iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 13 of 167

தணி2 (வெப்பம், பசி, கோபம் முதலியவற்றை) குறைத்தல்
தணிகை திருத்தணிகை
தணிக்கை திரைப்படம் முதலியன ஒழுக்கவிதிகள், கட்டுப்பாடுகளுக்குட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து அவற்றை மீறும் பகுதிகளை நீக்கிச் சான்றிதழ் வழங்கல் ஒரு நிறுவனத்தின் வரவுசெலவு, கணக்குவழக்குகள் ஒழுங்காக உள்ளனவா என அதிகாரபூர்வமாகச் சரிபார்த்தல்
தணிக்கை மேற்பார்வையிடுகை
தணிக்கை (அரசாங்கம் ஒரு குழுவின்மூலமாகத் திரைப்படம் முதலியவற்றில்) கொள்கைக்கு அல்லது ஒழுக்க விதிகளுக்கு எதிரானது என்று கருதும் பகுதிகளை நீக்குதல்
தணிசு விலைமலிவு சதைபிடிக்கை வளைவு
தணிதல் ஆறுதல் குறைதல் வற்றுதல் விளக்கு முதலியன அவிதல் வேலை முதலியவற்றினின்றும் நீங்குதல் தாழ்தல் ஒன்றோடு ஒன்று இசைதல் நிறைதல் மனநிறைவாதல் பருத்தல்
தணித்தல் ஆற்றுதல் குறைத்தல் புதைத்தல் தாழ்த்தல் தீர்த்தல் தண்டித்தல் அவித்தல் பொறுத்தல்
தணிப்பு தணித்தல் காண்க : தணிவு அதிமதுரம் முதலியவற்றைக் கியாழமிட்டுச் செய்த ஒரு மருந்துவகை
தணியல் குறைகை வணக்கம் சாந்தம் நீர் வற்றுகை இழிவு தாழ்வு
தணிவு குறைகை வணக்கம் சாந்தம் நீர் வற்றுகை இழிவு தாழ்வு
தணிவு (உயரத்தில்) தாழ்வு
தணுப்பு குளிர்ச்சி நீர்க்கோவை
தண் குளிர்ச்சி அருள்
தண்கடற்சேர்ப்பன் நெய்தல்நிலத் தலைவன்
தண்கதிர் குளிர்ந்த ஒளியுள்ள கதிர்களையுடைய சந்திரன்
தண்சுடர் குளிர்ந்த ஒளியுள்ள கதிர்களையுடைய சந்திரன்
தண்சுடர்க்கலையோன் குளிர்ந்த ஒளியுள்ள கதிர்களையுடைய சந்திரன்
தண்டகநாடு தமிழ்நாட்டுப் பகுதிகளுள் ஒன்று
தண்டகன் ஒரு மன்னன் யமன்
தண்டகமாலை முந்நூறு வெண்பாக்களால் பாடும் ஒரு நூல்வகை
தண்டகம் தமிழ்நாட்டுப் பகுதிகளுள் ஒன்று
தண்டகாகம் ஒரு பறவைவகை கள்ளிக் காக்கை
தண்டகாரணியம் தக்கணதேசத்தில் துறவியர் வசித்துவந்த ஒரு காடு
தண்டக்காரன் வேலைக்காரன்
தண்டக்கூற்றம் வரிவகை
தண்டங்கொடுத்தல் அபராதங்கட்டுதல் இழத்தல் இழப்புக்கு ஈடு கொடுத்தல்
தண்டசக்கரம் குயவனது சுழற்றுகருவி
தண்டசம் கருவிவகை
தண்டச்சோறு பயனற்றவனுக்கு இடும் உணவு இலவசமாகக் கொடுக்குஞ் சோறு காண்க : புல்லுருவி
தண்டஞ்செய்தல் நிலத்தில் வீழ்ந்து வணங்குதல் தண்டித்தல் கோலால் அளத்தல்
தண்டடித்தல் பாளையம் அடித்துப் படை இறங்குதல்
தண்டட்டி காலில் அணியும் ஒரு வகை வளையம்
தண்டதரன் அரசன்
தண்டதரன் யமன் கதாயுதத்தையுடைய வீமன் அரசன் குயவன்
தண்டதாசன் அடிமை
தண்டத்தலைவன் படைத்தலைவன்
தண்டத்தான் யமன்
தண்டத்துக்கழுதல் பொருள் முதலியவற்றைப் பயனின்றிக் கொடுத்தல் நட்டமாக இறுத்தல்
தண்டநாயகன் படைத்தலைவன் தண்டனை செய்யும் அதிபதியாகிய அரசன் சிவகணத் தலைவனாகிய நந்தி
தண்டநாயகம் படைத்தலைமையாகிய வேலை
தண்டநீதி அரசியல் நூல்
தண்டனம் சிட்சை
தண்டனிடு (வணங்குவதற்காக) நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுதல்
தண்டனிடுதல் கீழே விழுந்து வணங்குதல்
தண்டனை ஒறுப்பு
தண்டனை செய்த தவற்றுக்கு ஒருவர் வருந்தும் முறையில் தரப்படுவது அல்லது செய்யவைப்பது
தண்டன் கோல் வணக்கம்
தண்டன்சமர்ப்பித்தல் மார்பு நிலத்துற விழுந்து வணங்குதல்
தண்டபாசிகன் கொலைகாரன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together