8,321 words starting with த · page 128 of 167
Tamil Word
Tamil Meaning
தூபாயிதம்
நெருப்பினால் நேரும் சாவு
தூபி
உச்சி
மலைமுகடு
கோபுரம்
விமான சிகரம்
தூபிகை
உச்சி
மலைமுகடு
கோபுரம்
விமான சிகரம்
தூபிதம்
சூடு
சுடுகை
தீயில் இறந்துபடுகை
தூப்பு
தூத்தல்
பெருக்குகை
தூய்மை
துளை
தூப்புக்காரன்
தெருப்பெருக்குவோன்
தூமகேது
நெருப்பு
தீமைக்குறி
விண்வீழ்கொள்ளி
கொடுமை
வால்வெள்ளி
தூமகேது
(தீயது நடக்கப் போவதை அறிவிப்பதாகக் கருதும்) வால்நட்சத்திரம்
தூமக்குடம்
தூமகலசம்
தூமக்கொடி
புகையொழுங்கு
தூமக்கொடியோன்
அக்கினிதேவன்
தூமக்கோள்
வால்வெள்ளி
விண்வீழ்கொள்ளி
தூமணி
முத்து
தூமதேவன்
அக்கினிதேவன்
தூமப்பிரபை
ஏழுவகை நரகங்களுள் ஒன்று
தூமமணி
கடவுட்கு நறும்புகை காட்டும்போது கையால் ஆட்டி ஒலிக்கும் கைம்மணி
தூமமுட்டி
தூபகலசம்
தூமம்
புகை
நறும்புகை, தூபகலசம்
மண்கலச்சூளை
காண்க : தூமகேது
புளிநறளை
தூமம்போக்கி
புகைபோக்கி
தூமயோனி
மேகம்
தூமரதம்
புகைவண்டி
தூமலம்
கருஞ்சிவப்பு
தூமான்
அணிகலச்செப்பு
அரியணை
தூமியம்
புகை
தூமிரகம்
ஒட்டகம்
தூமிரம்
கருஞ்சிவப்பு
தூமை
பெண்டிர் மாதவிலக்கின் போது வெளிப்படும் உதிரம்
தூ(ய்)மை = தூமை, தூய்மை குறுகினால், தூமை என்று கெடுகிறது
மாதவிடாய் ஒழுக்கு
தூமை
மகளிர் சூதகம்
காண்க : தூய்மை
வெண்மை
தூம்
முகத்தலளவை
ஒரு நிறை
தூம்பல்
சுரைக்கொடி
தூம்பா
ஒரு செடிவகை
போர் செய்வோர்அணியும் அடையாளமலை
போர்
தும்பைத்திணை
கூட்டம்
வெற்றிலை
ஒரு மீன்வகை
தானியவகை
தூம்பாமடை
சலதாரை
தூம்பிரம்
தூமலம்
கருஞ்சிவப்பு
தூம்பு
துளை
துவாரம்
தூம்பு என்பது மூங்கிலை அறுத்து குழல் போன்று செய்யப்பட்ட கருவியாகும். இதனை வாங்கியம் என்றும் நெடுவாங்கியம் என்றும் கூறியுள்ளனர். இது யானையின் துதிக்கையைப் போன்றது
தூம்பு
உள்துளை
உள்துளைப் பொருள்
மதகு
வாய்க்கால்
சலதாரை
மூங்கில்
பெருவங்கியம்
இசைக்குழல்
நீர்ப்பத்தர்
காண்க : மரக்கால்
மனைவாயில்
இடுக்குவழி
ஈயம்
பாதை
தூம்பு
(பாலம் முதலியவற்றில் அமைக்கப்படும்) நீர் செல்வதற்கான சிமிண்டுக் குழாய்
தூம்புவாய்
சலதாரை
தூம்பை
பாடை
தூய
பரிசுத்தமான.தூயமேனி (திருவாச.2
112)
தூய
தூய்மையான, பரிசுத்தமான
தூய
(பருப்பொருள் அல்லாதவற்றோடு மட்டும்) சற்றும் மாசுபடாத
தூயன்
மாசிலான்
திருமால்
தூயவன்
மாசிலான்
திருமால்
தூயவுடம்பினனாதல்
இறைவன் எண்குணத்துள் பரிசுத்தத் திருமேனியனாம் தன்மை
தூயவெள்ளை
நல்ல வெள்ளை, கலப்பற்ற வெள்ளை
தூயாள்
பரிசுத்தமானவள்
கலைமகள்
தூய்தன்மை
தூய்மையின்மை
தீட்டு
தூய்து
தூய்மையானது
தூய்மை
துப்புரவு
மெய்மை
வீடுபேறு
நன்மை
வெண்மை
தூய்மை
(-ஆக, -ஆன) அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.