iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 127 of 167

தூண்டிவிடுதல் தூண்டிக்கொடுத்தல், விளக்கைத் தூண்டுதல்
தூண்டு (எரிவதற்காக விளக்கின் திரியை) முன் தள்ளுதல்
தூண்டுகோல் விளக்குத்திரியைத் தூண்டும் ஈர்க்கு ஏவிவிடுவோன்
தூண்டுகோல் (ஒன்று நிகழ்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு) எழுச்சி தருவது
தூண்டுசொல் விளங்காத தெளிவில்லாத பேச்சு
தூண்டுதல் செலுத்துதல் ஏவுதல் தள்ளுதல் விளக்கைத் தூண்டுதல் நினைப்பூட்டுதல் செலுத்துதல் அனுப்புதல் கிளப்பிவிடுதல்
தூண்மாலை தூண்போல அலங்கரிக்கப்படும் மாலை
தூதன் செய்தியறிவிப்போன் அரசனின் தூதன் ஒற்றன் ஏவலாளன் புதன் காமக் கூட்டத்துக் காதலரை இணக்குவோன் தேவதூதன்
தூதன் (முற்காலத்தில்) மற்றொரு நாட்டின் அரசருக்குச் செய்தியைக் கொண்டு செல்பவன்
தூதம் அசைவு நிந்தை
தூதரகம் (மற்றொரு நாட்டின் தலைநகரத்தில்) தூதுவரின் தலைமையில் இயங்கும் அலுவலகம்/முக்கிய நகரங்களில் கலாச்சாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைக் கவனிக்கும் விதத்தில் இயங்கும் கிளை அலுவலகம்
தூதர் ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டிற்கு அனுப்பப்பட்ட அரசு உயர் அதிகாரி
தூதளை ஒரு கொடிவகை
தூதாடுதல் தூதாகப் போதல்
தூதாள் செய்தியறிவிப்போன் அரசனின் தூதன் ஒற்றன் ஏவலாளன் புதன் காமக் கூட்டத்துக் காதலரை இணக்குவோன் தேவதூதன்
தூதி தூது செல்பவள் பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று
தூதிகை தூது செல்பவள்
தூது இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள் இராசதூதர் தன்மை ஒரு நூல்வகை கூழாங்கல் தூதுமொழி தூதுவளைக் கொடி காமக் கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல் செய்தி
தூது (ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு) செய்தி தெரிவிக்கும் பணி
தூதுக்குழு (அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில்) அரசின் சார்பில் மற்றொரு நாட்டிற்குச் செல்லும் குழு
தூதுணம் தூக்கணங்குருவி
தூதுணம்புறவு கூழாங்கல்லை உண்ணும் புறாவகை தூக்கணங்குருவி
தூதுணி கூழாங்கல்லை உண்ணும் புறாவகை தூக்கணங்குருவி
தூதுளை ஒரு கொடிவகை
தூதுவன் காம வாயிலோன் தூதன் புதன்
தூதுவளை சிங்கவல்லி ரத்து நயத்தான் தூதூவளை தூதூளம் தூதுளை
தூதுவளை முள் உள்ள இலைகளையும் நீல நிறப் பூக்களையும் உடைய ஒரு வகைக் கொடி
தூதூவெனல் உமிழ்தற்குறிப்பு
தூதை சிறு மட்கலம் சிறு மரப்பானை சிறு சம்மட்டி ஒரு சிறிய அளவு
தூதைகூலம் பஞ்சுபன்னும் வில்
தூத்தியம் தூதன் செயல் அல்லது மொழி
தூந்துதுருப்பிடித்தல் நுணுகி ஆராய்ச்சி செய்தல்
தூனனம் அகற்றல் அசைதல்
தூனம் வருத்தம் அசைவு
தூபகலசம் தூபமுட்டி, நறும்புகைப் பண்டம் எரிக்கும் கலசம்
தூபக்கால் புகைகாட்டும் கருவி
தூபக்கால் (சாம்பிராணி போடும்) தணல் வைப்பதற்கு மேல்பகுதியில் கிண்ணம் போன்ற அமைப்பும் பிடித்துத் தூக்க வசதியாகக் கைப்பிடியும் கொண்ட கரண்டி போன்ற சாதனம்
தூபங்காட்டுதல் கடவுள் முதலியோர்க்கு நறும்புகை காட்டுதல் நிவேதனம் செய்தல்
தூபங்கொடுத்தல் கடவுள் முதலியோர்க்கு நறும்புகை காட்டுதல் நிவேதனம் செய்தல்
தூபதீபங்காட்டுதல் பூசையின் போது நறும்புகையும் விளக்கும் எடுத்து வழிபடல்
தூபமணி கடவுட்கு நறும்புகை காட்டும்போது கையால் ஆட்டி ஒலிக்கும் கைம்மணி
தூபமுட்டி நறும்புகைப்பண்டம் எரிக்கும் கலசம்
தூபம் புகை நறும்புகை நெருப்பு காண்க : வெள்ளைக்குந்துருக்கம் நீண்ட மரவகை கடப்பமரம் அபிநயவகை காண்க : கருங்குங்கிலியம்
தூபம் (வழிபாட்டின்போது) சாம்பிராணி, அகில் முதலிய நறுமணப் பொருள்களைத் தணலில் போட்டு உண்டாக்கப்படும் புகை
தூபம் போடுதல் ஒருவர் கோள் சொல்ல ஏனோர் உடன் பேசுதல்
தூபம்போடு (மேலும் தூண்டும்வகையில் தீய விளைவுக்கு) சாதகமாக இருத்தல்
தூபம்போடுதல் ஆவேசம் வருவதற்காகச் சாம்பிராணி புகைத்தல் சாம்பிராணி புகைத்தல் தூண்டிவிடுதல் வீணாய்ப் புகழ்தல்
தூபரதண்டி கண்டபடி செலவழிப்பவர் சொன்னபடி கேளாதவர்
தூபரம் கொம்பில்லா விலங்கு
தூபவருக்கம் நறும்புகைப்பண்டம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together