தேங்காய் முதலியன கடைந்து சீவுதல் துன்புறுத்துதல்
துருவுமனை தேங்காய் துருவும் கருவி
துருவை செம்மறியாடு ஆடு இசையுறுப்புள் ஒன்று பார்வதி
துரை தலைவன் ஐரோப்பியன் வேகம் மிகுதிப்பாடு
துரை ஐரோப்பியரைக் குறிப்பிடும் சொல்
துரைசாணி துரை என்பதன் பெண்பால்
துரைசானி தலைவி ஐரோப்பிய மாது
துரைச்சி தலைவி ஐரோப்பியப் பெண் உலோகநிமிளை
துரைத்தனக்காரர் அதிகாரமுள்ளோர்
துரைத்தனம் அரசாங்கம்
துரைத்தனம் ஆங்கிலேயர் நடத்திய ஆட்சி
துரைப்பெண் சீமாட்டி தலைவி
துரைமகன் தலைவன்
துரைமகள் சீமாட்டி தலைவி
துரோகம் இரண்டகம்
துரோகம் ஐவகை நன்றியில் செய்கை தீங்கு ஏமாற்றுகை
துரோகம் (தன்னை நம்பும் ஒருவரின்) நம்பிக்கைக்கும் நலனுக்கும் மாறாக அல்லது எதிராகச் செய்யும் செயல்
துரோகி இரண்டகம் எண்ணுபவன் ஏமாற்றுவோன் கொடும்பாவி இரக்கமற்றவன்
துரோகி காட்டிக்கொடுப்பவன்
துரோட்டி அங்குசம் துறட்டுக்கோல்
துரோணம் பதக்கு என்னும் ஓர் அளவை ஏழு மேகங்களுள் மண்பொழிவது சரபம் எண்காற் பறவை காக்கை தும்பைச்செடி வில் தனுராசி கிணற்று அருகிலுள்ள நீர்நிலை தொன்னை தேக்குமரம்
துரோணி தோணி
துரோணிகை செடிவகை
துரோணிதலம் செடிவகை தென்னைமரம் தென்னம்பாளை
துரோதரம் சூதாட்டம்
துரோபவம் மயக்கு, மாமாயம்
துர் தீதுப்பொருள் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு
துர்க்கடம் இடர்ப்பாடு
துர்க்கதன் வறுமையுற்றவன்
துர்க்கதி கெட்ட நடத்தை வறுமை நரகம்
துர்க்கந்தம் தீநாற்றம்
துர்க்கம் அரண் மலைக்கோட்டை
துர்க்கருமம் தீச்செயல்
துர்க்காதேவி கொற்றவை பார்வதி
துர்க்காபூசை நவராத்திரியில் துர்க்காதேவியைக் குறித்துச் செய்யும் மூன்றுநாள் பூசை
துர்க்குணன் தீயவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together