iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 120 of 167

துளக்கு அசைவு வருத்தம்
துளக்குதல் அசைத்தல் விளக்குதல் வணங்குதல்
துளங்குதல் அசைதல் நிலைகலங்குதல் தளர்தல் வருந்துதல் ஒலித்தல் ஒளிசெய்தல்
துளங்கொளி மிக்க ஒளி கேட்டைநாள்
துளசி துளசி ஒரு மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை
துளசி (வைணவக் கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும்) காரச் சுவையும் மணமும் கொண்ட சிறு இலை
துளசிமணி திருமாலடியார் அணியும் துளசிக்கட்டையைக் கடைந்து செய்த மணி
துளசிமாடம் வழிபடப்படும் துளசியைக் கொண்ட மேடை
துளசிமாடம் (வீட்டில் வழிபாட்டிற்காக) துளசிச் செடி வளர்க்கப்பட்டிருக்கும் தொட்டி போன்ற மேற்பகுதியுடைய மேடை
துளசிமாலை துளசியிலைக் கொத்தால் கட்டிய மாலை துளசிமணிமாலை
துளபம் நத்தைச்சூரிப் பூண்டு
துளம் ஒரு மரவகை பேரெலுமிச்சை
துளம்பிக்கிரி ஆதொண்டைக்கொடி
துளர் பயிரின் களை களைக்கொட்டு
துளர்தல் நிலம் முதலியவற்றைக் கொத்துதல் மணம் முதலியன வீசுதல்
துளவன் துளசி அணிந்த திருமால்
துளவம் நத்தைச்சூரிப் பூண்டு
துளவு நத்தைச்சூரிப் பூண்டு
துளவை துளை மூங்கிற்பற்றை
துளாரி நெய்வார் கருவியுள் ஒன்று
துளி திவலை மழை ஒரு சொட்டு அளவு சிறிதளவு நஞ்சு பெண்ணாமை துளித்தல்
துளித்தல் துளியாய் விழுதல் சொட்டுதல் மழைபெய்தல்
துளிநசைப்புள் மழைத்துளி விரும்பும் வானம்பாடி
துளிர் தளிர்
துளிர்1 (மரம், செடி முதலியவற்றில்) இலை தோன்றுதல்
துளிர்2 தளிர்
துளிர்த்தல் தளிர்த்தல் செழித்தல்
துளு துளுநாடு துளுநாட்டு மொழி
துளுப்பிடுதல் கலக்குதல்
துளும்பு தளும்புதல்
துளும்புதல் அசைதல் தளும்புதல் துள்ளுதல் மேலெழுதல் திமிறுதல் வருந்துதல் விளங்குதல் மிகுதல் இளகுதல் சோதிவிடுதல்
துளுவன் ஒரு வாழைவகை துளுநாட்டான்
துளுவம் துளுநாடு துளுநாட்டு மொழி
துளுவவேளாளர் துளுவ நாட்டிலிருந்து தொண்டைநாட்டிற்கு வந்து குடியேறிய வேளாளவகையினர்
துளை தொளை உட்டுளை மூங்கில் வாயில் சுருட்சி வயிரக் குற்றங்களுள் ஒன்று
துளை1 (ஒன்று) சிறு வழி உண்டாக்கி உள்ளே செல்லுதல்
துளை2 (பெரும்பாலும் வட்ட வடிவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்) சிறிய இடைவெளி அல்லது திறப்பு
துளைக்கருவி உள்ளே துளையுடைய வாத்தியம்
துளைக்கை தும்பிக்கை
துளைச்செவி உட்செவி உட்செவியுள்ள உயிர்கள்
துளைதல் நீரில் விளையாடுதல் அழுந்திக்கிடத்தல்
துளைத்தல் தொளைசெய்தல் ஊடுருவுதல் வருத்துதல் நுட்பமாய்க் கேட்டல்
துளைநிறை புடமிட்ட தூய பொன்
துளைப்பு துளைத்தல் இடைவிடாத்தொல்லை
துளைப்பொன் புடமிட்ட தூய பொன்
துளையடித்தல் துளைத்தல் தொளையுண்டாக்குதல்
துளையம் நீரில் துளைகை
துள் குதிப்பு செருக்கு
துள்ளம் சிறுதுளி
துள்ளலோசை கலிப்பாவுக்குரிய ஓசை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together