iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 129 of 167

தூய்மைக்கேடு (கழிவு, அசுத்தம் போன்றவை காற்று, நீர் முதலியவற்றுடன் சேர்வதால்) சுவாசிப்பதற்கோ பயன்படுத்துவதற்கோ ஏற்றதாக இல்லாமல்போகும் நிலை
தூர விலக
தூரகமணம் தொலைதூர நாட்டுப் பயணம்
தூரகாரி வருகாரியம் அறிவோன்(ள்)
தூரக்காரி வீட்டுக்கு விலக்கானவள்
தூரதரிசி முக்காலமுணர்வோன், தீர்க்கதரிசி பண்டிதன் பருந்து
தூரதிட்டி சேய்மைப் பார்வை முன்னுணர்ச்சி தீர்க்கதரிசி
தூரதிருஷ்டி எதிர் கால நிலையை அறிதல்
தூரதிருஷ்டி எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னரே அறியும் திறமை
தூரப்பார்வை அருகிலிருப்பது கண்ணுக்குத் தெளிவாகத் தெரியாத பார்வைக் குறை
தூரம் தொலைவு சேய்மை
தூரம் சேய்மை புறம்பு மகளிர் தீட்டு தூரத்து உறவு ஓர் இசைக்கருவி ஊமத்தஞ்செடி சிறுமரவகை வேறுபாடு
தூரல் நிறைகை துன்பம்
தூரவுறவு தொடர்பில்லாத உறவுமுறை
தூராதிதூரம் மிக்க தொலைவு
தூராதூரம் வெவ்வேறு தொலைவு நெடுந்தொலைவு
தூரி பலகறை சிறுதூம்பு காண்க : தூரிகை தூரிவலை எருது ஊசல் தூரியம் என்னும் ஒரு வாத்தியவகை
தூரிகை எழுதுகோல்
தூரிது சேய்மையானது
தூரிய தூரமான. இல்லிடத்தினின்றுந் தூரிய இடத்தில் (கலித். 110 உரை)
தூரிய தொலைவான
தூரியன் தூரத்திலுள்ளவன்
தூரியம் பறைப்பொது மங்கலப்பறை முரசு பொதியெருது எழுதுகோல் கைவேல் நல்லாடை ஈயம் நஞ்சு
தூரு வேர் அடிப்பக்கம் பனையின் வேர்ப்பற்றுள்ள அடிப்பகுதி அடிமரம் பாத்திரத்தினடிப்புறம் சேறு கிணற்றில் தேங்கியவண்டல் முதலிய கசடுகள் பனைவடலி முதலியன பழிச்சொல்
தூருதல் அடைபடுதல் நிரம்புதல், மலங்கழித்தல்
தூரேத்தி கம்பந்திராய்ப் பூண்டு
தூரோணம் கவிழ்தும்பைச்செடி
தூர் வேர் அடிப்பக்கம் பனையின் வேர்ப்பற்றுள்ள அடிப்பகுதி அடிமரம் பாத்திரத்தினடிப்புறம் சேறு கிணற்றில் தேங்கியவண்டல் முதலிய கசடுகள் பனைவடலி முதலியன பழிச்சொல்
தூர்1 (கிணற்றின் ஊற்றுக்கண்ணில் அல்லது ஆறு முதலியவற்றில் நீர் செல்லும் வழியில் மண் போன்றவை சேர்வதால்) அடைபடுதல்
தூர்2 (கிணறு, ஆறு முதலியவற்றை அல்லது வயல் போன்றவற்றை) மண், கல் போன்றவை கொட்டி மூடுதல்
தூர்3 (கிணறு, ஏரி, வாய்க்கால் முதலியவற்றின்) அடியில் சேர்ந்திருக்கும் மண், சகதி முதலியவை
தூர்4 (செடிகளின்) கிளைத்த வேர்த் தொகுதி
தூர்கட்டு (நட்ட நெற்பயிர்) கிளைத்து வருதல்
தூர்கட்டுதல் மரம் செடி முதலியன அடிபருத்து எழுதல் கொத்தாய்க் கிளைத்தெழுதல்
தூர்க்கை பூரநாள்
தூர்ச்சடி பாரமான சடையையுடைய சிவபெருமான்
தூர்தல் நிரம்புதல் நெருங்குதல் அடைபடுதல் மறைதல் அழிதல்
தூர்த்தன் காமுகன் பரத்தமைகொண்டு ஒழுகுவோன் கொடியோன்
தூர்த்தம் தீநெறி ஊமத்தஞ்செடி அரப்பொடி
தூர்த்தல் அடைத்தல் மறைத்தல் உட்செலுத்துதல் மிகப்பொழிதல் பெருக்கித் துப்புரவுசெய்தல்
தூர்த்தை காமவெறி பிடித்தவள், கற்பில்லாதவள்
தூர்னா அறுகு
தூர்மம் தேட்கொடுக்கிச்செடி
தூர்வகம் பொதிமாடு சுமக்கை
தூர்வாரி கிணறுகளில் தூர்வாரியெடுப்பவன்
தூர்வாருதல் கிணறுகளில் படிந்த சேற்று வண்டலை வாரி எடுத்தல்
தூர்வு கிணறு முதலியன சேற்றால் அடைபடுதல்
தூர்வை கிணற்றடை தூர் கிணற்றைச் சார்ந்த நிலம் கொத்தப்பட்ட மண் அறுகம்புல் செத்தை
தூர்வைசெய்தல் நிலத்தை வெட்டித் திருத்துதல்
தூர்வைத்தைலம் அறுகம்புல்லுத் தைலம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together