8,321 words starting with த · page 123 of 167
Tamil Word
Tamil Meaning
துவாதசம்
பன்னிரண்டு
துவாதசாதித்தர்
பன்னிரு சூரியர்
துவாதசாந்தம்
உச்சிக்குமேல் பன்னிரண்டு அங்குலத்தில் உள்ள யோகத்தானம்
துவாதசி
பன்னிரண்டாம் திதி
துவாதசி
(ஏகாதசிக்கு அடுத்த நாள் வரும்) பன்னிரண்டாவது திதி
துவாந்தம்
இருள்
நரகம்
துவாபரம்
8,64,000 ஆண்டுகள்கொண்ட மூன்றாம் யுகம்
துவாபரம்
(புராணத்தில்) நான்கு யுகங்களுள் மூன்றாவது யுகம்
துவாபரயுகம்
8,64,000 ஆண்டுகள்கொண்ட மூன்றாம் யுகம்
துவாய்
(துடைக்கும்) துண்டு
துவாரடை
மரக்கலவுறுப்புகளுள் ஒன்று
துவாரபாலகர்
வாயில் காப்போர்
கோயிலின் வாயில் காவல் தெய்வங்கள்
துவாரபாலகர்
கோயில் வாயிலின் இரு புறத்திலும் அமைக்கப்பட்டிருக்கும் காவல் தெய்வம்
துவாரபாலர்
வாயில் காப்போர்
கோயிலின் வாயில் காவல் தெய்வங்கள்
துவாரம்
தொளை
துவாரம்
தொளை
மனைவாயில் : வழி
மூலம்
துவாரம்
(பெரும்பாலும் இயற்கையாகத் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் அல்லது உடலின் உறுப்புகளில் அமைந்திருக்கும்) துளை
துவாரிகன்
வாயிற்காவலன்
துவாலை
உதிரப்பெருக்கு
உடலில் பூசும் பூச்சு
துணித்துண்டு
மேற்பூச்சு மருந்து
துவாலை
இழைகள் மேலெழுந்தாற்போலக் காணப்படும் நெருக்கமாக நெய்யப்பட்ட துண்டு
துவாலையிறைப்பு
ஒரு நோய்
சூதகப்பெருக்கு
துவாளித்தல்
கால்வாய் முதலியன தோண்டுதல்
துவி
இரண்டு
துவிசக்கரவண்டி
துவிசன்
இருபிறப்புடைய முதல் மூன்று வகுப்பான்
பார்ப்பனன்
துவிசம்
இருமுறை தோன்றுவது
பல்
முட்டையிற் பிறப்பது
துவிச்சக்கரவண்டி
ஈருருளி
மிதிவண்டி
துவிச்சக்கரவண்டி
ஈருருளி, மிதிவண்டி
துவிதம்
இரண்டு
இருமை
துவிதவாதம்
பகைவர் இருவரைத் தம்முள் பொருமாறு செய்து இருவருக்கும் உதவுபவனாக நடித்துத் தான் பொதுப்பட இருக்கை
கடவுளும் சிவனும் வேறெனக்கொள்ளுஞ் சமயமாகிய துவைதமதம்
துவிதவாதி
கடவுளுஞ் சீவனும் வேறெனக் கொள்ளுஞ் சமயத்தான்
துவிதாகதி
நண்டு
துவிதாதகி
முதலை
துவிதாத்துமகம்
சாதிக்காய்
துவிதியை
இரண்டாம் திதி
இரண்டாம் வேற்றுமை
கோரோசனை
துவிதீயம்
இரண்டாவது
இரண்டாம் மனைவி
துவிபடி
குளிருக்காகப் போர்த்துக்கொள்ளும் துணிப்போர்வை
மேல்விரிப்பு
விழாக்காலங்களில் பரவமகளிர் போர்த்துக்கொள்ளும் போர்வை
துவிபாசி
இருமொழி தெரிந்தவன்
துவியம்
இரண்டாவது
துவிரதம்
இருகொம்புடையதான யானை
துவிரம்
தேனீ
துவிருத்தி
கூறியதுகூறல்
இரண்டுபடச் சொல்லல்
துவிரேபாரி
வண்டுணா மலரான சண்பகம்
துவீபம்
தீவு
புலித்தோல்
துவேசம்
பகை
வெறுப்பு
துவேடம்
பகை
வெறுப்பு
துவேஷம்
வெறுப்பு
துவை
மிதிக்கை
துவையல்
இறைச்சி
பருகும் உணவுவகை
ஆணம்
புளிங்கறி
பிண்ணாக்கு
துளசி
ஆடைவெளுக்கை
துவை1
(நெற் பயிரின் தாள் மிதிக்கப்பட்டு) துவளுதல்/(மாவு முதலியவை) குழைதல்
துவை2
(துணிகளை அடித்து) தூய்மைசெய்தல்
துவைதம்
கடவுளும் உயிரும் வேறென்பதும் மத்துவாசாரியரால் பரப்பப்பெற்றதுமான சமயம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.