iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 126 of 167

தூங்குகட்டில் தொங்கியாடும் கட்டில்
தூங்குதல் அசைதல் தொங்குதல் ஊசல் முதலியவற்றில் ஆடுதல் சோம்பலாயிருத்தல் வாடுதல் சாதல் இடையறாது விழுதல் ஒலித்தல் நிலையாகத் தங்குதல் மெத்தென நடத்தல் செறிதல் கூத்தாடுதல் துயிலுதல் தாமதித்தல் அழுந்துதல் மிகுதல்
தூங்குதோல் பாம்பின் சட்டை
தூங்குமஞ்சம் தொங்கி ஆடும் கட்டில்
தூங்குமூஞ்சி மந்தன் சீமைவாகைமரம் காண்க : கரிசலாங்கண்ணி
தூங்குமூஞ்சி (செயலில்) சுறுசுறுப்புக் காட்டாமல் அசிரத்தையாக இருப்பவன்
தூங்குமூஞ்சி மரம் மாலை நேரத்தில் கண்மூடித் தூங்குவது போலக் கீழ்நோக்கி மடியும் இலைகளைக் கொண்ட ஒரு வகைப் பெரிய மரம்
தூங்கெயில் சோழன் ஒருவனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆகாயக்கோட்டை
தூங்கை நித்திரை செய்தல் உறக்கம்
தூசக்குடிஞை கூடாரம்
தூசணம் இழிமொழி வசை
தூசனம் நிந்தைச்சொல்
தூசம் யானையின் கழுத்திலிடுங் கயிறு
தூசரன் எண்ணெய் வாணிகன்
தூசரம் சாம்பல் நிறம்
தூசர் வண்ணார் படைவீரர்
தூசறுத்தல் அடியோடு அழித்தல்
தூசி குதிரை கொடிப்படை போர் உச்சி கூத்துத் தொழில்வகை மிகச் சிறிது புழுதி
தூசி (காற்றில் பறந்து வரும்) சிறு துகள்(மண்) புழுதி
தூசிகம் பூண்டுவகை
தூசிதாங்கி அழுக்குத் தாங்க உடையின் மேலேகட்டுந் துண்டுப் புடைவை மேல்மறைப்பு
தூசிதும்பு தூசியும் தூசி போன்ற பிறவும்
தூசிப்படை கொடிப்படை
தூசியம் கூடாரம்
தூசு ஆடை பஞ்சு முன்னணிப்படை சித்திரைநாள் யானைக் கழுத்திடுகயிறு புழுதி மிகச் சிறிது தூய்மை
தூசுப்பு தண்ணீர்விட்டான்கொடி
தூடணம் நிந்தை நிந்தைச்சொல் கண்டனம்
தூடணை நிந்தை நிந்தைச்சொல் கண்டனம்
தூடிதம் கெடுக்கப்பட்டது
தூடியம் கூடாரம்
தூட்டி ஆடை
தூட்டிகம் ஒரு செடிவகை போர் செய்வோர்அணியும் அடையாளமலை போர் தும்பைத்திணை கூட்டம் வெற்றிலை ஒரு மீன்வகை தானியவகை
தூணம் தூண் பற்றுக்கோடு பகை அம்புக் கூடு தீய நாள்வகை பாத்திரம் தூக்க இடும் கயிற்றுச் சுருக்கு
தூணி அம்புக்கூடு நான்குமரக்கால் கொண்ட ஓர் அளவு
தூணிகர் வாணிகர், தனவணிகர்
தூணித்தல் பருத்தல்
தூணியங்கம் அத்திப்பிசின்
தூணீரம் அம்புக்கூடு
தூண் தம்பம் கட்டடத் தூண் பற்றுக்கோடு தறி
தூண் (கட்டடம், பாலம் முதலியவற்றில்) மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் செங்குத்தான அமைப்பு
தூண்டாவிளக்கு எப்பொழுதும் எரியும் நந்தாவிளக்கு நாகரத்தினமாகிய மணிவிளக்கு
தூண்டிக்காட்டுதல் விவரித்தல் பிறன் செய்த குற்றத்தை அவனிடம் குத்திக்காட்டுதல் தூண்டிக் கொடுத்தல்
தூண்டிக்கொடுத்தல் நினைப்பூட்டுதல் குற்றத்தை வெளியிடுதல் குறிப்பாக அறிவித்தல் கோட்சொல்லுதல்
தூண்டில் மீன்பிடிக்கும் ஒரு கருவி கொக்கி வரிக்கூத்துவகை
தூண்டில் (மீன் பிடிக்கப் பயன்படும்) தக்கை இணைக்கப்பட்ட, உறுதியான இழையின் நுனியில் கொக்கி போன்ற இரும்பு முள்ளையுடைய நீண்ட கோல்
தூண்டில் முள் (புழு, உணவுத் துண்டு போன்றவற்றைத் தகுந்த வகையில் செருக) தூண்டில் இழையின் முனையில் இணைக்கப்பட்டுள்ள சிறு இரும்புக் கொக்கி
தூண்டில்போடுதல் உளவறிதல் தன்வயப்படுத்துதல் தூண்டிலிடுதல்
தூண்டில்முள் தூண்டிலின் கொக்கிமுனை
தூண்டில்வேட்டுவன் தூண்டிலைக் கொண்டு வேட்டையாடுபவனான மீன் பிடிப்போன்
தூண்டிவிடு எதிராகச் செயல்படும்படி செய்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together