8,321 words starting with த · page 117 of 167
Tamil Word
Tamil Meaning
துர்க்குணம்
தீக்குணம்
துர்க்குறி
தீச்சகுனம், தீநிமித்தம், கேட்டைக் குறிக்கும் அடையாளம்
சென்றவிடங்களில் தீமை விளைவிக்கக்கூடிய தீயூழினர்
துர்க்கை
சிவபிரான் தேவியும் பாலைநிலத் தேவியுமாகிய பெண்தெய்வம்
பூரநாள்
துர்க்கை
வெற்றி வேண்டி வழிபடும் தெய்வமாகிய காளி
துர்ச்சனன்
தீயவன்
துர்ச்சரிதம்
கெட்ட நடத்தை
துர்த்தினம்
தீய நாள்
சூரிய கிரணமின்றி மேக மூட்டமுள்ள நாள்
துர்த்தூரம்
ஊமத்தஞ்செடி
துர்த்தேவதை
சிறுதெய்வம்
துர்நடத்தை
தீயொழுக்கம்
துர்நாற்றம்
பொறுத்துக்கொள்ள முடியாத நாற்றம்
துர்பாக்கியம்
நற்பேறு இன்மை
துர்ப்பரிசம்
ஒரு செடிவகை
துர்ப்பலன்
வலியற்றவன்
கோள் முதலியவற்றின் தீப்பயன்
துர்ப்பலம்
வலுவின்மை
தாழ்நிலை
துர்ப்பிட்சம்
பஞ்சம்
துர்ப்புத்தி
கெடுமதி
தீய கொள்கை
கெடுமதியுடையோர்
தீயுரை
துர்மரணம்
தற்கொலை முதலியவற்றால் உண்டாகும் சாவு
துர்மரணம்
இயற்கையாக இல்லாமல் தற்கொலை, கொலை முதலியவை காரணமாக நேரும் மரணம்
துர்லபம்
அரிது : கடினம்
துர்லபம்
பெறுதற்கரியது
துர்லபம்
முடியாத ஒன்று
துர்வாதம்
நேர்மையற்ற வாதம்
துர்விநியோகம்
தீயவழியில் செலவிடுகை
துற
(பதவி, பாசம் முதலியவற்றை வேண்டாம் என்று) நீக்குதல்
துறக்கநாடு
சுவர்க்கம், தேவருலகம்
துறக்கம்
சுவர்க்கம், தேவருலகம்
துறடு
அங்குசம்
காய் முதலியன பறிக்கும் துறட்டுக்கோல்
சிக்கு
துறட்டி
அங்குசம்
காய் முதலியன பறிக்குந் துறட்டுக்கோல்
சிக்கு
காண்க : துறட்டிச்செடி
துறட்டி
மேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு
துறட்டிச்செடி
ஒரு முட்செடிவகை
துறட்டிபோடுதல்
இரகசியத்தை உசாவி உளவறிதல்
தன்வயப்படுத்த முயலுதல்
துறட்டிரும்பு
இரும்புக்கொக்கி
துறட்டு
முள்மரவகை
சிறுமரவகை
சிக்கல்
கேடு
துறட்டுக்கோல்
காய் முதலியன பறிக்க உதவும் கோல்வகை
துறட்டுப்பிடி
பிடிவாதம்
துறட்டுமுள்
இரும்புக்கொக்கி
துறட்டிச்செடி
துறட்டுவாதம்
பிடிவாதம்
துறத்தல்
கைவிடுதல்
பற்றற்றுத் துறவுபூணுதல்
நீங்குதல்
துறந்தார்
பற்றுவிட்ட முனிவர்
துறந்தோர்
துறந்தார். துறந்தோர் தம்முன் றுறவி யெய்தவும் (சிவப்
27
95)
துறப்பணம்
துளையிடும் தச்சுக்கருவி
துறப்பணவலகு
துறப்பணக்கோலிலுள்ள ஊசி
துறப்பு
பிரிவு
துறவு
பூட்டு
திறவுகோல்
விடுதல்
துறவிகளுக்கு விதித்துள்ள அறம்
துறம்
விடுதல்
இரகசியம்
வாய்ப்பான நிலை
வெளியிடம்
சன்னியாசம்
துறவியருக்கு விதித்துள்ள அறம்
துறவர்
முனிவர்
துறந்தவர்
துறவறம்
இல்லறந்துறத்தல்
பற்றற்ற நிலை
துறவியருக்கு விதித்துள்ள அறம்
துறவறம்
உலகப் பற்றை விடுத்த தவ வாழ்வு
துறவி
துறுவு
துறந்தோர் தம்முன் றுறவியெய்தவும் (சிலப், 27, 95)
துறவி
சன்னியாசி
சன்னியாசம்
துறவியருக்கு விதித்துள்ள அறம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.