8,321 words starting with த · page 124 of 167
Tamil Word
Tamil Meaning
துவைதம்
ஆன்மாவும் இறைவனும் இரண்டு என்னும் நிலை நீங்கி ஒன்று என்னும் நிலையை அடைவதில்லை என்றும் இரண்டும் இரண்டாகவே இருக்கும் என்றும் கூறும் தத்துவக் கொள்கை
துவைதல்
தோய்தல்
உறைதல்
கஞ்சியிடுதல்
ஆயுதத் துவைச்சலிடுதல்
மிதித்து உழக்கப்படுதல்
துவைத்தல்
ஒலித்தல்
யாழ் ஒலித்தல்
ஆரவாரித்தல்
புகழப்படுதல்
மிதித்துழக்குதல்
துணிதுவைத்தல்
தோய்த்தல்
குற்றுதல்
இடித்தல்
கடைதல்
சேர்த்துவைத்தல்
உறையச்செய்தல்
ஆயுதத் துவைச்சலிடுதல்
துவைபாயனன்
தீவில் பிறந்தவனான வேதவியாசன்
துவையல்
தொகையல் எனப்படும் உணவு
ஆடை வெளுக்கை
உருக்கைத் துவைச்சல் இடுகை
துவையல்
தேங்காய், இஞ்சி, கறிவேப்பிலை முதலியவற்றில் ஏதோவொன்றுடன் மிளகாய், உப்பு முதலியவை கலந்து அரைத்து (பெரும்பாலும் தாளிக்காமல்) செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி
துவ்வாதவன்
வறிஞன்
துவ்வான்
வறிஞன்
துவ்வாமை
நுகராமை
வறுமை
வேண்டாமை
வெறுப்பு
துவ்வு
உணவு
அனுபவம்
ஐம்பொறி நுகர்ச்சி
இழிவு
துவ்வுதல்
நுகர்தல்
வலிமைபெறுதல்
பற்றுக்கோடாதல்
நீங்கியொழிதல்
துவ்வை
பருகுதற்குரியது
இறைச்சி
பிண்ணாக்கு
துஷ்டன்
தீய செய்பவன்
துஷ்பிரச்சாரம்
தவறான அபிப்பிராயம் ஏற்படுத்தப் பொய்யான தகவல்களைப் பரப்பிச் செய்யப்படும் பிரச்சாரம்
துஷ்பிரயோகம்
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்
தூ
இகழ்ச்சிக் குறிப்பு குறிப்பு. தூ! நீ யொரு மனிதனா௯
தூ
தூய்மை
வெண்மை
வலிமை
தூ
ஓர் உயிர்மெய்யெழுத்து(த்+ஊ)
தூயது
தூய்மை
வெண்மை
பற்றுக்கோடு
வலிமை
பகை
இறைச்சி
பறவையின் இறகு
இகழ்ச்சிக் குறிப்பு
தூகம்
புளிநரளை
தூகுதல்
குப்பை முதலியவற்றைக் கூட்டித் தள்ளுதல், திருவலகிடுதல்
தூகை
பாளை
தூக்கக் கலக்கம்
தூக்கத்திலிருந்து விடுபடாத அல்லது தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை
தூக்கணக்கயிறு
ஆழமான நீருள் முக்குளிப்பவனை முக்குளிக்கும் காலத்துக் கட்டியிருக்கும் கயிறு
தூக்கணங்குரீஇ
தொங்குங் கூடு கட்டும் குருவிவகை
தூக்கணங்குருவி
தூக்கணம் + குருவி. தொங்குங்கூடு கட்டுங் குருவிவகை
தூக்கணம்
தூக்கு
தொங்கல்
உறி
தூக்கணம்
தொங்கல்
உறி
காண்க : தூக்கணங்குருவி
தூக்கணக்கயிறு
தூக்கணம்
தொங்கட்டான்
தூக்கணாங்கயிறு
எருதுக்கு இடும் மூக்குக்கயிறு
தூக்கணாங்குருவி
தொங்குங் கூடு கட்டும் குருவிவகை
தூக்கணாங்குருவி
(மெல்லிய நாரால் சிறுசிறு அறைகளைக் கொண்டதாகத் தொங்கும் கூட்டைக் கட்டும்) சிறிய சாம்பல் நிறப் பறவை
தூக்கனாங்குருவி
baya weaver
தூக்கம்
உறக்கம்
அயர்வு
சோம்பல்
வாட்டம்
முகச்சோர்வு
காற்று முதலியவற்றின் தணிவு
விலையிறக்கம்
ஆபரணத்தொங்கல்
காதணி
அலங்காரத் தொங்கல்
காண்க : தூக்கணங்குருவி
கால நீட்டிக்கை
நிறுப்பு
விலையேற்றம்
உயரம்
தூக்கம்
(பெரும்பாலும் இரவில்) கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை
தூக்கம்விடுதல்
உறக்கம்
நீங்குதல்
அலங்காரத் தொங்கல் கட்டுதல்
தூக்கல்
விலை முதலியவற்றின் ஏற்றம்
ஆராய்தல்
உயரம்
தூக்கல்
(ஒன்று மட்டும்) உணரத்தக்க வகையில் கூடுதலாக இருப்பது
தூக்கி
(பிடி, கொடு போன்ற சில வினைகளோடு வரும்போது) உயரத்தில் செல்லுமாறு
தூக்கி நிறுத்து
தளர்விலிருந்து ஒருவரை மேலேற்றி வாழச்செய்
தூக்கி வாரிப் போடுதல்
அதிர்ச்சியடைதல்
தூக்கிக்கொடு
தயங்காமல் கொடு
தூக்கிக்கொடு
(கேள்வி கேட்காமல், தயக்கம் இல்லாமல் கேட்டதை) உடனடியாகத் தருதல்
தூக்கிச் சாப்பிட்டது
எல்லாவற்றையும் விட மிக அதிகமான செலவாகியது
தூக்கிச்சாப்பிடு
(சிறப்பில், முக்கியத்துவத்தில் மற்றவர் அல்லது மற்றது) ஒன்றும் இல்லை என்னும்படி மிஞ்சுதல்
தூக்கிட்டு
தூக்குப்போட்டு
தூக்கித்தூக்கிப்போடு
(மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது வண்டி பயணம் செய்பவரை) இருக்கையில் உட்காரவிடாமல் ஆட்டுதல்
தூக்கிநிறுத்து
(வியாபாரம், அரசியல் முதலியவற்றில்) சரிவு நிலையைத் தடுத்து ஒரு நிலைக்குக் கொண்டுவருதல்
தூக்கிப்பிடித்தல்
எடுத்து நிறுத்துதல்
நுணுகிக் குற்றம் காணுதல்
உலோபங் காட்டுதல்
தூக்கிப்போடுதல்
வெளியேயெறிதல்
திடுக்கிடுமாறு செய்தல்
சண்டைமூட்டுதல்
மரணதண்டனையாகத் தூக்கிலிடுதல்
தூக்கியடித்தல்
உயர்த்தி மோதுதல்
மற்போரில் எளிதாகத் தோற்கச்செய்தல்
தான் மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச் செய்தல்
மறுத்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.