iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 130 of 167

தூர்வைப்படுத்துதல் நிலத்தை வெட்டித் திருத்துதல்
தூறன் அவதூறு சொல்பவன் காமுகன் குடிக்குப் பழியாயுள்ளவன்
தூறல் பழிச்சொல் சிறுமழை
தூறல் வேகமாகவோ பலமாகவோ இல்லாமல் தொடர்ச்சியாகச் சிறுசிறு துளிகளாக விழுகிற மழை
தூறாக்குதல் பழித்தல்
தூறு புதர்
தூறு புதர் குவியல் குறுங்காடு சுடுகாடு காண்க : திராய் மஞ்சள் பழிச்சொல் தீங்கு
தூறு (மழை) சிறுசிறு துளிகளாக விழுதல்
தூறுகுணம் கடம்புப்பால், கடும்பு, கன்றை ஈன்றதும் சுரக்கும் பால் கடப்பமரம் தீங்கு
தூறுதலை சிலும்பலான மயிர்த்தலை
தூறுதலையன் பற்றைத் தலையன் காண்க : பிராய்
தூறுதல் மழை தூவுதல் கிளைத்தல் செய்தி பரவுதல் சடைபற்றுதல் நிந்தித்தல்
தூறுபடுதல் சிதறிப்போதல் சடைபற்றுதல் பழிமொழி கூறப்படல்
தூறுபுட்பம் சீந்திற்கொடி சிலந்தி
தூறுமாறு தீநெறி
தூறுவாதி தீம்பாலைமரம்
தூற்றல் பழிச்சொல் சிறுமழை
தூற்றாப்பொலி தூற்றாத நெற்குவியல்
தூற்றி புறங்கூறுவோன் பெருக்குவோன்
தூற்றிக்கொள்ளுதல் தெரிந்துகொள்ளுதல்
தூற்று அவதூறு செய்
தூற்று பொலிதூற்றுகை பழிப்பு
தூற்று1 (நெல், பருப்பு போன்றவற்றில் உள்ள பதர் முதலியவற்றைப் போக்குவதற்காக) முறத்தில் வைத்து ஆட்டிச் சீராக விழச்செய்தல்
தூற்று2 (ஒருவரைப் பேச்சாலோ எழுத்தாலோ) பழித்தல்
தூற்றுகூடை பொலி தூற்றுவதற்கு உதவும் தட்டுக்கூடை பொலி தூற்றுவதற்கு உதவும் முறம்
தூற்றுக்காடு சிறுதூறு
தூற்றுக்கூடை பொலி தூற்றுவதற்கு உதவும் தட்டுக்கூடை பொலி தூற்றுவதற்கு உதவும் முறம்
தூற்றுதல் சிதறுதல் தூசுபோகத் தானியங்களைத் தூவுதல் புழுதி முதலியவற்றை இறைத்தல் பரப்புதல் அறிவித்தல் பழிகூறுதல் வீண்செலவு செய்தல்
தூற்றுத்தலையன் பிராய்மரம்
தூற்றுமுறம் நெற்பொலி தூற்றுவதற்கு உதவும் முறம்
தூலகன்மம் உள்ளம் உரை உடல்களால் (மனம்வாக்கு காயங்களால்) செய்யப்படும் செயல்
தூலகம் பருத்தி
தூலகாலம் வாழ்நாள்
தூலசரீரம் உண்டானவுடல் நுண்ணுடலைப் போர்த்தியிருக்கும் ஐம்பூத பரிணாமத்தால் உண்டான பருவுடல்
தூலசருக்கரை உப்பு பருத்திவிதை
தூலசர்க்கரை உப்பு பருத்திவிதை
தூலசித்து சீவான்மா, உயிர்
தூலதேகம் உண்டானவுடல் நுண்ணுடலைப் போர்த்தியிருக்கும் ஐம்பூத பரிணாமத்தால் உண்டான பருவுடல்
தூலம் பருத்தி இலவமரம் பஞ்சு கோரைப்புல் நீர்முள்ளிச்செடி பருமை வானம் கண்ணுக்குப் புலனாவது வீட்டினுத்திரம் நெற்போரடிக்கும் கோல் நஞ்சு பொதுமை
தூலலிங்கம் கோபுரம் சிவாலயம்
தூலி எழுதுகோல்
தூலிகை எழுதுகோல்
தூலித்தல் பருத்தல் பெருகுதல்
தூலினி இலவமரம் தேற்றாமரம்
தூலை பருத்தி
தூளனம் தூள் திருநீற்றை நீரில் குழையாது பூசுதல்
தூளம் தூள் திருநீற்றை நீரில் குழையாது பூசுதல்
தூளி புழுதி பூந்தாது குதிரை குதிரையின் ஆர்ப்பு ஏணை குழந்தைத் தொட்டில்
தூளி (குழந்தையைத் தூங்கவைக்க) நீண்ட துணியின் இரு முனையையும் கட்டி ஒன்றில் தொங்கவிட்டிருக்கும் அமைப்பு
தூளிசாலம் அருகன் கோயிலின் முதல் மதில்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together