8,321 words starting with த · page 121 of 167
Tamil Word
Tamil Meaning
துள்ளல்
துள்ளுதல்
கூத்து
கலிப்பாவுக்குரிய துள்ளலோசை
முடுகிசை
கூத்தன்
ஆடு
கொசு
ஆட்டுநோய்வகை
துள்ளாட்டம்
களிப்பு
செருக்கு
துள்ளி
திவலை
துள்ளு
குதிப்பு
செருக்கு
துள்ளுச்சீட்டு
அடைக்கலச்சீட்டு
துள்ளுதல்
குதித்தல்
தாவிச் செல்லுதல்
செருக்கடைதல்
மிகுதல்
பதைத்தல்
கவலையின்றித் திரிதல்
துள்ளுப்பூச்சி
தானியத்தைக் கெடுக்கும் பயிர்ப்பூச்சிவகை
துள்ளுமறி
ஆட்டுக்குட்டி
துள்ளுமா
தேவதைகளுக்கு வெல்லத்துடன் கலந்து படைக்கும் மாவகை
துள்ளொலி
அலை எழும் ஓசை
துழதி
துன்பம்
துழத்தல்
துழாவுதல்
துழனி
ஒலி
குறைகுற்றம்
துழவை
துழாவிச் சமைத்த கூழ்
மூங்கிற்பற்றை
துழாதல்
கையாலளைதல்
கிளறுதல்
தடவுதல்
நாடுதல்
ஆராய்தல்
தண்டுவலித்தல்
தடுமாறுதல்
அளவளாவுதல்
துழாய்
துளசிச்செடி
துழாய்மாலையான்
பெருமாள்
துழாய்மௌலி
துளசிமாலை முடியினனாகிய திருமால்
துழாவாரம்
வம்புப்பேச்சு
துழாவுதல்
கையாலளைதல்
கிளறுதல்
தடவுதல்
நாடுதல்
ஆராய்தல்
தண்டுவலித்தல்
தடுமாறுதல்
அளவளாவுதல்
துழைதல்
துடுப்பால் துழாவிச் செலுத்துதல்
துவக்கப் பள்ளி
ஆரம்பப் பள்ளி
துவக்கம்
ஆதி
துவக்கு
கட்டு
தொடர்பு
பற்று
செடிகொடிகளின் பிணக்கு
சங்கிலி
தோல்
உடல்
ஊறு உணர்கருவி
துப்பாக்கி
துவக்கு1
தொடங்குதல்
துவக்கு2
துப்பாக்கி
துவக்குதல்
கட்டுதல்
கட்டுண்ணுதல்
தொடங்குதல்
வயப்படுத்தல்
துவங்கிசம்
தேசம்
இழப்பு
துன்பம்
துவங்கு
தொடங்குதல்
துவங்குதல்
தொடங்குதல்
துவசங்கட்டுதல்
வெற்றி முதலியன குறிப்பதற்குக் கொடியேற்றுதல்
முயன்று நிற்றல்
எதிராளியாய் நிற்றல்
துவசத்தம்பம்
கோயிற் கொடிமரம்
துவசமங்கையர்
கள் விற்கும் பெண்கள்
துவசம்
கொடி
அடையாளம்
ஆண்குறி
வணிகம் குறிக்க அமைக்கும் குறி
துவசர்
கள் விற்போர்
துவஜஸ்தம்பம்
(கோயிலில்) கொடிமரம்
துவஞ்சம்
அழிவு
துவடா
பகைவர்
துவட்சி
அசைவு
ஒசிவு
சோர்வு
வாடுகை
வறட்சி
துவட்சிகை
கடுக்காய்ப்பிஞ்சு
துவட்டர்
சிற்பியர்
துவட்டல்
நீரைத் துடைத்தல்
கறி முதலியன துவட்டுதல்
கறிப்பண்டங்களைத் தொட்டுக் கொள்ளுதல்
கசக்குதல்
துவட்டா
தேவதச்சனாகிய விசுவகருமன்
துவட்டாநாள்
சித்திரைநாள்
துவட்டு
கறிவகை
துவட்டுதல்
துவட்டு1
(உடலில் உள்ள ஈரத்தைத் துணியால்) அழுத்தித் துடைத்தல்
துவட்டு2
(காய்கறி, கீரை போன்றவற்றை) வதக்குதல்
துவட்டுதல்
நீரைத் துடைத்தல்
கறி முதலியன துவட்டுதல்
கறிப்பண்டங்களைத் தொட்டுக் கொள்ளுதல்
கசக்குதல்
துவணுகம்
இரண்டு பரமாணுக்களின் கூட்டம்
துவந்தனை
கட்டு
தடை
துன்பம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.