8,321 words starting with த · page 118 of 167
Tamil Word
Tamil Meaning
துறவி
பற்று, பாசம் முதலியவற்றை விடுத்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்
துறவு
விடுதல்
இரகசியம்
வாய்ப்பான நிலை
வெளியிடம்
சன்னியாசம்
துறவியருக்கு விதித்துள்ள அறம்
துறவு
துறவறம்
துறவோர்
முனிவர்
துறு
நெருக்கம்
உண்ணுகை
செம்பூரான்கல்
துறுகல்
பாறை
குன்று
நீர்க்கால் அடைக்குங்கல்
துறுட்டி
ஏலவகை
துறுதல்
நெருங்குதல்
குவிதல்
அடைதல்
சூட்டுதல்
துறுதுறுவெனல்
குழந்தை நிலையில் அமைதியின்மைக் குறிப்பு
துறுத்தல்
அமைத்தல்
அமுக்கல்
திணித்தல்
வெளியே நீளல்
துறுபடை
போர்ப்படை
துறுபவம்
நெருக்கம்
துறுமல்
நெருக்கம்
திரட்சி
துறுமுதல்
நெருங்குதல்
திரட்டல்
துறும்புதல்
நெருங்குதல்
திரட்டல்
துறுவல்
நெருங்குகை
நுகர்ச்சி
உண்ணல்
துறுவுதல்
நெருங்குகை
நுகர்ச்சி
உண்ணல்
துறை
ஒரு பாடத்தின் உட்பிரிவு
எடுத்துக்காட்டாக, உயிரியல் என்ற பாடத்தின் உட்பிரிவாக தாவரவியல் மற்றும் விலங்கியல் போன்ற பிரிவுகளைச் சொல்லலாம்
ஒத்திருத்தல் - ஒரு திட்டம் வெற்றிஅடைய அனைவரது கருத்தும் ஒத்திருக்க வேண்டும்
சமயத்துறை, ஆங்கிலத்துறைத்தலைவர்( head of English department)
கரையோரத்தில் நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு
துறை
இடம்
நீர்த்துறை
நியாயவழி
பகுதி
உபாயம்
சபை கூடுமிடம்
ஆறு
வண்ணார்துறை
கடல்
கடற்றுறை
நூல்
வரலாறு
அகமும் புறமும்பற்றிய பொருட்கூறு
பாவினங்களில் ஒன்று
அலுவலகத் துறை, இலாகா
துறை1
வகைப்படுத்தப்பட்ட பகுப்பு அல்லது பிரிவு
துறை2
ஆறு, குளம் போன்றவற்றில் இறங்குவதற்கு ஏற்ற வகையில் படிகளுடன் அமைந்திருக்கும் இடம்
துறைகாட்டுதல்
வழிகாட்டுதல்
துறைகூட்டுதல்
துறைமுழுக்கைப் பூர்த்திசெய்தல்
துறைக்குறை
ஆற்றிடைக்குறை, துருத்தி
துறைத்தோணி
கரைகடத்துந் தோணி
துறைபடிதல்
நீர்நிலைகளில் நீராடுதல்
துறைபிடித்தல்
துறைமுகம் சேர்தல்
வழிவகை
தேடுதல்
மனத்துக்கு ஏற்றதாதல்
துறைபோதல்
நிரம்புதல்
செயல் முடிவாதல்
முழுமையுங் கற்றுத்தெளிதல்
துறைப்பேச்சு
கொச்சைப்பேச்சு
நாட்டு மொழி
துறைமாறுதல்
முன் பயின்றதனைவிட்டு வேறு தொழிலில் புகுதல்
வழிதவறுதல்
துறைமுகம்
கப்பல்கள் வந்து தங்கும் கடற்றுறை
கடற்கரைப்பட்டினம்
துறைமுகம்
(கப்பல் முதலியவை) கரையோரத்தில் வந்து நிற்பதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
துறைமுன்றில்
வீட்டின் முற்றம்
துறைமுழுக்கு
ஐப்பசித் திங்களில் பெண்கள் ஆற்றில் முறைப்படி நீராடுகை
துறை மூழ்கல்
துறைவன்
நெய்தல்நிலத் தலைவன்
துறைவழக்கு
(பெரும்பாலும் கலைச்சொல்லாக) ஒரு குறிப்பிட்ட துறையில் பயன்படுத்தும் (பொது மொழியிலிருந்து வேறுபாடுடைய) மொழி
துற்கதம்
தொல்லை
வறுமை
துற்கதி
ஒடுங்கிய பாதை
வறுமை
கெட்டவிதி
துன்பக்காலம்
கெட்ட நடத்தை
தீய வாழ்க்கை
நரகம்
துற்கை
கொற்றவை
பார்வதி
துற்பரிசம்
சிறுகாஞ்சொறி
துற்றர்
உண்பவர்
துற்றவை
நுகர்பொருள்
துற்றி
உண்பவை
துற்று
உணவு
கவளம்
கூட்டம்
துற்றுதல்
உண்ணுதல்
கவ்வுதல்
குற்றுதல்
நெருங்குதல்
மேற்கொண்டு நடத்தல்
துலக்கம்
விளக்கம்
ஒளி, பளபளப்பு, மெருகு
தெளிவு
துலக்கம்
(ஒன்றை மற்றவற்றிலிருந்து) வேறுபடுத்தும் வெளிப்படை
துலக்கு
(பற்களை) சுத்தம்செய்தல்(பாத்திரத்தை) (அழுக்கு நீக்கி) பளிச்சிடச்செய்தல்
துலக்குதல்
தேய்த்துக்கழுவுதல்
வெளிப்படுத்துதல்
மெருகிடுதல்
ஒளிரப்பண்ணுதல்
தூய்மைசெய்தல்
தீட்டுதல்
துலங்கு
தொழுமரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.