8,321 words starting with த · page 122 of 167
Tamil Word
Tamil Meaning
துவந்தன்
தம்முன் மாறுபட்ட இருவகை நிலைத் துன்பத்துக்கு இடமாயிருப்பவன்
துவந்தித்தல்
தொடர்புறுதல்
துவந்துவம்
இரட்டை
தொடர்பு
பழவினைத் தொடர்பு
தம்முள் மாறுபட்ட இருவகை நிலை
நோய்களின் பிணைப்பு
சண்டை
ஐயம்
துவனம்
ஒலி
துவனி
ஒலி
துவனித்தல்
முழங்குதல்
துவன்
புழுக்கொல்லிப் பூண்டு
துவன்று
நிறைவு
துவன்றுதல்
சாதல்
நிறைதல்
நெருங்குதல்
கூடிநிற்றல்
குவிதல்
துவம்
இரண்டு
அசையாநிலை
பண்புணர்த்தும் ஒரு வடமொழி விகுதி
துவம்சம்
நாசம் : அழிவு
துவயம்
இரண்டு
இரண்டு வாக்கியமாய்த் திருமாலைப்பற்றியமைந்த மந்திர விசேடம்
துவர
மிக
முழுதும்
துவரன்
துவரம்
துவரம்
துவர்ப்பு
கறிவகை
துவரம்பருப்பு
(சாம்பாருக்குப் பயன்படுத்தும்) உடைத்துத் தோல் நீக்கிய மஞ்சள் நிறப் பருப்பு
துவரம்பொட்டு
(மாட்டிற்கு உணவாகப் பயன்படக் கூடிய) துவரையின் புறத்தோல்
துவராடை
காவியூட்டிய ஆடை
துவரி
காவிநிறம்
இலவம்பூ
துவரிதம்
யானை
துவரை
துவரஞ்செடி
காண்க : காட்டத்தி
துவாரகை
கோவணம்
துவரை
மெல்லிய சிவப்பு நிறத் தோல் மூடிய சற்றே உருண்டையான தானியம்
துவர்
துவர்ப்பு
துவர்ப்புடைய பொருள்கள்
பகை
செருக்கு
உலர்ந்த விறகு
சருகிலை
சிவப்பு
பவளம்
காவி
துவரை
பாக்கு
துண்டு
கோது
துவர்1
துவர்ப்புச் சுவை கொண்டிருத்தல்
துவர்2
துவர்ப்பு
துவர்க்கட்டி
காசுக்கட்டி
துவர்க்கண்டல்
செந்தாழை
துவர்க்காய்
பாக்கு
துவர்ச்சிகை
கடுக்காய்ப்பிஞ்சு
கூவை மா
துவர்தல்
பிரிதல்
வகிர்தல்
தெளிதல்
உலருதல்
புலர்த்துதல்
பூசுதல்
முதிர்தல்
முழுதுமாதல்
ஆடுதல்
துவர்த்தல்
துவர்ப்புக்கொள்ளுதல்
சிவத்தல்
பூசுதல்
ஈரம்போக்கல்
துவர்த்து
ஈரம் துவட்டும் துணி
துவர்த்துமுண்டு
ஈரம் துவட்டும் துணி
துவர்நீர்
துவர்ப்புத்திராவகம்
துவர்ப்பசை
குரோதம், மானம், மாயை, உலோபம் என்னும் நான்கு பாவங்கள்
துவர்ப்பிடித்தல்
தடுத்திடுமாறு ஆடையைப் பிடித்தல்
துவர்ப்பு
அறுசுவையுள் ஒன்று
நகைச்சுவை
இரதி, அரதி, சோகம், பயம், சுகுச்சை என்னும் குண வேறுபாடுகள்
உயிர்த்துன்பம், பத்து
துவர்ப்பு
பாக்கு, வாழைப்பூப் போன்றவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவை
துவறல்
மழைதூவுகை
விரைவு
துவற்றுதல்
தூவுதல்
கெடுத்தல்
துவலுதல்
துளித்தல்
நிறைதல்
விரைதல்
சாதல்
துவலை
நீர்த்துளி, மழைத்தூவல்
கூட்டம்
துவல்
அருச்சிக்கும் பூ
விரைவு
துவளல்
ஒசிதல்
நெளிதல்
வாடுதல்
கசங்குதல்
துடித்தல்
வருந்துதல்
ஒழிதல்
அடர்தல்
இறுகுதல்
ஒட்டுதல்
புணர்தல்
மெல்லியதாய் இருத்தல்
தொடுதல்
துவளுதல்
ஒசிதல்
நெளிதல்
வாடுதல்
கசங்குதல்
துடித்தல்
வருந்துதல்
ஒழிதல்
அடர்தல்
இறுகுதல்
ஒட்டுதல்
புணர்தல்
மெல்லியதாய் இருத்தல்
தொடுதல்
துவளை
மேற்பூச்சு
ஒற்றடம்
வாட்டம்
துவள்
அசைவு
ஒசிவு
சோர்வு
வாடுகை
வறட்சி
துவள்தல்
ஒசிதல்
நெளிதல்
வாடுதல்
கசங்குதல்
துடித்தல்
வருந்துதல்
ஒழிதல்
அடர்தல்
இறுகுதல்
ஒட்டுதல்
புணர்தல்
மெல்லியதாய் இருத்தல்
தொடுதல்
துவள்வு
அசைவு
ஒசிவு
சோர்வு
வாடுகை
வறட்சி
துவா
இரண்டு
தொழுகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.