iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 125 of 167

தூக்கியெறி (எந்த வித மதிப்பும் இல்லாமல்) உடனடியாக நீக்குதல் அல்லது அகற்றிவிடுதல்
தூக்கியெறிதல் ஏற்றுக்கொள்ள மறுத்தல் அக்கறைகாட்டாதிருத்தல் தான் மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச்செய்தல்
தூக்கியெறிந்து பேசு மதிப்பின்றி பேசு
தூக்கியெறிந்து பேசு எடுத்தெறிந்து பேசுதல்
தூக்கிரி ஊர்காவற்காரன்
தூக்கிரிமேரை களத்தில் அளிக்கப்படும் ஊர் காவற் சுதந்தரம்
தூக்கிரும்பு இரும்புத்துறட்டி
தூக்கிலி ஆராயுந் திறனற்றவன்
தூக்கிலிடுதல் மரணதண்டனையாகத் தூக்கிலே போடுதல்
தூக்கிவாரிப்போடு (பெரும்பாலும் இறந்தகால வடிவங்களில்) (ஒரு நிகழ்ச்சியின் அல்லது செய்தியின்) எதிர்பாராத கடுமையான தன்மையால் அதிர்ச்சி அடைதல்
தூக்கிவிடுதல் மேலுயர்த்தல் தூண்டிவிடுதல் உதவிபுரிந்து காத்தல் காண்க : தூக்கிலிடுதல்
தூக்கு தொங்கவிடும் பொருள் உறி உயர்ச்சி நிலைகோல் துலாராசி ஐம்பது பலமுள்ள நிறை பாட்டு கூத்து இசை பாக்களைத் துணித்து நிறுக்கும் செய்யுளுறுப்பு ஆராய்ச்சி காண்க : தூக்கணங்குருவி வாரடை கனம்
தூக்கு (வி) ஆராய் உயர்த்து நிறுத்து
தூக்கு3 மேற்புறம் வளைவான பிடி உள்ள உருண்டை வடிவச் சிறு பாத்திரம்
தூக்குக் கயிறு துன்பம் உடையது
தூக்குக் கயிறு (கழுத்தை இறுக்கிக் கொல்லும்) சுருக்கு போடப்பட்ட கயிறு
தூக்குக்குண்டு நூற்குண்டு
தூக்குக்கோல் நிறுக்கும் தராசுவகை
தூக்குணி தூக்குண்டவன் மானமற்றவன் தூக்குக்கு அஞ்சாதவன் சாப்பாட்டுக்குத் தொங்குகிறவன்
தூக்குதல் உயர்த்துதல் நிறுத்தல் ஆராய்தல் ஒப்புநோக்குதல் மனத்திற்கொள்ளுதல் தொங்கவிடுதல் காண்க : தூக்கிலிடுதல் உதவிசெய்தல் நங்கூரம் வலித்தல் அசைத்தல் ஒற்றறுத்தல்
தூக்குத்தண்டனை தூக்கிலிட்டுக் கொல்லுமாறு (நீதிமன்றம்) வழங்கும் தண்டனை
தூக்குத்தூக்கி சுவடித் தூக்கைத் தூக்குபவன்
தூக்குநூல் சுவரின் ஒழுங்கை அறியத் தொங்கவிடும் கயிறு
தூக்குப்பாலம் (வழிவிடுவதற்காக) நடுவில் பிரிந்து உயரே எழும்பிப் பின் இணையக் கூடிய பாலம்
தூக்குப்போடு (உயிர்விட) தூக்குக் கயிற்றில் தொங்குதல்
தூக்குமரம் தூக்குத்தண்டனைக்கமைந்த மரம்
தூக்குமரம் (தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள) தூக்குக் கயிறு கட்டப்பட்டுள்ள மரச் சட்டம்
தூக்குமாலை ஊர்தியில் தொங்கவிடும் மாலை
தூக்குமேடை தூக்குத்தண்டனை நிறைவேற்றும் இடம்
தூக்குவாளி (சாம்பார், ரசம் முதலியவற்றைப் பரிமாறுவதற்குப் பயன்படுகிற) வாளி போன்ற அமைப்புடைய சிறிய பாத்திரம்
தூக்குவிளக்கு தொங்குவிளக்கு
தூங்கணம் தொங்கல் காண்க : தூக்கணங்குருவி
தூங்கமளி ஊஞ்சற்கட்டில்
தூங்கமுட்டு கோரைக்கிழங்குவகை
தூங்கலன் சோம்பன்
தூங்கலாளி மந்தன், சுறுசுறுப்பில்லாதவன் சீமைவாகை காண்க : கரிசலாங்கண்ணி
தூங்கலோசை வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை
தூங்கல் தொங்கல் தராசு தாழ்கை நெருங்குகை உறக்கக்கலக்கம் சோம்பல் சோர்தல் ஓரிசை வஞ்சிப்பா ஓசை கூத்து
தூங்கல்வண்ணம் வஞ்சி ஓசை பயின்றுவரும் சந்தவகை
தூங்கானைமாடம் யானையின் முதுகுபோன்று அமைக்கப்பட்ட கோயில் தென்னார்க்காட்டு மாவட்டத்துள்ள பெண்ணாகடச் சிவன் கோயில்
தூங்காமை செயலில் சோர்வில்லாமை
தூங்காவிளக்கு எப்போதும் அணையாது எரியும் விளக்கு
தூங்கி வழிதல் சுறுசுறுப்பின்றி மந்தமாதல்
தூங்கிசை செய்யுளுக்குரிய நால்வகை ஒசையுள் ஒன்று
தூங்கிசைச்செப்பல் இயற்சீர் வெண்டளையால் மாமுன் நிரையும் விளமுன் நேருமாக வரும் வெண்பாவுக்குரிய ஓசை
தூங்கிசைத்துள்ளல் கலிப்பாவுக்குரிய ஓசை
தூங்கிசையகவல் நிரையொன்றாசிரியத் தளையான் வரும் அகவற்பாவுக்குரிய ஓசை
தூங்கிருள் செறிந்த இருள், மிகுந்த இருள்
தூங்கிவழி தூக்கக் கலக்கத்துடன் காணப்படுதல்
தூங்கு (ஓய்வெடுக்க) தூக்கம் கொள்ளுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together