iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 12 of 167

தட்டுச்சுளகு அகன்ற முறவகை
தட்டுண்டுபோதல் சிதறுண்ணுதல் கதிரடிபடுதல் தடைப்படுதல் கலங்குதல் சரக்கு மோசடியாய் மாற்றப்படுதல்
தட்டுதல் கதவு முதலியவற்றை அடித்தல் மோதுதல் கிட்டுதல் கொட்டுதல் உட்செல்லுமாறு அடித்தல் தட்டித் தூசி போக்குதல் உடைத்தல் கவர்தல் தள்ளுதல் அகற்றுதல் தடுத்தல் மறுத்தல் குலையச் செய்தல் தப்புதல்
தட்டுத் தடுமாறுதல் இயல்பாகச் செய்ய முடியாமல் வருத்தம் கொள்ளல்
தட்டுத்தடங்கல் தடை தடுமாற்றம்
தட்டுத்தடுமாறு (ஒரு செயலை) இயல்பாகச் செய்ய முடியாமல் திணறுதல்
தட்டுத்தடை தடை தடுமாற்றம்
தட்டுத்தாவரம் புகலிடம்
தட்டுப் படுதல் புலனுக்குத் தெரிதல்
தட்டுப்படு (புலனில் அல்லது புலனுக்கு உணரக் கூடியதாக) தெரிதல்
தட்டுப்படுதல் தடைப்படுதல் குறைவுபடுதல் புலன்களுக்குத் தெரிதல்
தட்டுப்பறத்தல் திடீரென்று மறைதல்
தட்டுப்பாடு போதிய அளவு பொருள் கிடைக்காது பற்றாக் குறை யுண்டாதல்
தட்டுப்பாடு (தேவைப்படும் ஒன்று) போதிய அளவில் கிடைக்காத நிலை(தேவைக்கும்) குறைவு
தட்டுப்பாய்தல் கிளித்தட்டு விளையாட்டு
தட்டுப்பிழா வட்டமாய் முடைந்த பெட்டி வகை
தட்டுப்புடை தானியத்தை முறம் முதலியவற்றாற் புடைக்கை
தட்டுமானம் ஏமாற்று தந்திரவழி
தட்டுமாறுதல் நிலைகெடுதல்
தட்டுமுட்டு வீட்டுப் பொருள்கள் கருவிகள் மூட்டைகள்
தட்டுமுட்டுச் சாமான் (பெரும்பாலும் பன்மையில்) (வீட்டில்) அன்றாடப் புழக்கத்துக்குப் பயன்படும் பொருள்கள்
தட்டுருவுதல் ஊடுசெல்லுதல்
தட்டுளுப்பு தடுமாற்றம்
தட்டுவாணி ஒரு குதிரைவகை விலைமகள்
தட்டை மொட்டை பரந்த வடிவம் முறம் திருகாணி பயிர்களின் அடித்தாள் தினைத்தாள் காண்க : மூங்கில் கிளிகடிகருவி கவண் கரடிகைப்பறை அறிவிலி தீ ஒரு காலணிவகை
தட்டை1 புடைப்பு இல்லாத மட்டப் பரப்பு
தட்டை2 (சோளம், கேழ்வரகு போன்றவற்றில் கதிரை அறுத்த பின் எஞ்சியிருக்கும்) காய்ந்த தண்டுப் பகுதி
தட்டை3 அரிசி மாவில் தேங்காய்த் துண்டுகளும் கடலைப் பருப்பும் போட்டுத் தட்டையாகத் தட்டி எண்ணெய்யில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தின்பண்டம்
தட்டைத்தலை தட்டையான பெரிய தலை
தட்டைப்பயறு பயறுவகை பெரும்பயறு
தட்டைப்புழு உண்ணும் இறைச்சிமூலம் மனித உடலினுள் சென்று வாழும் ஒரு வகைப் புழு
தட்டையம்மை அம்மைநோய்வகை
தட்டொளி உலோகக் கண்ணாடி
தட்டோடு தட்டையோடு கூரையை மூடுமாறு இடும் வளைவுள்ள ஒருவகை ஓடு
தட்டோடு வளைவான ஒரு வகை ஓடு
தட்பம் குளிர்ச்சி விசிறுதல் முதலிய போற்றுகை அருள்
தட்பவெப்பம் குளிர்ச்சியும் சூடும்
தட்பவெப்பம் ஒரு பகுதியில் நிலவும் வெப்பம், காற்று, குளிர் முதலியவற்றின் நிலை
தணக்கம் நுணா என்னும் கொடி
தணக்கு நுணாமரம் நுணாக்கொடி தணக்கமரம் முட்டைக் கோங்கிலவுமரம் வால் முட்டைக் கோங்கு என்னும் மரம்
தணத்தல் நீங்குதல் போதல் நீக்குதல் பிரிதல்
தணப்பு நீங்குதல் தடை செல்லல்
தணலம் எருக்கஞ்செடி வெள்ளெருக்கு துன்பம்
தணல் தழல்
தணல் கனிந்த நெருப்பு நெருப்பு நிழலிடம்
தணல் கனன்றுகொண்டிருக்கும் கங்குகள்
தணல்விழுங்கி தணலை விழுங்கும் தீக்கோழி
தணவம் அரசமரம்
தணி மலை குளிர்ச்சி தேர்நெம்புங் கட்டை
தணி1 (வெப்பம், பசி, கோபம் முதலியவை) குறைதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together