8,321 words starting with த · page 119 of 167
Tamil Word
Tamil Meaning
துலங்குதல்
ஒளிர்தல்
விளங்குதல். தெளிவாதல்
சிறத்தல்
கலங்குதல்
தொங்கியசைதல்
ஒப்பமிடப்படுதல்
துலங்கூர்தி
தொங்கியாடும் கட்டில்
துலத்தாது
நிலப்பனை. (சங்.அக.)
துலம்
கனம்
துலாநிறை
நீர்முள்ளிச்செடி
கோரைப்புல்
பருத்தி
நிறைகோல்
துலவம்
பருத்தி
துலா
நிறைகோல்
ஏற்றமரம்
திராவி
தூண்மேலுள்ள போதிகையின்கீழ் வாழைப்பூ வடிவில் அமைந்த அலங்கார உறுப்பு
துலாராசி
வண்டி ஏர்க்கால்
துலா
(பெரிய) தராசு
துலாகோடி
நிறைவகை
பத்துக்கோடி
மகளிர் காலணிவகை
துலாக்கட்டை
திராவி
வண்டியச்சுக்கட்டை
துலாக்கொடி
ஏற்றமிழுக்குங் கயிறு
ஏற்றமிழுக்கும் சிறுமூங்கில்
துலாக்கோல்
நிறைகோல்
துலாதரன்
சூரியன்
துலாதானம்
ஒருவன் தன் நிறையுள்ள பொன்னைப் பார்ப்பனர்க்குக் கொடுக்குங்கொடை
துலாதாரன்
வணிகன்
துலாதாரம்
நிறைகோல்
தராசுக்கயிறு
துலாந்து
துலாக்கட்டை
வீட்டில் பொருள் வைக்க உதவும் ஒரு பரண்வகை
துலாபாரதானம்
ஒருவன் தன் நிறையுள்ள பொன்னைப் பார்ப்பனர்க்குக் கொடுக்குங்கொடை
துலாபாரமேறுதல்
ஒருவன் தன் நிறையுள்ள பொன்னைப் பார்ப்பனர்க்குக் கொடுக்குங்கொடை
துலாபாரம்
ஒருவன் தன் நிறையுள்ள பொன்னைப் பார்ப்பனர்க்குக் கொடுக்குங்கொடை
துலாபாரம்
ஒருவரைத் தராசின் ஒரு தட்டில் அமரச்செய்து மறு தட்டில் மதிப்புடைய பொருள்களை அவருடைய எடைக்குச் சமமாக வைத்துக் காணிக்கை செலுத்துதல்
துலாம்
நிறைகோல்
ஒரு நிறையளவு
துலாராசி
ஐந்துவீசை, நூறுபலம், இருநூறுபலம் கொண்ட நிறைகள்
ஐப்பசிமாதம்
துலாக்கட்டை
உத்திரக்கட்டை
தூண்மேலுள்ள போதிகையின்கீழ் வாழைப்பூ வடிவில் அமைந்த அலங்கார உறுப்பு
ஏற்றமரம்
துலாம்
தராசைக் குறியீட்டு வடிவமாக உடைய ஏழாவது ராசி
துலாம்பரம்
வெளிப்படை
ஐப்பசி வானம் போன்றதான துலக்கம்
துலி
பெண்ணாமை
துலிதம்
நிறுக்கப்பட்டது
அசைவு
துலுக்கன்
துருக்கி நாட்டான்
முகமதியன்
துலுக்கப்பூ
செடிவகை
துலுக்காணம்
துருக்கித்தானம் என்னும் நாடு
ஒருவகைச் சதுரங்க விளையாட்டு
துருக்க சம்பந்தமானது
துருக்க இராச்சியம்
துலுக்காணியம்
துருக்க அரசாட்சி
துலுக்காவணம்
துருக்க அரசாட்சி
துலுக்கி
சிங்காரி
துலுக்கு
அசைக்கை
முகமதியர் பேசும் மொழி
துலுக்குதல்
குலுக்குதல்
செருக்கி நடத்தல்
அசைத்தல்
துலுங்குதல்
அசைதல்
துலை
நிறைகோல்
காண்க : துலாதானம்
துலாராசி
கிணற்றிலிருந்து இறைக்கும் நீர் தங்குமிடம்
ஏற்றமரம்
மடைமுகம்
நூறு பலம் கொண்ட நிறை
ஒப்பு
வெகுதூரம்
தூரப்பிரதேசம்
தோட்டம்
துலைக்குழி
ஏற்றச் சாலிலிருந்து நீர் கொட்டும் பள்ளம்
துலைநா
தராசுமுள்
துலைமுகம்
துலைக்கிடங்கு
கிணற்றிலிருந்து இறைக்கும் நீர் தங்குமிடம்
துலையோடு
தண்ணீரிறைப்பதற்குத் துலாமரத்திலேறி மிதித்தல்
துலைவாய்
துலைக்கிடங்கு
கிணற்றிலிருந்து இறைக்கும் நீர் தங்குமிடம்
துலோபம்
கருஞ்சுண்டி
துல்லபம்
அருமை
துல்லம்
பேரொலி
துல்லிபம்
ஒப்பு
துல்லியம்
மிகச் சரியானது
பிழையற்ற
துல்லியம்
ஒப்பு
உவமை
ஒப்பக் கையெழுத்து
தூய்மை
அப்பிரகம்
துல்லியம்
தவறோ குறையோ இல்லாதது
துல்லியோகிதாலங்காரம்
ஒப்புமைக் கூட்ட அணி
துல்லியோகிதை
ஒப்புமைக் கூட்ட அணி
துளக்கம்
அசைவு
நடுக்கம்
மனக்கலக்கம்
குறைதல்
சோதிநாள்
ஒளி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.